ஞானம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi " {{Infobox Magazine | title = ஞானம் (சிற்றிதழ்) |image_file = Gnanam 70.jpg |image_size =200px | editor = தி. ஞானசேகரன் | frequency = மாதம் ஒரு முறை | category = இலக்கியம் | firstdate = 2000 சூன் | country..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Magazine |
{{Infobox Magazine |
||
| title = ஞானம் (சிற்றிதழ்) |
| title = ஞானம் (சிற்றிதழ்) |
||
| வரிசை 20: | வரிசை 19: | ||
ஒவ்வொரு மாதமும் ஞானம் சஞ்சிகையானது மின்னூல் வடிவிலும் ஞானத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினிலே வெளியிடப்படுகின்றது.<ref>[{{Cite web |url=http://www.gnanam.info/magazine/51-75.htm |title=இதழ் இலக்கம் {{ஆ}} |access-date=2012-04-01 |archive-date=2007-10-07 |archive-url=https://web.archive.org/web/20071007034554/http://gnanam.info/magazine/51-75.htm |url-status=dead }} இதழ் இலக்கம் {{ஆ}}]</ref> ஒரு சில இதழ்களை [[ஒருங்குறி]] வடிவிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. விரைவில் அனைத்து இதழ்களையும் ஒருங்குறி வடிவில் பெறலாம் என ஞானம் சஞ்சிகையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. |
ஒவ்வொரு மாதமும் ஞானம் சஞ்சிகையானது மின்னூல் வடிவிலும் ஞானத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினிலே வெளியிடப்படுகின்றது.<ref>[{{Cite web |url=http://www.gnanam.info/magazine/51-75.htm |title=இதழ் இலக்கம் {{ஆ}} |access-date=2012-04-01 |archive-date=2007-10-07 |archive-url=https://web.archive.org/web/20071007034554/http://gnanam.info/magazine/51-75.htm |url-status=dead }} இதழ் இலக்கம் {{ஆ}}]</ref> ஒரு சில இதழ்களை [[ஒருங்குறி]] வடிவிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. விரைவில் அனைத்து இதழ்களையும் ஒருங்குறி வடிவில் பெறலாம் என ஞானம் சஞ்சிகையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. |
||
அத்தோடு, சந்தாதாரர்களுக்கு ஞானம் மின்னூல் வடிவில் [[மின்னஞ்சல்|மின்னஞ்சலினூடாக]] அனுப்பி வைக்கப்படுகின்றது.< |
அத்தோடு, சந்தாதாரர்களுக்கு ஞானம் மின்னூல் வடிவில் [[மின்னஞ்சல்|மின்னஞ்சலினூடாக]] அனுப்பி வைக்கப்படுகின்றது.<ref name="ஒன்இந்தியா"></ref> |
||
== கலந்துரையாடல் பக்கம் == |
== கலந்துரையாடல் பக்கம் == |
||
| வரிசை 28: | வரிசை 27: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
==வெளி |
==வெளி இணைப்புகள்== |
||
{{நூலகம்:இதழ்|இதழ்=ஞானம்}} |
{{நூலகம்:இதழ்|இதழ்=ஞானம்}} |
||
* [http://www.gnanam.info ஞானம் இணையத்தளம்] |
* [http://www.gnanam.info ஞானம் இணையத்தளம்] |
||
13:43, 30 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
|---|---|
| வகை | இலக்கியம் |
| இடைவெளி | மாதம் ஒரு முறை |
| முதல் வெளியீடு | 2000 சூன் |
| நாடு | இலங்கை |
ஞானம் (Gnanam) ஈழத்தில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு மாதாந்த இலக்கிய இதழ் ஆகும்.[1] இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஆவார்.[2] ஞானம் முதல் இதழ் 2000 ஜூனில் வெளியானது.[3] இதுவரை மாதம் தவறாமல் வெளிவருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் மற்றும் பத்திகள் ஞானத்தில் வெளிவருகின்றன.[4]
ஞானம் 150ஆவது இதழ் ஈழப்போர் இலக்கியச் சிறப்பிதழாக 2012 நவம்பர் 25 இல் வெளியிடப்பட்டது[5]
தொடர்கள்
கே. விஜயனின் படித்ததும் கேட்டதும், மானா மக்கீனின் ஓசையில்லா ஓசைகள் ஆகிய பகுதிகள் ஞானம் சஞ்சிகையில் நீண்ட காலமாகத் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.[6]
மின்னூல்
ஒவ்வொரு மாதமும் ஞானம் சஞ்சிகையானது மின்னூல் வடிவிலும் ஞானத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினிலே வெளியிடப்படுகின்றது.[7] ஒரு சில இதழ்களை ஒருங்குறி வடிவிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. விரைவில் அனைத்து இதழ்களையும் ஒருங்குறி வடிவில் பெறலாம் என ஞானம் சஞ்சிகையின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, சந்தாதாரர்களுக்கு ஞானம் மின்னூல் வடிவில் மின்னஞ்சலினூடாக அனுப்பி வைக்கப்படுகின்றது.[1]
கலந்துரையாடல் பக்கம்
ஞானம் சஞ்சிகை பற்றிய கலந்துரையாடல்களுக்காக ஓர் இணையத்தளம் ஒன்றையும் ஞானம் ஆசிரியர் ஆரம்பித்துள்ளார்.[8] இவ்விணையத்தளத்தின் மூலம் வாசகர்கள் ஞானம் ஆசிரியரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 மயூரா அகிலன் (நவம்பர் 25, 2011). "மின்னஞ்சலில் ஈழத்து சிற்றிதழ்கள்". ஒன்இந்தியா. Retrieved நவம்பர் 11, 2012.
- ↑ "ஞானம்". ஜெயமோகன். அக்டோபர் 19, 2009. Retrieved நவம்பர் 11, 2012.
- ↑ "ஞானசேகரன், தி". விருபா. Retrieved நவம்பர் 11, 2012.
- ↑ "ஞானம் 2006.05". நூலகம். Archived from the original on 2016-03-04. Retrieved நவம்பர் 11, 2012.
- ↑ ஈழத்துப் போர்க்காலச் சிறப்பிதழ் ஞானம் 150ஆவது இதழ் வெளியீடு பரணிடப்பட்டது 2012-12-03 at the வந்தவழி இயந்திரம், தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 25, 2012
- ↑ "ஞானம் 2011.06". நூலகம். Archived from the original on 2016-03-04. Retrieved நவம்பர் 11, 2012.
- ↑ ["இதழ் இலக்கம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2007-10-07. Retrieved 2012-04-01. இதழ் இலக்கம் (ஆங்கில மொழியில்)]
- ↑ "gnanam.info வலைப்பதிவு". Archived from the original on 2010-01-14. Retrieved 2012-04-01.
