தண்டுபாள்யா 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = தண்டுபாள்யா 3 | image = Dandupalya 3.jpg | alt = | caption = திரைப்பட சுவரிதழ் | director = சீனிவாச ராஜு | producer = ராம் தல்லூரி | writer = சீனிவாச ராஜு | starri..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 25:
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''தண்டுபாள்யா 3''' (''Dandupalya 3'' <ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/it-is-3-from-dandupalya-team-kannada-news-203817|title=It is 3 from Dandupalya team|date=29 December 2017|publisher=Indiaglitz}}</ref>) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[கன்னடம்|கன்னட]] மொழி [[குற்றப்புனைவு]] திரைப்படமாகும் சீனிவாச ராஜு இயக்கிய இப்படத்தை ராம் தல்லூரி தயாரித்தார்.
இப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் இதன் முந்தைய படமான பாகம் 2 படப்பிடிப்பின் போதே படமாக்கப்பட்டது.
[[கருநாடகம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்]] ஆகிய இரு மாநிலங்களிலும் வெளியான இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் 'பி' மற்றும் 'சி' மையங்களில் இருந்து நல்ல வசூலை ஈட்டியது.
== கதை ==
வரிசை 61:
இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
=== கன்னடப் பதிப்பு ===
{{Track listing|headline=கன்னட பாடல் பட்டியர்|extra_column=பாடகர்(கள்)|total_length=6:30|title1=அருகருகோ|lyrics1=புவன சந்திரா|extra1=அர்ஜுன் ஜெயா|length1=2:30|title2=கஜரா கஜரா கஜரா|lyrics2=புவன சந்திரா|extra2=சிம்மா|length2=4:00}}
=== தெலுங்குப் பதிப்பு ===
{{Track listing|headline=Telugu track list|extra_column=பாடகர்(கள்)|total_length=6:30|title1=அருகருகோ|lyrics1=புவன சந்திரா|extra1=அர்ஜுன் ஜெயா|length1=2:30|title2=கஜரா கஜரா கஜரா|lyrics2=புவன சந்திரா|extra2=சிம்மா|length2=4:00}}
== விமர்சன வரவேற்பு ==
''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]வின்'' எழுத்தாளர் சுனயனா சுரேஷ், படத்துக்கு 3/5 மதிப்பிட்டுள்ளார். "படத்தின் முதல் இரண்டு பாகங்களைப் பார்ப்பது நல்லது. இதில் குற்றவாளிகளும் அதிகாரிகளும் உள்ளவாறே காட்டப்படுகிறனர். இந்த இதயமற்ற குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கும் பணியில் கொடூரமான காவலராக பு. ரவிசங்கர் நன்கு நடித்துள்ளார். பூஜா காந்தி தனது தடையற்ற அவதாரத்தில் கைதட்டலுக்கு தகுதியான மற்றொரு நபர். மகரந்த் தேஷ்பாண்டே பயத்தைத் தூண்டுகிறார், மற்ற நடிகர்கள் தங்கள் பாத்திரத்துக்கு உண்மையாக இருக்கிறார்கள்." <ref
''சத்ரலோகா''வின் எழுத்தாளர், 3.5/5 மதிப்பீடு அளித்து, "தண்டுபாள்யா கும்பலின் குற்றம் குறித்த படத்தின் மூன்றாம் பாகம் ஒரு திகிலூட்டும் கதையாகும், மேலும் இந்த கும்பல் எப்படி பிடிபட்டது என்பது பற்றி
''சினிமா எக்ஸ்பிரசின்'' எழுத்தாளர், படத்திற்கு 3/5 மதிப்பீடு அளித்து, "பூஜா காந்தி தனது சக்திவாய்ந்த நடிப்பால் பார்வையாளர்களை வென்றுள்ளார். அதே நேரத்தில் மகரந்த் தேஷ்பாண்டே கதாபாத்திரத்தை ஆழமாக வழங்கி இருக்கிறார். ரவிசங்கர் ஒரு சகலகலா வல்லவராக காவலர் அவதாரத்தில் இறங்கியதில் எந்த பிழையும் செய்யவில்லை. ஸ்ருதி, கரி சுப்பு, ரவி காலே, டேனி ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள். அர்ஜுன் ஜன்யாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு நன்கு ஏற்றதாக உள்ளது." <ref>{{Cite web|url=http://www.cinemaexpress.com/reviews/kannada/2018/mar/17/iii-review-evil-is-reborn-but-for-one-last-time-5056.html|title=III Review: Hard-hitting third part of the Dandupalya series|website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]]|publisher=|access-date=18 March 2018}}</ref>
| |||