ஜெய்கணேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{தகவல்சட்டம் நடிகர் | bgcolour = | name = ஜெய்கணேஷ் | image = | imagesize = | caption = | birthname = | birthdate = 1946 | location = | deathdate = பெப்ரவரி 11, 2001 | deathplace = | othername = | yearsactive = 1974 - 2000 | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
| tonyawards = |
| tonyawards = |
||
}} |
}} |
||
'''ஜெய்கணேஷ்''' அல்லது '''ஜெய் கணேஷ்''' (1946 - பெப்ரவரி 11, 2001 |
'''ஜெய்கணேஷ்''' அல்லது '''ஜெய் கணேஷ்''' (''Jai Ganesh'', 1946 - பெப்ரவரி 11, 2001) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் [[திரைப்படம்|திரைப்படங்களிலும்]] [[தொலைக்காட்சித் தொடர்]]களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். [[பொறியாளர்|பொறியாளரான]] இவர் [[அவள் ஒரு தொடர்கதை]], [[ஆட்டுக்கார அலமேலு]], [[தாயில்லாமல் நானில்லை]], [[அதிசயப் பிறவி]] முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.<ref>{{cite web |url=http://popcorn.oneindia.in/artist/17731/1/jaiganesh.html |title=Jaiganesh – Filmography, Movies, Photos, Biography, Wallpapers, Videos, Fan Club |publisher=Popcorn.oneindia.in |date=2009-11-01 |accessdate=2011-02-21 |archive-date=2011-07-21 |archive-url=https://web.archive.org/web/20110721180343/http://popcorn.oneindia.in/artist/17731/1/jaiganesh.html |url-status=dead }}</ref> |
||
[[கைலாசம் பாலசந்தர்| |
[[கைலாசம் பாலசந்தர்|இயக்குநர் பாலசந்தரின்]] அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]], [[ஜெய்சங்கர்]], [[சிவகுமார்]], [[முத்துராமன்]], [[சுமித்ரா (நடிகை)|சுமித்ரா]], [[ஸ்ரீவித்யா]], [[ரஜினிகாந்த்]], [[கமல்ஹாசன்]], [[படாபட் ஜெயலக்சுமி]], [[சத்யபிரியா]], [[ஜெயமாலினி]], [[அனுராதா]], [[விஜயகாந்த்]], [[சத்யராஜ்]], [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[ராதிகா]], [[ரேவதி (நடிகை)|ரேவதி]], [[விஜய் (நடிகர்)|விஜய்]], [[அஜீத் குமார்]] போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.<ref>{{cite web |url=http://en.600024.com/artist/filmography/jaiganesh/ |title=List of Films acted by Jai Ganesh | Filmography of Actor Jai Ganesh | 600024.com | Tamil Movie Database |publisher=En.600024.com |date= |accessdate=2011-02-21 |archive-date=2012-07-15 |archive-url=https://archive.today/20120715213043/http://en.600024.com/artist/filmography/jaiganesh/ |url-status=dead }}</ref> |
||
ஜெய்கணேஷ் பெப்ரவரி 11, |
ஜெய்கணேஷ் பெப்ரவரி 11, 200இ1ல் தன் 54ஆம் அகவையில் புற்றுநோயால் இறந்தார்.<ref>{{cite news |url=http://www.hinduonnet.com/2001/02/13/stories/04132239.htm |newspaper=The Hindu |title=Actor dead |date=2001-02-13 |accessdate=2011-02-21 |archivedate=2011-07-11 |archiveurl=https://web.archive.org/web/20110711170738/http://www.hinduonnet.com/2001/02/13/stories/04132239.htm |url-status=dead }}</ref>. |
||
==நடித்த திரைப்படங்களில் சில== |
|||
==நடித்தத் திரைப்படங்கள் சில== |
|||
{| class="wikitable sortable" border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 100%;" |
{| class="wikitable sortable" border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 100%;" |
||
|- bgcolor="#CCCCCC" align="center" |
|- bgcolor="#CCCCCC" align="center" |
||
07:49, 2 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்
| ஜெய்கணேஷ் | |
|---|---|
| பிறப்பு | 1946 |
| இறப்பு | பெப்ரவரி 11, 2001 |
| நடிப்புக் காலம் | 1974 - 2000 |
| குறிப்பிடத்தக்க படங்கள் | அவள் ஒரு தொடர்கதை |
ஜெய்கணேஷ் அல்லது ஜெய் கணேஷ் (Jai Ganesh, 1946 - பெப்ரவரி 11, 2001) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். பொறியாளரான இவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.[1]
இயக்குநர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், சுமித்ரா, ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், படாபட் ஜெயலக்சுமி, சத்யபிரியா, ஜெயமாலினி, அனுராதா, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராதிகா, ரேவதி, விஜய், அஜீத் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.[2]
ஜெய்கணேஷ் பெப்ரவரி 11, 200இ1ல் தன் 54ஆம் அகவையில் புற்றுநோயால் இறந்தார்.[3].
நடித்த திரைப்படங்களில் சில
சான்றுகள்
- ↑ "Jaiganesh – Filmography, Movies, Photos, Biography, Wallpapers, Videos, Fan Club". Popcorn.oneindia.in. 2009-11-01. Archived from the original on 2011-07-21. Retrieved 2011-02-21.
- ↑ "List of Films acted by Jai Ganesh | Filmography of Actor Jai Ganesh | 600024.com | Tamil Movie Database". En.600024.com. Archived from the original on 2012-07-15. Retrieved 2011-02-21.
- ↑ "Actor dead". The Hindu. 2001-02-13 இம் மூலத்தில் இருந்து 2011-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110711170738/http://www.hinduonnet.com/2001/02/13/stories/04132239.htm. பார்த்த நாள்: 2011-02-21.