ஜி. கே. வாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி removing category per CFD |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 21:
| source =}}
'''ஜி. கே. வாசன்''' (பிறப்பு: [[டிசம்பர் 28]], [[1964]]) [[தமிழகம்|தமிழ்நாட்டு]] அரசியல்வாதி [[இந்திய தேசிய காங்கிரசு|தமிழக காங்கிரஸ் கட்சியின்]] தலைவராகப் பணியாற்றியவர். தற்போது [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சியின் தலைவராக உள்ளார்.<ref>{{Cite web |author=தினத்தந்தி |url=https://www.dailythanthi.com/news/tamilnadu/the-demands-of-government-employees-and-teachers-should-be-fulfilled-without-delay-gk-vasan-1145728 |title=அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே. வாசன் |date=2025-02-26 |website=www.dailythanthi.com |language=ta |access-date=2025-08-16}}</ref>
== குடும்பம் ==
ஜி.கே.வாசன் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]] மாவட்டம் [[கும்பகோணம்]] அருகே [[சுந்தரபெருமாள் கோவில்]] கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் [[ஜி. கே. மூப்பனார்]], தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996
== காங்கிரஸ் கட்சியில் ==
தனது தந்தையின்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக]] வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
** தற்போது (ஆகத்து 2025), அவருடைய கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/1373107-g-k-vasan-says-that-some-more-parties-will-join-the-nda.html |title=தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை |date=2025-08-15 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-08-16}}</ref>
== தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மறுதொடக்கம் ==
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014|2014 நாடாளமன்ற தேர்தலில்]] மத்தியில் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]]
** [[திருவையாறு]] தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.<ref>{{Cite web |author=C Jeyalakshmi |url=https://tamil.oneindia.com/astrology/news/thyagaraya-aradhanotsavam-2019-thiruvaiyaru-339447.html |title=திருவையாறில் 172வது தியாகராஜர் ஆராதனை விழா: 25ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை |date=2019-01-23 |website=tamil.oneindia.com |language=ta |access-date=2025-08-16}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:
[[பகுப்பு:1964 பிறப்புகள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:தமிழ் மாநில காங்கிரசு அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
| |||