சோ. தர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{Infobox person
| name = சோ. தர்மன்
| image = File:S.Dharmar.jpg|thumb
| image_caption =தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கருத்தரக்கம் ஒன்றில் (26 சூலை 2023)
| birth_date = {{birth date|df=yes|1953|8|8}}
| birth_place = உருளைகுடி, [[கோவில்பட்டி]], [[தமிழ்நாடு]] {{flagicon|IND}}
| birth_name = சோ. தர்மராஜ்<ref>{{cite book|editor1-last=|title=சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ்|year=20 டிசம்பர் 2019|url=https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html}}</ref>
| death_date =
வரிசை 15:
| website =
}}
'''சோ. தர்மன்''' (''Cho. Dharman'', பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1953]]) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். [[கி. ராஜநாராயணன்|கி. ராஜநாராயணனின்]] எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர்.
== பிறப்பு ==
வரிசை 21:
== நூல்கள் ==
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.<ref name ="Nool"/>
=== புதினம் ===
# கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] "மூங்கா" என்னும் பெயரில் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
# சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
# தூர்வை (2017)
# பதிமூனாவது மையவாடி (2020)
=== சிறுகதைத்தொகுதிகள்===
# ஈரம் (சிறுகதைத்தொகுதி)
# சோகவனம்
வரிசை 36:
# நீர்ப்பழி
=== வாழ்க்கை வரலாறு ===
# வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
== விருதுகள் ==
# [[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
# கூகை என்னும் புதினத்திற்காகத் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல், 2005|2005 ஆம்
# சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.<ref>
# சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதைப்]]பெற்றார்.
# தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது’ - 2019.
வரிசை 49:
{{Reflist}}
{{சாகித்திய அகாதமி விருது}}
{{Authority control}}
[[பகுப்பு:
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட
[[பகுப்பு:
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]]
| |||