ஜெயா மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox writer <!-- for more information see Template:Infobox writer/doc --> | image = JAYA MADHAVAN.jpg | imagesize = 200px | name = ஜெயா மாதவன் | caption = | pseudonym = | birth_date = {{birth date and age|df=yes|1972|10|1}} | birth_place = சென்னை, இந்தியா | death_date = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
| website = {{URL|jayamadhavan.blogspot.com/}} |
| website = {{URL|jayamadhavan.blogspot.com/}} |
||
}} |
}} |
||
'''ஜெயா மாதவன்''' (Jaya Madhavan பிறப்பு: அக்டோபர் 1, 1972) இந்திய எழுத்தாளர், கவிஞர், ''[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு|தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' கட்டுரையாளர் மற்றும் வரைகதை உருவாக்குநர் ஆவார். ''சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட்'' நடத்திய அகில இந்திய போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். |
'''ஜெயா மாதவன்''' (Jaya Madhavan பிறப்பு: அக்டோபர் 1, 1972) இந்திய எழுத்தாளர், கவிஞர், ''[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு|தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' கட்டுரையாளர் மற்றும் வரைகதை உருவாக்குநர் ஆவார். ''சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட்'' நடத்திய அகில இந்திய போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.<ref name="autogenerated3">{{Cite web|url=http://www.indiahabitat.org/hyva/2010/Jury-HYVA-2010.htm|title=HABITAT YOUNG VISIONARY AWARD 2010<!-- Bot generated title -->|archive-url=https://web.archive.org/web/20120415061907/http://www.indiahabitat.org/hyva/2010/Jury-HYVA-2010.htm|archive-date=15 April 2012|access-date=12 December 2011}}</ref><ref name="autogenerated2">{{Cite web|url=http://www.tulikabooks.com/authors.htm|title=Tulika Books Authors|archive-url=https://web.archive.org/web/20101119045412/http://tulikabooks.com/authors.htm|archive-date=19 November 2010|access-date=9 February 2014}}</ref> |
||
== வாழ்க்கை == |
== வாழ்க்கை == |
||
ஜெயா மாதவன் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவர் கேந்திரியா வித்யாலயாவில் படித்தார் மற்றும் சென்னை ராணி மேரிஸ் கல்லூரியில் இலக்கியம் பயின்றார், இவர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) முன்னாள் மாணவி, 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார், |
ஜெயா மாதவன் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவர் கேந்திரியா வித்யாலயாவில் படித்தார் மற்றும் சென்னை ராணி மேரிஸ் கல்லூரியில் இலக்கியம் பயின்றார், இவர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) முன்னாள் மாணவி, 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்,<ref>{{Cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2011-01-16/mumbai/28352869_1_film-festival-festival-coordinator-film-screenings |title=Music, film festival will spread Kabir's message – Times Of India |access-date=2021-03-16 |archive-date=2012-07-07 |archive-url=https://archive.today/20120707011215/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-16/mumbai/28352869_1_film-festival-festival-coordinator-film-screenings |url-status=dead }}</ref> இவர் [[சீதா துரைசாமி|சீதா துரைசாமியின்]] பேத்தி ஆவார்.<ref>[http://jayamadhavan.blogspot.com/ Loony Life! (Award Winning Column)]</ref><ref>{{Cite web|url=http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=4263|title=And The Granny Goes To...<!-- Bot generated title -->|archive-url=https://web.archive.org/web/20170718115936/http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=4263|archive-date=18 July 2017|access-date=12 December 2011}}</ref> |
||
== சில படைப்புகள் == |
== சில படைப்புகள் == |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
== சான்றுகள் == |
== சான்றுகள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:தமிழகப் பெண் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழகப் பெண் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:1972 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1972 பிறப்புகள்]] |
||
11:39, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
ஜெயா மாதவன்
| இயற்பெயர் | ஜெயா மாதவன் |
|---|---|
| பிறந்ததிகதி | 1 அக்டோபர் 1972 |
| பிறந்தஇடம் | சென்னை, இந்தியா |
| பணி | எழுத்தாளர் |
| காலம் | 1998 முதல் தர்போது வரை |
| வகை | புதினம், வரைகதை |
| இணையதளம் | jayamadhavan |
ஜெயா மாதவன் (Jaya Madhavan பிறப்பு: அக்டோபர் 1, 1972) இந்திய எழுத்தாளர், கவிஞர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் மற்றும் வரைகதை உருவாக்குநர் ஆவார். சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் நடத்திய அகில இந்திய போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.[1][2]
வாழ்க்கை
ஜெயா மாதவன் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். இவர் கேந்திரியா வித்யாலயாவில் படித்தார் மற்றும் சென்னை ராணி மேரிஸ் கல்லூரியில் இலக்கியம் பயின்றார், இவர் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) முன்னாள் மாணவி, 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்,[3] இவர் சீதா துரைசாமியின் பேத்தி ஆவார்.[4][5]
சில படைப்புகள்
- சீதா அண்ட் தெ ஃபார்ச்ட் பண்டிட்ஸ், சிபிடி,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170119777
- கபீர் தி வீவர்-போயட், துலிகா புத்தகங்கள்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181461681
- தி பீகாக்ஸ் கிரை, யுனிசூன் ஆன்டாலஜிஸ்,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188234233
- தெ கர்ஸ் ஆஃப் தெ பேர்ட் அண்ட் அதர் பரனார்மல் ஸ்டோரிஸ், யுனிசூன் பப்ளிகேஷன்ஸ், 2009,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188234547
- வின்னர்ஸ், யுனிசூன் பப்ளிகேஷன்ஸ், 2005,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188234110
சான்றுகள்
- ↑ "HABITAT YOUNG VISIONARY AWARD 2010". Archived from the original on 15 April 2012. Retrieved 12 December 2011.
- ↑ "Tulika Books Authors". Archived from the original on 19 November 2010. Retrieved 9 February 2014.
- ↑ "Music, film festival will spread Kabir's message – Times Of India". Archived from the original on 2012-07-07. Retrieved 2021-03-16.
- ↑ Loony Life! (Award Winning Column)
- ↑ "And The Granny Goes To..." Archived from the original on 18 July 2017. Retrieved 12 December 2011.