தங்கலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = தங்கலான் | image = Thangalaan poster.jpg | caption = படவெளியீட்டு சுவரொட்டி | director = பா. ரஞ்சித் | screenplay =பா. ரஞ்சித்<br />தமிழ் பிரபா<br/>அழகிய பெரியவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 23:
}}
'''''தங்கலான்''''' {{en}} :''Thangalaan'' தங்கத்தின் மகன்) என்பது [[பா. ரஞ்சித்]] இயக்கத்தில் 2024இல் வெளியான இந்திய [[தமிழ்]] -மொழி [[வரலாற்று நாடகம்|வரலாற்று]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|அதிரடி நாடகத் திரைப்படம்]] ஆகும்.<ref>{{cite news |title=2024-சிறந்த தமிழ்ப் படங்கள் |url=https://www.dinamani.com/cinema/cinema-news/2024/Dec/25/top-10-films-tamil |accessdate=26 December 2024 |agency=தினமணி}}</ref> [[ஸ்டுடியோ கிரீன்]] மற்றும் நீலம் புரொடக்சன்சின் கீழ் [[கே. இ. ஞானவேல் ராஜா]] இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் [[விக்ரம்]] மற்றும் [[பசுபதி (நடிகர்)|பசுபதி]], ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களிலும் [[பார்வதி மேனன்]], [[மாளவிகா மோகனன்]], டேனியல் கால்டாகிரோன் மற்றும் அரிகிருஷ்ணன் அன்புதுரை ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
''சியான் 61'' என்ற தற்காலிகத் தலைப்புடன் டிசம்பர் 2021 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தங்கலான் எனும் படத்தின் தலைப்பு அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் [[ஜி. வி. பிரகாஷ் குமார்]], ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், படத்தொகுப்பு செல்வா ஆர்.கே ஆவர்.
| |||