ஜேப்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
வரிசை 1:
{{Infobox scientist
| name = முனைவர் ஜேப்பியார்
| image =
| image_size =
| alt =
வரிசை 20:
| Religion = [[கத்தோலிக்க திருச்சபை]]
}}
'''ஜேப்பியார்''' (''' Dr. Jeppiaar)''' (11 ஜூன் 1931 - 18 ஜூன் 2016), ஓர் இந்திய அரசியல்வாதியும், கல்வியாளரும், தொழிலதிபரும் ஆவார்
[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] தனது இளங்கலை சட்டத்தையும் (பி.எல்) [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தில்]] [[முனைவர்]] ஆராய்ச்சியையும் முடித்தார். இவர் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்-, [[சத்யபாமா பல்கலைக்கழகம்|சத்தியபாமா பல்கலைக்கழகத்தின்]] நிறுவனர்- வேந்தராக இருந்தார். தமிழகத்தின் நிபுணத்துவ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
வரிசை 39:
== இறப்பு ==
18 ஜூன் 2016 அன்று, தனது 85 வயதில் இறந்தார்.<ref>{{Cite web|url=http://www.thenewsminute.com/article/prominent-educationist-jeppiaar-dies-chennai-45088|title=Prominent educationist Jeppiaar dies in Chennai|date=18 June 2016|website=The News Minute|access-date=18 June 2016}}</ref>
== மேற்கோள்கள் ==
வரிசை 48:
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
| |||