ஜீயோ டாமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "'''ஜீயோ டாமின் மா''' (Geo Damin M பிறப்பு 24 சூன் 1983) நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{குறிப்பிடத்தக்கமை}} |
|||
'''ஜீயோ டாமின் மா''' (Geo Damin M பிறப்பு 24 சூன் 1983) [[நாகர்கோவில்]] [[கன்னியாகுமரி மாவட்டம்]]. இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் [[பூவுலகின் நண்பர்கள் இயக்கம்|பூவுலகின் நண்பர்கள் இயக்கத்துடன்]] இணைந்து பல சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகிறார், மேலும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், விலங்குகள்<ref>{{Cite news |url=https://www.vikatan.com/living-things/animals/the-man-animal-conflict-and-the-politics-behind-it |title=விலங்குகளிடம்தான் உங்கள் வீரமா? |date=11 சூன் 2020 |work=[[விகடன் குழுமம்]] |access-date=15 அக்டோபர் 2020}}</ref> மற்றும் பறவைகள் போன்ற சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர். |
'''ஜீயோ டாமின் மா''' (Geo Damin M பிறப்பு 24 சூன் 1983) [[நாகர்கோவில்]] [[கன்னியாகுமரி மாவட்டம்]]. இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் [[பூவுலகின் நண்பர்கள் இயக்கம்|பூவுலகின் நண்பர்கள் இயக்கத்துடன்]] இணைந்து பல சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகிறார், மேலும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், விலங்குகள்<ref>{{Cite news |url=https://www.vikatan.com/living-things/animals/the-man-animal-conflict-and-the-politics-behind-it |title=விலங்குகளிடம்தான் உங்கள் வீரமா? |date=11 சூன் 2020 |work=[[விகடன் குழுமம்]] |access-date=15 அக்டோபர் 2020}}</ref> மற்றும் பறவைகள் போன்ற சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர்.<ref>{{Cite news |url=https://www.hindutamil.in/news/tamilnadu/549997-dont-hate-bats-poovulagin-nanbargal.html |title=கரோனாவைச் சொல்லி வௌவால்களை வெறுக்காதீர்கள்!- பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் |date=17 ஏப்ரல் 2020 |work=[[தி இந்து குழுமம்]] |access-date=15 அக்டோபர் 2020}}</ref> |
||
==வாழ்க்கைக்குறிப்பு== |
==வாழ்க்கைக்குறிப்பு== |
||
| வரிசை 5: | வரிசை 6: | ||
==எழுத்து== |
==எழுத்து== |
||
இவரது '''கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்''' உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக எழுதியிருந்தார். [[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்]] குறிப்பிடும்படியாக சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. |
இவரது '''கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்''' உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக எழுதியிருந்தார். [[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்]] குறிப்பிடும்படியாக சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.<ref>{{Cite news |url=https://www.minnambalam.com/k/2019/01/13/53 |title=புத்தகக் காட்சி 2019: சூழலியல் ஆர்வலர்களுக்கான 5 புத்தகங்கள்! |date=15 ஆகத்து 2020 |work=மின்னம்பலம் |access-date=15 அக்டோபர் 2020}}</ref> |
||
==வெளி வந்த நூல்கள்== |
==வெளி வந்த நூல்கள்== |
||
| வரிசை 18: | வரிசை 19: | ||
* [https://www.panuval.com/8614 கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்] |
* [https://www.panuval.com/8614 கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும்] |
||
* [http://www.poovulagu.org பூவுலகின் நண்பர்கள் (வலைத்தளம்)] |
* [http://www.poovulagu.org பூவுலகின் நண்பர்கள் (வலைத்தளம்)] |
||
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1983 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1983 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்]] |
||
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட |
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட மக்கள்]] |
||
02:35, 19 மே 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
ஜீயோ டாமின் மா (Geo Damin M பிறப்பு 24 சூன் 1983) நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்துடன் இணைந்து பல சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகிறார், மேலும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், விலங்குகள்[1] மற்றும் பறவைகள் போன்ற சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர்.[2]
வாழ்க்கைக்குறிப்பு
இவர் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தைக்கு அருகிலுள்ள சரல் என்னும் கிராமத்தில் பிறந்தவர், தொழில் நிமித்தமாக சென்னையில் வாழ்கிறார்.
எழுத்து
இவரது கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும் உயிரினங்களுக்கும் சூழலுக்கும் உள்ள சிக்கலான நுட்பமான நெடுங்கால உறவை எளிமையாக எழுதியிருந்தார். நூல் குறிப்பிடும்படியாக சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.[3]
வெளி வந்த நூல்கள்
- கதவைத் திறங்கள் அவை உள்ளே வரட்டும் (பூவுலகின் நண்பர்கள் இயக்கம்)
- இது ஒரு குப்பைக் கதை
- ஏம்மா கொதிக்குது என்னோட பூமி
மேற்கோள்கள்
- ↑ "விலங்குகளிடம்தான் உங்கள் வீரமா?". விகடன் குழுமம். 11 சூன் 2020. https://www.vikatan.com/living-things/animals/the-man-animal-conflict-and-the-politics-behind-it.
- ↑ "கரோனாவைச் சொல்லி வௌவால்களை வெறுக்காதீர்கள்!- பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள்". தி இந்து குழுமம். 17 ஏப்ரல் 2020. https://www.hindutamil.in/news/tamilnadu/549997-dont-hate-bats-poovulagin-nanbargal.html.
- ↑ "புத்தகக் காட்சி 2019: சூழலியல் ஆர்வலர்களுக்கான 5 புத்தகங்கள்!". மின்னம்பலம். 15 ஆகத்து 2020. https://www.minnambalam.com/k/2019/01/13/53.