டி. என். ஏ.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|right|120px|DNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிரி '''டி.என்.ஏ''' (''DNA'') அல்லது '''தாயனை''' என்பது '''ஆக்சிசன் குறைந்த இரைபோ கரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>InternetArchiveBot
வரிசை 16:
 
== டி.என்.ஏ யின் அமைவிடங்கள் ==
=== மெய்கருவுயிரிகள் ===
[[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்கள்]], [[பூஞ்சை]]கள், [[அதிநுண்ணுயிரி]]கள் போன்ற [[மெய்க்கருவுயிரி]]களில் அதிகளவான டி.என்.ஏ க்கள் [[உயிரணுக் கரு]]விலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் [[இழைமணி]]கள், [[பசுங்கனிகம்|பச்சையவுருமணிகள்]] போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான [[நுண் உறுப்பு]]க்களிலும் அமைந்திருக்கும்<ref>{{cite book | last = Russell | first = Peter | title = iGenetics | publisher = Benjamin Cummings | location = New York | year = 2001 | isbn = 0-8053-4553-1 }}</ref>. உயிரணுக்களில் நீளமான அமைப்பான [[நிறப்புரி]]களில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் [[இசுடோன்]] எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து [[நியூக்கிளியோசோம்]]களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சுருளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, [[குரோமற்றின்]] (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், [[டி.என்.ஏ இரட்டிப்பு]] எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும்.
[[படிமம்:Chromatin Structures.png|thumb|center|1180px|'''Fig. 2:''' The major structures in DNA compaction; [[DNA]], the [[nucleosome]], the 10nm "beads-on-a-string" fibre, the 30nm fibre and the [[metaphase]] chromosome.]]
=== நிலைக்கருவிலிகள் ===
ஆனால் [[பாக்டீரியா]], [[ஆர்க்கீயா]] போன்ற [[நிலைக்கருவிலி]]களில், டி.என்.ஏ யானது [[குழியமுதலுரு]]வில் (cytoplasm) காணப்படும்.
 
== டி.என்.ஏ யின் இயல்புகள் ==
=== பள்ளங்கள் (Grooves) ===
[[படிமம்:DNA Structure+Key+Labelled.pn NoBB.png|thumb|right|200px|டி.என்.ஏ யின் இரட்டைச்சுருள் வடிவம்]]
இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும்<ref>{{cite journal |author=Wing R, Drew H, Takano T, Broka C, Tanaka S, Itakura K, Dickerson R |title=Crystal structure analysis of a complete turn of B-DNA |url=https://archive.org/details/sim_nature-uk_1980-10-23_287_5784/page/754 |journal=Nature |volume=287 |issue=5784 |pages=755–8 |year=1980 |pmid=7432492 |doi=10.1038/287755a0}}</ref>. சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும். இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும்<ref>{{cite journal |author=Pabo C, Sauer R |title=Protein-DNA recognition |url=https://archive.org/details/sim_annual-review-of-biochemistry_1984_53_annual/page/293 |journal=Annu Rev Biochem |volume=53 |pages=293–321 |year=1984 |pmid=6236744 | doi = 10.1146/annurev.bi.53.070184.001453}}</ref>. உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும்.
 
=== இணைதாங்கிகள் (Base pairs) ===
<div class="thumb tright" style="background:#f9f9f9; border:1px solid #ccc; margin:0.5em;">
{| border="0" border="0" cellpadding="2" cellspacing="0" style="width:230px; font-size:85%; border:1px solid #ccc; margin:0.3em;"
வரிசை 43:
பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும்<ref>{{cite journal |author=Isaksson J, Acharya S, Barman J, Cheruku P, Chattopadhyaya J |title=Single-stranded adenine-rich DNA and RNA retain structural characteristics of their respective double-stranded conformations and show directional differences in stacking pattern |journal=Biochemistry |volume=43 |issue=51 |pages=15996–6010 |year=2004 |pmid=15609994 | doi = 10.1021/bi048221v}}</ref>.
 
=== மேலான சுருளாக்கம் (Supercoiling) ===
டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது தளர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது ''நேர்மறையான மேலான சுருளாக்கம்'' (positive supercoiling) எனப்படும். சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது ''எதிர்மறையான மேலான சுருளாக்கம்'' (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் [[நொதியம்|நொதியத்தின்]] தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும்<ref name=Champoux>{{cite journal |author=Champoux J |title=DNA topoisomerases: structure, function, and mechanism |url=https://archive.org/details/sim_annual-review-of-biochemistry_2001_70/page/369 |journal=Annu Rev Biochem |volume=70 |pages=369–413 |year=2001 |pmid=11395412 | doi = 10.1146/annurev.biochem.70.1.369}}</ref>. டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும்<ref name=Wang>{{cite journal |author=Wang J |title=Cellular roles of DNA topoisomerases: a molecular perspective |journal=Nat Rev Mol Cell Biol |volume=3 |issue=6 |pages=430–40 |year=2002 |pmid=12042765 | doi = 10.1038/nrm831}}</ref>.
=== மாற்று டி.என்.ஏ வடிவங்கள் ===
[[படிமம்:A-DNA, B-DNA and Z-DNA.png|thumb|right|இடமிருந்து வலமாக டி.என்.ஏ யின் A, B, Z வடிவங்கள்]] தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது<ref name=Ghosh />. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் [[வேதியியல்]] மாற்றங்கள், [[உலோகம்|உலோக]] [[அயனி]]களின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும்<ref>{{cite journal |author=Basu H, Feuerstein B, Zarling D, Shafer R, Marton L |title=Recognition of Z-RNA and Z-DNA determinants by polyamines in solution: experimental and theoretical studies | journal=J Biomol Struct Dyn |volume=6 |issue=2 | pages=299–309 |year=1988 |pmid=2482766}}</ref>
 
வரிசை 65:
* [http://www.genome.gov/10506367 U.S. National DNA Day]—watch videos and participate in real-time chat with top scientists
* [https://www.nytimes.com/packages/pdf/science/dna-article.pdf Clue to chemistry of heredity found] [[த நியூயார்க் டைம்ஸ்]] June 1953. First American newspaper coverage of the discovery of the DNA structure
* {{cite journal | vauthors = Olby R | title = Quiet debut for the double helix | url = https://archive.org/details/sim_nature-uk_2003-01-23_421_6921/page/402 | journal = Nature | volume = 421 | issue = 6921 | pages = 402–5 | date = January 2003 | pmid = 12540907 | doi = 10.1038/nature01397 | authorlink = Robert Olby | bibcode = 2003Natur.421..402O }}
* [http://www.dnaftb.org/ DNA from the Beginning] Another DNA Learning Center site on DNA, genes, and heredity from Mendel to the human genome project.
* [https://web.archive.org/web/20070825101712/http://orpheus.ucsd.edu/speccoll/testing/html/mss0660a.html#abstract The Register of Francis Crick Personal Papers 1938&nbsp;– 2007] at Mandeville Special Collections Library, [[University of California, San Diego]]
"https://tamilar.wiki/w/டி._என்._ஏ." இலிருந்து மீள்விக்கப்பட்டது