சோனு கவுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = சோனு கவுடா | image = | imagesize = | caption= | birth_date = {{Birth date and age|df=yes|1990|3|23}} | birth_name = சுருதி ராமகிருஷ்ணா | birth_place = இந்திய ஒன்றியம், கருநாடகம், பெங்களூர் | occupation = நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = சோனு கவுடா
| name = சோனு கவுடா
| image =
| image = Sonu_1059.JPG
| imagesize =
| image_size = 250px
| caption=
| caption=
| birth_date = {{Birth date and age|df=yes|1990|3|23}}
| birth_date = {{Birth date and age|df=yes|1990|3|23}}
வரிசை 12: வரிசை 12:
| yearsactive = 2008 - தற்போது வரை
| yearsactive = 2008 - தற்போது வரை
}}
}}
'''சுருதி ராமகிருஷ்ணன்''' என்று புகழ் பெற்ற '''சோனு கவுடா''' என்பவர் இந்திய திரைப்பட நடிகை. இவர் கன்னடப் படமான ''இந்து நின்னு பிரிதியா'' என்ற படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் பிரமேசா பன்வலா, குலாமா போன்ற படங்களில் தோன்றினார். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
'''சுருதி ராமகிருஷ்ணன்''' என்று புகழ் பெற்ற '''சோனு கவுடா''' என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் கன்னடப் படமான ''இந்து நின்னு பிரிதியா'' என்ற படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் பிரமேசா பன்வலா, குலாமா போன்ற படங்களில் தோன்றினார். இவர் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
கன்னட திரையுலகில் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய ராமகிருஷ்ணாவுக்கு சோனு பிறந்தார். இவரது சகோதரியான நேகா கவுடா, தெலுங்கு தொலைக்காட்சி நாடகத் தொடரான ''ஸ்வதி சினுகுலு'', கன்னட சோப் எரா லட்சுமி பரம்மா மற்றும் ''கல்யாண பரிசு'' ஆகிய தொடர்களில் நடித்தார். சோனு பெங்களூரில் உள்ள பத்மநாபநகரில் உள்ள கார்மல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.<ref>{{Cite news|url=http://bangaloremirror.indiatimes.com/bangalore/crime/Private-photos-of-Sonu-Gowda-leaked/articleshow/54384460.cms|title=Private photos of Sonu Gowda leaked|newspaper=[[Bangalore Mirror]]|date=18 September 2016}}</ref>
கன்னடத் திரையுலகில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணாவுக்கு சோனு பிறந்தார். இவருடைய சகோதரியான நேகா கவுடா, தெலுங்குத் தொலைக்காட்சி நாடகத் தொடரான ''ஸ்வதி சினுகுலு'', கன்னட சோப் எரா லட்சுமி பரம்மா, ''கல்யாண பரிசு'' ஆகிய தொடர்களில் நடித்தார். சோனு பெங்களூரில் உள்ள பத்மநாபநகரில் உள்ள கார்மல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.<ref>{{Cite news|url=http://bangaloremirror.indiatimes.com/bangalore/crime/Private-photos-of-Sonu-Gowda-leaked/articleshow/54384460.cms|title=Private photos of Sonu Gowda leaked|newspaper=[[Bangalore Mirror]]|date=18 September 2016}}</ref>


== தொழில் வாழ்க்கை ==
== தொழில் வாழ்க்கை ==
சோனுவின் முதல் படம் இந்து நின்ன பிரீதியா, அதில் இவர் நடிகர் ஸ்ரீநகர் கிட்டியுடன் இணைந்து நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/inthi-ninna-preethiya-review-kannada-pclw6jjcaadda.html|title=Review: Inthi Ninna Preethiya|publisher=Sify Movies|access-date=1 December 2015|archive-date=9 டிசம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20151209163159/http://www.sify.com/movies/inthi-ninna-preethiya-review-kannada-pclw6jjcaadda.html|url-status=}}</ref> சுரானா கல்லூரியில் படித்தார். சோனு கவுடா பெங்களூரை தளமாக கொண்ட விமூவ் தியேட்டர் என்ற நடக நிறுவனத்தில் நடித்துள்ளார். மேலும் சோனு கன்னடத் திரைப்படமான ''குல்தூவில்'' நடித்துள்ளார்.
சோனுவின் முதற் படம் இந்து நின்ன பிரீதியா, அதில் இவர் நடிகர் ஸ்ரீநகர் கிட்டியுடன் இணைந்து நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/inthi-ninna-preethiya-review-kannada-pclw6jjcaadda.html|title=Review: Inthi Ninna Preethiya|publisher=Sify Movies|access-date=1 December 2015|archive-date=9 டிசம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20151209163159/http://www.sify.com/movies/inthi-ninna-preethiya-review-kannada-pclw6jjcaadda.html|url-status=}}</ref> சுரானா கல்லூரியில் படித்தார். சோனு கவுடா பெங்களூரைத் தளமாகக் கொண்ட விமூவ் தியேட்டர் என்ற நாடக நிறுவனத்தில் நடித்துள்ளார். மேலும் சோனு கன்னடத் திரைப்படமான ''குல்தூவில்'' நடித்துள்ளார்.


== திரைப்படவியல் ==
== திரைப்படவியல் ==
வரிசை 199: வரிசை 199:
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

17:35, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சோனு கவுடா
படிமம்:Sonu 1059.JPG
பிறப்புசுருதி ராமகிருஷ்ணா
23 மார்ச்சு 1990 (1990-03-23) (அகவை 36)
இந்திய ஒன்றியம், கருநாடகம், பெங்களூர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்போது வரை

சுருதி ராமகிருஷ்ணன் என்று புகழ் பெற்ற சோனு கவுடா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் கன்னடப் படமான இந்து நின்னு பிரிதியா என்ற படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் பிரமேசா பன்வலா, குலாமா போன்ற படங்களில் தோன்றினார். இவர் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கன்னடத் திரையுலகில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணாவுக்கு சோனு பிறந்தார். இவருடைய சகோதரியான நேகா கவுடா, தெலுங்குத் தொலைக்காட்சி நாடகத் தொடரான ஸ்வதி சினுகுலு, கன்னட சோப் எரா லட்சுமி பரம்மா, கல்யாண பரிசு ஆகிய தொடர்களில் நடித்தார். சோனு பெங்களூரில் உள்ள பத்மநாபநகரில் உள்ள கார்மல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[1]

தொழில் வாழ்க்கை

சோனுவின் முதற் படம் இந்து நின்ன பிரீதியா, அதில் இவர் நடிகர் ஸ்ரீநகர் கிட்டியுடன் இணைந்து நடித்தார்.[2] சுரானா கல்லூரியில் படித்தார். சோனு கவுடா பெங்களூரைத் தளமாகக் கொண்ட விமூவ் தியேட்டர் என்ற நாடக நிறுவனத்தில் நடித்துள்ளார். மேலும் சோனு கன்னடத் திரைப்படமான குல்தூவில் நடித்துள்ளார்.

திரைப்படவியல்

விசை
Films that have not yet been released இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 இந்து நின்ன பிரீதியா நமனா கன்னடம் [3]
பரமேசா பன்வாலா லட்சுமி
2009 ராம் கேமியோ
குலாமா பிரியங்கா [4]
2010 பொலிஸ் குவாட்டர்ஸ் அனிதா தமிழில் கதலர் குடியிருப்பு என இருமொழி படம்
சிவப்பு மழை செவிலியர் தமிழ்
சிறந்த நடிகர் சாவித்ரி மலையாளம்
2011 டபுள்ஸ் டாக்டர் பீனா கேமியோ
ஆண்மை தவறேல் யமுனா தமிழ்
2013 தியாவ்ரே ஸ்ருதி கலாப்பா கன்னடம்
2014 அமரா தென்மொழி தமிழ்
1 பை டு மேக்னா மலையாளம்
2015 கோவா கன்னடம்
144 திவ்யா தமிழ்
2016 நாரதன் சௌமியா
கவலை வேண்டாம் ஷில்பா
கிரகூரினா கயாலிகலு நாகம்மா கன்னடம் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - கன்னடம்
அஸ்தித்வா
2017 ஹேப்பி நியூ இயர் சுமா
மாரிகொண்டாவரு
2018 குல்தூ பூஜா / அனகா சிறந்த நடிகைக்கான பிலிம்பீட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - கன்னடம்.
சிறந்த நடிகைக்கான சிட்டி சினி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் - கன்னடம்
சிறந்த நடிகருக்கான சிமா விருது- (பெண்) -கன்னடம் - பரிந்துரைக்கப்பட்டார்
கனூரயனா கௌரி
எங்க காட்டுல மழை மாகேஸ்வரி தமிழ்
ஒந்தாரா பன்னகலு ஜனகி கன்னடம்
2019 ஃபார்ச்சூனர் அனுஷா
சம்பல் லட்சுமி
ஐ லவ் யூ கௌரி
50/50 மது தமிழ்
2020 சாலினி ஐ.பி.எஸ்Films that have not yet been released சாலினி ராஜனிஷ் கன்னடம் தயாரிப்பிற்குப்பிந்தைய பணிகளில்
ரெட்Films that have not yet been released டி.பி.ஏ. படப்பிடிப்பில்
யுவரத்னFilms that have not yet been released டி.பி.ஏ. கன்னடம்

தெலுங்கு

படப்பிடிப்பில்

குறிப்புகள்

 

  1. "Private photos of Sonu Gowda leaked". Bangalore Mirror. 18 September 2016. http://bangaloremirror.indiatimes.com/bangalore/crime/Private-photos-of-Sonu-Gowda-leaked/articleshow/54384460.cms. 
  2. "Review: Inthi Ninna Preethiya". Sify Movies. Archived from the original on 9 டிசம்பர் 2015. Retrieved 1 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Vijayasarathy, R G (3 March 2008). "Inthi Ninna Preethiya. could have been better". Rediff. Retrieved 22 April 2013.
  4. Bolar, Bhavya (21 March 2008) Gandhinagar Grapevine. deccanherald.com

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோனு_கவுடா&oldid=375236" இலிருந்து மீள்விக்கப்பட்டது