டவுன் பஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = டவுன் பஸ்| image = Town bus 1955.jpg | image_size = 250px | | caption = | director = கே. சோமு | producer = எம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ் | writer = கதை ஏ. பி. நாகராஜன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளியீடும் வரவேற்பும்: clean up, replaced: The Indian Express → இந்தியன் எக்சுபிரசு using AWB |

வரிசை 4:
image_size = 250px |
| caption =
| director =
| producer =
| writer = கதை [[ஏ. பி. நாகராஜன்]]
| starring = [[என். என். கண்ணப்பா]]
[[ஏ. கருணாநிதி]]
[[டி. கே. ராமச்சந்திரன்]]
[[வி. கே. ராமசாமி]]
[[அஞ்சலி தேவி]]

| music = [[கே. வி. மகாதேவன்]]
| cinematography =
வரிசை 27:
| imdb_id =

'''டவுன் பஸ்''' (''Town Bus'') என்பது [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைக் காதல் திரைப்படமாகும். கே. சோமு இயக்கிய இப்படத்தை எம். ஏ. வேணு தயாரித்தார். இந்தப் படத்தின் திரைக்கதை, உரையாடலை [[ஏ. பி. நாகராசன்|ஏ. பி. நாகராஜன்]] எழுதினார். [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்தார். இத்திரைப்படத்தில் [[என். என். கண்ணப்பா]], [[ஏ. கருணாநிதி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். படத்தின் கதை கோயம்புத்தூரில் உள்ள ஒரு பேருந்து நிறுவனத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. 1955 நவம்பர் 13 அன்று வெளியான இந்தப் படம், வசூல் ஈட்டியது.
== கதை ==
நாயகன் வேலு, (கண்ணப்பா) கோயமுத்தூரில் உள்ள ஒரு பேருந்தில் ஓட்டுநரா உள்ளார். அதே பேருந்தில் அமுதா (அஞ்சலிதேவி) நடத்துநராக உள்ளார். ஒரு கட்டத்தில் வேலுவும், அமுதாவும் காதலிக்கின்றனர். அதேசமயம் பேருந்து உரிமையாளரின் மகள் (தாம்பரம் லலிதா) வேலுவைக் காதலிக்கிறாள். ஆனால் அவளுடைய தந்தை, நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் உறவினரான இராமுவை(டி. கே. இராமச்சந்திரன்) திருமணம் செய்துவிக்க விரும்புகிறார். இராமு பணத்தாசை பிடித்தவன், பெண் மோகம் கொண்டவன்.
வேலுவின் நண்பர் மன்னாரு, பூங்கவம் என்ற மற்றொரு பெண் நடத்துனரை காதலிக்கிறார். மேலாளர் இரு ஓட்டுநர்களையும் பணிநீக்கம் செய்கிறார். அதன் பிறகு வேலு ஒரு ரிக்சா ஓட்டுநராக ஆகிறான். விரைவில் அவன் சொந்த நிறுவனத்தை துவக்கி குறுகிய காலத்தில் வெற்றியடைகிறான். அமுதாவை மணந்து, ஒரு குழந்தைக்கு தந்தையாகிறான். பணம் வந்தபிறகு வேலு பாதை மாறுகிறான். அவனுக்கு பங்கஜம் (எம். என். ராஜம்) என்ற நடனக்காரியுடன் தொடர்பு ஏற்படுகிறது.
பங்கஜத்துடன் தன் கணவனுக்கு உள்ள தொடர்பு குறித்து அமுதாவுக்கு தெரிகிறது. இதனால் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் எப்படி சரியாகின்றன என்பதே கதை.
== நடிப்பு ==

{{Col-begin|width=60%}}
{{col-break|width=50%}}
;நடிகர்கள்<ref name="song book" />
* வேலுவாக [[என். என். கண்ணப்பா]]
* ஐயா கண்ணுவாக [[வி. கே. ராமசாமி]]
* மன்னாராக [[ஏ. கருணாநிதி]]
* இராமுவாக [[டி. கே. இராமச்சந்திரன்]]
* வையாபுரியாக [[பி. டி. சம்பந்தம்]]
* தயாநிதிப்பிள்ளையாக பி.எஸ்.வெங்கடாசலம்
* சடகோபனாக கள்ளபார்ட் நடராஜன்
* முருகனாக ஆர். பக்கிரிசாமி
{{col-break|width=46%}}
;நடிகைகள்<ref name="song book" />
* அமுதாவாக [[அஞ்சலிதேவி]]
* பங்கஜமாக [[எம். என். ராஜம்]]
* பூங்காவனமாக [[டி. பி. முத்துலட்சுமி]]
* மீனாட்சியாக கே. எஸ். அங்கமுத்து
* விமலாவாக [[தாம்பரம் லலிதா]]
* மணியாக பேபி காஞ்சனா
{{Col-end}}
== தயாரிப்பு ==
டவுன் பஸ் படத்தை கே. சோமு இயக்கினார், எம். ஏ. வி. பிக்சர்ஸ் பதாகையில் எம். ஏ. வேணு தயாரித்தார்.<ref name="BfTP" /> இந்தப் படத்துக்கான திரைக்கதை உரையாடலை [[ஏ. பி. நாகராசன்|ஏ. பி. நாகராஜன்]] எழுதினார்.<ref>{{Cite news |last=Raman |first=Mohan V. |author-link=Mohan Raman |date=14 April 2012 |title=Master of mythological cinema |url=http://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece |url-status=live |archive-url=https://web.archive.org/web/20130523032809/http://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece |archive-date=23 May 2013 |access-date=20 February 2018 |work=[[தி இந்து]]}}</ref> வி. கே. கோபால் ஒளிப்பதிவு செய்தார். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] நடந்தது.<ref name="BfTP" />
== இசை ==
இப்படத்திற்கு [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்தார். பாடல் வரிகளை [[கா. மு. ஷெரீப்]] எழுதினார்.<ref name="song book" /><ref>{{Cite web |title=Town Bus |url=https://www.jiosaavn.com/album/town-bus/42mdBfsCIec_ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20221005111744/https://www.jiosaavn.com/album/town-bus/42mdBfsCIec_ |archive-date=5 October 2022 |access-date=5 October 2022 |website=[[JioSaavn]]|date=31 December 1955 }}</ref> "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (அஞ்சலிதேவி பாடுவதாக) போன்ற பாடல்களும், "லேடா லேடி அருகினில் வாடா ஆடிப் பாடலாம்" என்ற நடனமும் பிரபலமடைந்தன.<ref name="BfTP" />
{| class="wikitable"
! பாடல் !! பாடகர் !! நீளம்

| "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (மகிழ்ச்சி) || எம். எஸ். ராஜேஸ்வரி || 02:21

| "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (சோகம்) || எம். எஸ். ராஜேஸ்வரி || 03:11

| "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி" (துண்டு) || எம். எஸ். ராஜேஸ்வரி || 00:46

| "லேடா லேடி அருகினில்" || எஸ். சி. கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன், யு. ஆர். சந்திரா || 03:09

| "வடக்கத்தி கள்ளனடா.... தில்லாலங்கா தில்லாலங்கா" || டி. எம். சௌந்தரராஜன் || 01:10

| "பொன்னான வாழ்வு மண்ணாகி போமா" || திருச்சி லோகநாதன், எம். எஸ். ராஜேஸ்வரி, ராதா ஜெயலட்சுமி || 05:46

| "பணம் படைத்த செல்வர் முதல்" || ||

| "உத்தமரை....தோற்றத்தைக் கண்டும்" || டி. எம். சௌந்தரராஜன் || 02:53

| "Nenjam Urugudhe" || ராதா ஜெயலட்சுமி || 03:11

| "பூங்கவனமே நீ புரிஞ்சி" || எஸ். சி. கிருஷ்ணன், யு. ஆர். சந்திரா ||

== வெளியீடும் வரவேற்பும் ==
டவுன் பஸ் 1955 நவம்பர் 13 அன்று வெளியானது.<ref>{{Cite web |title=1955 – டவுன்பஸ் – எம்.ஏ.வி.பிக்சர்ஸ் |trans-title=1955 – Town Bus – M.A.V. Pictures |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails16.asp |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20180419063406/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails16.asp |archive-date=19 April 2018 |access-date=19 April 2018 |website=[[Lakshman Sruthi]] |language=Tamil}}</ref> [[இந்தியன் எக்சுபிரசு|இந்தியன் எக்ஸ்பிரசின்]] விமர்சனத்தில், "அஞ்சலி தேவி எந்த வகையான வேடத்திற்கும் ஏற்றவராகத் தோன்றுகிறார், மேலும் அவர் ஒரு பேருந்து நடத்துநராக உண்மையிலேயே குறிப்பிடத்தக்க நபராக தோன்றுகிறார்" என்றது.<ref>{{Cite news |date=25 November 1955 |title=Town Bus |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19551125&printsec=frontpage&hl=en |access-date=16 March 2021 |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |pages=8 |via=[[Google News Archive]]}}{{cbignore}}</ref> வரலாற்றாசிரியர் [[ராண்டார் கை]]யின் கூற்றுப்படி, இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, இதன் வெற்றிக்கு இசை ஒரு முக்கிய காரணமாக இருந்தது.<ref name="BfTP" />
== மேற்கோள்கள் ==
{{reflist|refs=
<ref name="BfTP">{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=18 August 2012 |title=Blast from the Past: Town Bus 1953 |url=http://www.thehindu.com/features/cinema/town-bus-1953/article3789146.ece |archive-url=https://web.archive.org/web/20170114134226/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/town-bus-1953/article3793478.ece |archive-date=14 January 2017 |access-date=14 January 2017 |work=[[தி இந்து]]}}</ref>
<ref name="song book">{{Cite book |url=https://archive.org/download/sok.TownBus_K.Somu_1955/40.%20TownBus_K.Somu_1955.pdf |title=டவுன் பஸ் |publisher=M. A. V. Pictures |year=1955 |language=ta |type=[[song book]] |access-date=5 October 2022 |via=[[Internet Archive]]}}</ref>

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title}}
{{ஏ. பி. நாகராசன்|state=autocollapse}}
வரி 38 ⟶ 106:
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்]]