த. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''த. கனகசபை ''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
வரிசை 1:
'''த. கனகசபை ''' என்பவர் ஒரு தமிழக [[எழுத்தாளர்]]. [[திருச்சிராப்பள்ளி]]யில் வசித்து வரும் இவர் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்]] நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்."நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். [[மைசூர்|மைசூரிலிரிருந்து]] வெளியாகும் “மைசூர் முரசு” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ''“சங்கத் தமிழிசை”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
{{writer-stub}}
==ஆதாரம்==
 
"https://tamilar.wiki/w/த._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது