தனுஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
தனுஷ் (நடிகர்) நோக்கி நகர்த்தல்

No edit summary

வரிசை 1:
{{Infobox person
#REDIRECT[[தனுஷ் (நடிகர்)]]
| name = தனுஷ்
| image = Dhanush at the ‘Asuran’ Success Meet.jpg
| imagesize =
| caption =
| birth_date = {{birth date and age|df=yes|1983|07|28}}<ref name="times">{{cite news|url=https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-TYXi9BJxZs#t=487s’|date=1 ஏப்ரல் 2013|title=Dhanush Interview|publisher=YouTube}}</ref>
| birth_place = [[தேனி]], [[தமிழ்நாடு]], {{flagicon|IND}} [[இந்தியா]]
| residence = சென்னை, தமிழ்நாடு, இந்தியா
| birth_name = வெங்கடேஷ் பிரபு<ref>{{cite news| url=https://www.indiatoday.in/Dhanush| title=Dhanush| publisher=India today| access-date=2021-02-14| archivedate=2021-05-05| archiveurl=https://web.archive.org/web/20210505173109/https://www.indiatoday.in/Dhanush| deadurl=}}</ref><ref>{{cite news | url=https://m.timesofindia.com/entertainment/hindi/bollywood/photo-features/dhanush-lesser-known-facts/photostory/45939894.cms| title=Dhanush: Lesser known facts|date=19 Jan 2015| publisher=Times of india}}</ref>
| othername =
| occupation = [[நடிகர்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]], [[திரைப்படப் பாடலாசிரியர்]], [[திரைக்கதை ஆசிரியர்]], [[திரைப்பட இயக்குநர்]]
| years_active = 2002–தற்போது வரை
| spouse = {{unbulleted list|{{marriage|[[ஐசுவர்யா ரசினிகாந்த்]]|2004|2024|reason=மணமுறிவு}}}}<ref name="twitter">{{cite tweet|url=https://twitter.com/dhanushkraja/status/1483128992312225792|date=17 சனவரி 2022|title=Official tweet from Twitter profile of Dhanush|publisher=Twitter|user=dhanushkraja|number=1483128992312225792}}</ref>
| awards = [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்|சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது]] (2011) (2019)<ref>{{cite book|editor1-last=|author2=|title=அசுரன்' தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது... விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!|volume= |publisher=விகடன் இதழ் |year=22 மார்ச் 2021| url=https://www.vikatan.com/tamil-cinema/dhanush-vijay-sethupathi-parthiban-gets-national-film-awards-2019}}</ref>
| children = யாத்ரா (பி 2006)
லிங்கா (பி 2010)
| parents = [[கஸ்தூரி ராஜா]] - விஜயலட்சுமி
| religion =
| nationality = இந்தியன்
| height =

'''தனுஷ்''' (''Dhanush'', பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]த் திரைப்பட நடிகர், [[திரைப்படத் தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]], திரைப்படப் பாடலாசிரியர், [[திரைக்கதை ஆசிரியர்]] மற்றும் [[திரைப்பட இயக்குநர்]] ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் [[திருடா திருடி]] (2003), [[சுள்ளான்]] (2004), [[புதுப்பேட்டை]] (2006), [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007), [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] (2011), [[3 (திரைப்படம்)|3]] (2012), [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] (2014), [[மாரி (திரைப்படம்)|மாரி]] (2015), [[அசுரன்]] (2019) போன்ற பல [[தமிழ்]] திரைப்படங்களில் நடித்துள்ள, [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]]த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/bollywood/2267314dhanush-a-script-can-create-a-star-out-of-an-actor-no-matter-how-he-looks/|title=Dhanush on being pushed into acting at 16 and judged by his looks|publisher=The Indian Express|date=18 January 2015|access-date=9 June 2016|archive-url=https://web.archive.org/web/20160604123826/http://indianexpress.com/article/entertainment/bollywood/2267314dhanush-a-script-can-create-a-star-out-of-an-actor-no-matter-how-he-looks/|archive-date=4 June 2016|url-status=live}}</ref> [[ராஞ்சனா]] (2013) போன்ற [[இந்தி|இந்தித்]] திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 [[தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்]], 9 [[விஜய் விருதுகள்]], 7 [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]], 5 [[ஆனந்த விகடன்|விகடன் விருதுகள்]], 5 [[எடிசன் விருதுகள்]], 4 [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]] மற்றும் [[பிலிம்பேர் விருதுகள்]] போன்ற விருதுகளை வென்றுள்ளார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/regional/it-is-a-triple-joy-dhanush-on-national-awards-2016-visaranai/|title=It is a triple joy: Dhanush on National awards for 'Visaranai'|date=28 March 2016|url-status=live|archive-url=https://web.archive.org/web/20160608180617/http://indianexpress.com/article/entertainment/regional/it-is-a-triple-joy-dhanush-on-national-awards-2016-visaranai/|archive-date=8 June 2016|access-date=9 June 2016}}</ref> இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட [[ஃபோர்ப்ஸ் இந்தியா]] பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|title=Dhanush - Forbes India Magazine|url=https://www.forbesindia.com/celebprofile2016/dhanush/1587/93|website=Forbes India|language=en|access-date=2020-04-30|archive-date=5 June 2020|archive-url=https://web.archive.org/web/20200605162758/https://www.forbesindia.com/celebprofile2016/dhanush/1587/93|url-status=live}}</ref>

தனுஷ் தனது [[வுண்டர்பார் பிலிம்ஸ்]] மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த [[விசாரணை (திரைப்படம்)|விசாரனை]] படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

== ஆரம்பகால வாழ்க்கை ==
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் [[கஸ்தூரி ராஜா]]வின் இரண்டாவது மகனும், இயக்குநர் [[செல்வராகவன்|செல்வராகவனின்]]<ref>{{cite web|quote=their father Kasturi Raja|url=http://ia.rediff.com/movies/2005/mar/29spice.htm|title=K. Selvaraghavan|accessdate=31 May 2007|publisher=Internet Movie Database|archive-url=https://web.archive.org/web/20080521001251/http://ia.rediff.com/movies/2005/mar/29spice.htm|archive-date=21 May 2008|url-status=live}}</ref> இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் [[ரஜினிகாந்த்|ரஜினிகாந்தின்]] மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.<ref>[http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm Tamil Nadu / Chennai News : Rajnikanth turns grandfather] {{Webarchive|url=https://web.archive.org/web/20090924101802/http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm|date=24 September 2009}}. The Hindu (13 October 2006). Retrieved 10 April 2013.</ref> இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

== திரைப்பட வாழ்க்கை ==
2002 ஆம் ஆண்டு [[செல்வராகவன்|செல்வராகவனின்]] இயக்கத்தில் வெளியான [[துள்ளுவதோ இளமை]] என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த [[காதல் கொண்டேன்]] திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான [[திருடா திருடி]]<ref>{{cite web|title=Review: Thiruda Thirudi|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2003/09/12/stories/2003091201160200.htm|last=Rangarajan|first=Malathi|work=[[தி இந்து]]|date=12 September 2003|accessdate=11 November 2007|archive-url=https://web.archive.org/web/20031004123536/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/09/12/stories/2003091201160200.htm|archive-date=4 October 2003|url-status=dead}}</ref> (2003) மற்றும் [[தேவதையைக் கண்டேன்]] (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.<ref>{{cite web|title=Review: Kadhal Kondain|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101230201.htm|first=Malathi|last=Rangarajan|work=[[தி இந்து]]|date=11 July 2003|accessdate=11 November 2007|archive-url=https://web.archive.org/web/20071107105051/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101230201.htm|archive-date=7 November 2007|url-status=dead}}</ref> அதைத் தொடர்ந்து [[சுள்ளான்]] (2004), [[புதுப்பேட்டை]] (2006), [[திருவிளையாடல் ஆரம்பம்]]<ref>{{cite web|title=Thiruvilayadal Arambam – Breezy masala|url=http://www.indiaglitz.com/channels/tamil/review/8865.html|publisher=Indiaglitz.com|date=18 December 2006|accessdate=20 December 2007|archive-url=https://web.archive.org/web/20070114194926/http://www.indiaglitz.com/channels/tamil/review/8865.html|archive-date=14 January 2007|url-status=live}}</ref><ref>{{cite web|title=Review: Thiruvilayaadal Arambham|url=http://www.nowrunning.com/film/review.asp?movieNo=3674&mv=Thiruvilayaadal%20Arambham|last=Davis|first=Franko|publisher=Nowrunning|accessdate=1 January 2007|archive-url=https://web.archive.org/web/20090809133049/http://www.nowrunning.com/Movie/Reviews/MovieReview.aspx?movie=3674|archive-date=9 August 2009|url-status=dead}}</ref> (2006), [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

2011 ஆம் ஆண்டு இயக்குநர் [[வெற்றிமாறன்]] இயக்கிய [[ஆடுகளம்]]<ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |title=Yatra is my lucky mascot: Dhanush  |work=The Times Of India |date=28 July 2009 |accessdate=10 September 2011 |archive-url=https://archive.today/20120708051752/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |archive-date=8 July 2012 |url-status=live |archivedate=9 ஜூன் 2012 |archiveurl=https://web.archive.org/web/20120609144040/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |deadurl=dead }}</ref> என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.<ref>[http://ibnlive.in.com/news/best-film-national-award-for-adaminte-makan-abu/152897-8.html Bollywood beaten back at National Film Awards – Movies News News – IBNLive] {{Webarchive|url=https://web.archive.org/web/20110522222200/http://ibnlive.in.com/news/best-film-national-award-for-adaminte-makan-abu/152897-8.html |date=22 May 2011 }}. CNN-IBN.in.com. Retrieved 31 May 2011.</ref> அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் [[மயக்கம் என்ன]] என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு [[3 (திரைப்படம்)|3]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். [[3 (திரைப்படம்)|3]] என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகை [[சுருதி ஹாசன்]] என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய [[வொய் திஸ் கொலவெறி டி]] என்ற பாடல் [[யூடியூப்]] இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பரவலான கவனம் பெற்றார்.

2013 ஆம் ஆண்டு [[ராஞ்சனா]] என்ற [[இந்தி]] மொழி திரைப்படம் மூலம் [[பாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க [[ஏ. ஆர். ரகுமான்]] இசை அமைத்துள்ளார். இவருடன் [[சோனம் கபூர்]] நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|title=From Vijay's 'Kaththi' to Ajith's 'Veeram': Top Grossing Tamil Films of 2014|url=https://www.ibtimes.co.in/vijays-kaththi-ajiths-veeram-top-grossing-tamil-films-2014-618958|last=Seshagiri|first=Sangeetha|date=2015-01-01|website=International Business Times, India Edition|language=english|access-date=2020-05-01|archive-date=19 June 2020|archive-url=https://web.archive.org/web/20200619014944/https://www.ibtimes.co.in/vijays-kaththi-ajiths-veeram-top-grossing-tamil-films-2014-618958|url-status=live}}</ref><ref>{{cite news| url=http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871| title='Velai Illa Pattathari' Box Office: Dhanush Starrer Earns ₹50 Crore Worldwide| publisher=IBTimes| date=14 August 2014| access-date=1 April 2015| archive-url=https://web.archive.org/web/20150709220012/http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871| archive-date=9 July 2015| url-status=live}}</ref> இந்தத் திரைப்படத்தை [[வேல்ராஜ்]] என்பவர் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து [[ஷமிதாப்]] என்ற [[இந்தி]] திரைப்படத்திலும் [[கே. வி. ஆனந்த்]] இயக்கிய [[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த [[மாரி (திரைப்படம்)|மாரி]], [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]<ref>{{cite news|date=11 October 2015|title=Dhanush Thangamagan Movie Firstlook Poster HD|work=TNPlive|location=Bangalore|url=http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/|url-status=live|access-date=10 October 2015|archive-url=https://web.archive.org/web/20151011072438/http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/|archive-date=11 October 2015}}</ref> போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு [[கொடி (திரைப்படம்)|கொடி]] என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து [[வேலையில்லா பட்டதாரி 2]] (2017), [[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]] (2018), [[மாரி 2]] (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான [[அசுரன்]] என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததன் மூலம் 100 கோடி வசூலித்த திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/|title=Asuran movie review: Dhanush is terrific in this well-made revenge drama|date=4 October 2019|website=The Indian Express|language=en-IN|access-date=29 November 2019|archive-url=https://web.archive.org/web/20191005173528/https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/|archive-date=5 October 2019|url-status=live}}</ref>

== இசை ==
இவர் முதல் முதலில் [[புதுக்கோட்டையிலிருந்து சரவணன்]] என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு
[[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து [[புதுப்பேட்டை]] என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய [[வொய் திஸ் கொலவெறி டி]] என்ற பாடல் [[யூடியூப்]] இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.<ref>{{cite news|title=Kolaveri is the most searched video|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu|newspaper=The Times of India|date=21 November 2011|accessdate=23 November 2011|archive-url=https://web.archive.org/web/20131110214532/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu|archive-date=10 November 2013|url-status=live|archivedate=10 நவம்பர் 2013|archiveurl=https://web.archive.org/web/20131110214532/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu|deadurl=dead}}</ref>

=== பாடல்கள் ===
{| class="wikitable sortable plainrowheaders" style="width:100%;"

|- style="background:#ccc; text-align:center;"
! scope="col" |ஆண்டு
! scope="col"|தலைப்பு
! scope="col"|திரைப்படம்
! scope="col"|இசையமைப்பாளர்
!மொழி
! scope="col"|பிற கலைஞர் (கள்)

|2004
|"நாட்டு சரக்கு" || ''[[புதுக்கோட்டையிலிருந்து சரவணன்]]'' || [[யுவன் சங்கர் ராஜா]] || rowspan="5" | [[தமிழ்]] ||

|2005
|"துண்டை காணோம் "||''[[தேவதையைக் கண்டேன்]]''|| [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] || [[அனுராதா ஸ்ரீராம்]]

|2006
|"எங்க ஏரியா" ||''[[புதுப்பேட்டை]] ''|| [[யுவன் சங்கர் ராஜா]] ||

|2010||"உன் மேல"|| ''[[ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]]''|| rowspan="2" | [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] || [[ஆண்ட்ரியா ஜெரமையா]]

|2011
| "ஓட ஓட"
"காதல் என் காதல்"|| ''[[மயக்கம் என்ன]]''|| [[செல்வராகவன்]]

|2011||"[[வொய் திஸ் கொலவெறி டி]]"
"கண்ணழகா" || ''[[3 (திரைப்படம்)|3]] ''|| rowspan="2" | [[அனிருத் ரவிச்சந்திரன்]] || [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] || [[சுருதி ஹாசன்]]

|2013 ||"டெட்டி பீர் "||''[[நய்யாண்டி (திரைப்படம்)|நய்யாண்டி]]''|| rowspan="3" | [[தமிழ்]]

|2014
| "அம்மா அம்மா"
"போ இன்று நீயாக"
"வார்ட் எ கறவாட்" || ''[[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]]'' || [[அனிருத் ரவிச்சந்திரன்]]

|2015||"டங்காமாரி "||''[[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]]''|| [[ஹாரிஸ் ஜயராஜ்]]

|2015||"நோ ப்ரோப்ளம்"||''வஜ்ரகாய''||அர்ஜுன் || [[கன்னடம்]]

|2015||"நெஞ்சமெல்லாம் "||''[[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]]'' || [[அனிருத் ரவிச்சந்திரன்]] || rowspan="2" | [[தமிழ்]] || [[அனிருத் ரவிச்சந்திரன்]]

|2015||"பழங்கால"||''[[இரண்டாம் உலகம் (திரைப்படம்)|இரண்டாம் உலகம்]]''|| [[ஹாரிஷ் ஜயராஜ்]] || மேகா

|2015||"ஓ ஓ"
"ஜோடி நிலவு" || ''[[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]''|| [[அனிருத் ரவிச்சந்திரன்]] || [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] || நிகிதா, [[சுவேதா மோகன்]]

|2015||"மாரி தாரா லோக்கல்"
"டோனு டோனு டோனு"
"பகுலு ஒடயும் டகுலு மாரி" || ''[[மாரி (திரைப்படம்)|மாரி]]''|| [[அனிருத் ரவிச்சந்திரன்]] || rowspan="3" | [[தமிழ்]]

|2016||"மாலை வரும் வண்ணில்லா"||''நெஞ்சம் மறப்பதில்லை''|| [[யுவன் சங்கர் ராஜா]]

|2016||"கொடி"||''[[கொடி (திரைப்படம்)|கொடி]]''||[[சந்தோஷ் நாராயணன்]]

|2016||"திக்கா"||''திக்கா''||[[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]]

|2017||"சொல்லி தொலையேன் மா"||''[[யாக்கை (திரைப்படம்)|யாக்கை]]''|| [[யுவன் சங்கர் ராஜா]] || rowspan="8" | [[தமிழ்]]

|2017||"சூரகத்து"
"வென்பனிமலரே"||''[[ப. பாண்டி]]''||[[ஷான் ரோல்டன்]] || ஸ்வேதா மோகன், ஷான் ரோல்டன்

|2017||"புதுவாய்"||''யாதுமாகி நின்றன்''
(இசை காணொளி)||அஸ்வின் விநாயகமூர்த்தி

|2017||"ரகுவரனின் வாழ்க்கை"
"ரகுவரனின் சித்திரவதை" || ''[[வேலையில்லா பட்டதாரி 2]]''|| சீன் ரோல்டன்

|2018||"கோயிந்தம்மாவல"||''[[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]]''||[[சந்தோஷ் நாராயணன்]]

|2018||"இங்கிலீஷ் லவ்ஸ்"||''பக்கரி''|| அமித் திரிவேதி

|2018||"லோக்கல் சரக்கா"||''[[படை வீரன் (திரைப்படம்)|படை வீரன்]]''|| கார்த்திக் ராஜா

|2018||"ஏழவா"||''[[எழுமின்]]''|| கணேஷ்

|2018||"மாரி கெத்து"
"ரவுடி பேபி" || ''[[மாரி 2]]''|| [[யுவன் சங்கர் ராஜா]] || [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] || தீ, எம்.எம். மானசி

|2019||"நெஞ்சோடு விநாய"||''பிரதர்'ஸ் டே''|| 4 மியூசிக்ஸ் || rowspan="4" | [[தமிழ்]]

|2019||''பொல்லாத பூமி''
"கண்ணழகு ரத்தினமே"||''[[அசுரன்]]''|| [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]

|2020||"சில் ப்ரோ"||''[[பட்டாஸ்]]''|| விவேக்-மெர்வின்

|2020||"காத்தோடு காத்தானேன்"||''[[ஜெயில்]]''|| [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] || [[அதிதி ராவ் ஹைதாரி]]

|2021
|"தட்டான் தட்டான்"
|[[கர்ணன் (2021 திரைப்படம்)|கர்ணன்]]

|2021
|டாட்டா பாய்
|[[வணக்கம்டா மாப்ள]]

|2021
|நேத்து
|[[ஜகமே தந்திரம்]]

|2021
|ரகிட ரகிட
|[[ஜகமே தந்திரம்]]

|2021
|லிட்டில் லிட்டில்
|கலாட்டா கல்யாணம்

|2022
|பொல்லாத உலகம்
|மாறன்

|2022
|சிட்டுக் குருவி
|மாறன்

|2022
|தாய் கிளவி
|திருச்சிற்றம்பலம்

|2022
|மேகம் கருக்காதா
|திருச்சிற்றம்பலம்

|2022
|மயக்கமா கலக்கமா
|திருச்சிற்றம்பலம்

|2022
|ரெண்டு ராஜா
|நானே வருவேன்

== திரைப்படங்கள் ==
{| class="wikitable sortable plainrowheaders" id="filmography"
|- style="background:#B0C4DE;"
! scope="col" |ஆண்டு
! scope="col" |திரைப்படம்
! scope="col" | பாத்திரம்
! scope="col" class=unsortable| குறிப்பு

| 2002 || ''[[துள்ளுவதோ இளமை]]'' || மகேஷ் ||

| rowspan="2" | 2003 || ''[[காதல் கொண்டேன்]]'' || வினோத் ||

| ''[[திருடா திருடி]]'' || வாசு ||

| rowspan="3" | 2004 || ''[[புதுக்கோட்டையிலிருந்து சரவணன்]]'' || சரவணன்||

| ''[[சுள்ளான்]]'' || சுப்பிரமணி (சுள்ளான்) ||

| ''ட்ரீம்ஸ்'' || சக்தி||

| rowspan="2" | 2005 || ''[[தேவதையைக் கண்டேன்]]'' || பாபு||

| ''[[அது ஒரு கனாக்காலம்]]'' || சீனு||

| rowspan="2" | 2006 || ''[[புதுப்பேட்டை]]'' || கொக்கி குமார்||

| ''[[திருவிளையாடல் ஆரம்பம்]]'' || திருக்குமரன்||

| rowspan="2" | 2007 ||''[[பரட்டை என்கிற அழகுசுந்தரம்]]'' || அழகுசுந்தரம் ||

| ''[[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]]'' || பிரபு ||

| rowspan="2" | 2008 || ''[[யாரடி நீ மோகினி]]'' || வாசு ||

| ''[[குசேலன்]]'' || அவராகவே || சிறப்புத் தோற்றம்

| 2009 || ''[[படிக்காதவன் (2009 திரைப்படம்)|படிக்காதவன்]]'' || ராதாகிருஷ்ணன்(ராக்கி) ||

| rowspan="2" | 2010 || ''[[குட்டி (2010 திரைப்படம்)|குட்டி]]'' || குட்டி||

| ''[[உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)|உத்தம புத்திரன்]]'' || சிவா ||

| rowspan="5" | 2011 || ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' || கருப்பு ||

| ''[[சீடன் (2011 திரைப்படம்)|சீடன்]]'' || சரவணன் ||

| ''[[மாப்பிள்ளை (2011 திரைப்படம்)|மாப்பிள்ளை]]'' || சரவணன் ||

| ''[[வேங்கை (திரைப்படம்)|வேங்கை]]'' || செல்வம் ||

| ''[[மயக்கம் என்ன]]'' || கார்த்திக் சுவாமிநாதன் ||

| 2012 || ''[[3 (திரைப்படம்)|3]]'' || ராம் ||

| rowspan="5" | 2013 || ''ப்ரோபிரியேட்டர்ஸ்: கம்மத் & கம்மத்'' || அவராகவே || [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படம்
சிறப்புத் தோற்றம்

| ''[[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]]'' || அவராகவே || சிறப்புத் தோற்றம்

| ''[[ராஞ்சனா]]'' || குண்டன் ஷங்கர் || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்; தமிழில் ''அம்பிகாபதி''

| ''[[மரியான்]]'' || மரியான் ||

| ''[[நய்யாண்டி (திரைப்படம்)|நய்யாண்டி]]'' || சின்னா வண்டு ||

| 2014 || ''[[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]]'' || ரகுவரன் ||

| rowspan="5" | 2015 || ''[[ஷமிதாப்]]'' || டேனிஷ் || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்

| ''[[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]]'' || அஸ்வின், முருகப்பா, காளி ||

| ''[[வை ராஜா வை]]'' || அவராகவே || சிறப்புத் தோற்றம்

| ''[[மாரி (திரைப்படம்)|மாரி]]'' || மாரி ||

| ''[[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]'' || தமிழ் ||

| rowspan="2" | 2016 || ''[[தொடரி (திரைப்படம்)|தொடரி]]'' || பூச்சியப்பன் ||

| ''[[கொடி (திரைப்படம்)|கொடி]]'' || கோடி, அன்பு ||

| rowspan="2" | 2017 || ''[[ப. பாண்டி]]'' || பாண்டியன் பழனிசாமி ||

| ''[[வேலையில்லா பட்டதாரி 2]]'' || ரகுவரன் || ஒரே நேரத்தில் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] விஐபி 2 ஆக படமாக்கப்பட்டது

| rowspan="3" | 2018 || ''பக்கிரி'' || அஜதாஷத்ரு லாவாஷ் படேல் || [[ஆங்கிலம்|ஆங்கிலத்]] திரைப்படம்

| ''[[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]]'' || அன்பு ||

| ''[[மாரி 2]]'' || மாரி ||

| rowspan="2" | 2019 || ''[[அசுரன்]]'' || சிவசாமி ||

| ''[[எனை நோக்கி பாயும் தோட்டா]]'' || ரகு ||

| 2020 || ''[[பட்டாஸ்]]'' || சக்தி, திரவியம் பெருமாள் ||

| rowspan="3" |2021
| ''[[கர்ணன் (2021 திரைப்படம்)|கர்ணன்]]'' || கர்ணன் ||

| ''[[ஜகமே தந்திரம்]]''|| சுருளி||

| ''[[அட்ரங்கி ரீ]]'' || || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்; தமிழில் ''கலாட்டா கல்யாணம்''

| rowspan="4" |2022
|''மாறன்''
|மதிமாறன்

| ''[[தி கிரே மேன்|தி க்ரே மேன்]] '' || அவிக் சான் "லூன் வூல்ஃப்" || [[ஆங்கிலம்|ஆங்கிலத்]] திரைப்படம்

|''திருச்சிற்றம்பலம்''

|''நானே வருவேன்''

|2023
|''வாத்தி''

| rowspan="2" |2024
|''கேப்டன் மில்லர்''
|அனலீசன் "ஈசா" / கேப்டன் மில்லர்

|''[[ராயன்]]''
|காத்தவராயன் "ராயன்"
|50வது திரைப்படம் எழுத்தாளர் மற்றும் இயக்குநர்

|2025
|''[[குபேரா]]'' தேவா

2025
"" இட்லி கடை. முருகன்

== தயாரிப்பாளராக ==
{|class="wikitable sortable"
! வருடம் !! திரைப்படம் !! குறிப்புகள்

| 2012 || [[3 (திரைப்படம்)|3]] ||

| 2013 || [[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]] ||

| 2014 || [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] ||

| rowspan="6" | 2015 || [[ஷமிதாப்]] || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்

| [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] ||

| [[காக்கா முட்டை (திரைப்படம்)|காக்கா முட்டை]] ||

| [[மாரி (திரைப்படம்)|மாரி]] ||

| [[நானும் ரௌடி தான் (திரைப்படம்)|நானும் ரவுடி தான்]] ||

| [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]] ||

| rowspan="2" | 2016 || [[ஷமிதாப்]] || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்

| [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] ||

| 2014 || [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] ||

| rowspan="2" | 2016 || [[விசாரணை (திரைப்படம்)|விசாரனை]] ||

| [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] ||

| rowspan="6" | 2017 || சினிமா வீரன் ||

| [[ப. பாண்டி]] ||

| [[வேலையில்லா பட்டதாரி 2]] ||

| [[வேலையில்லா பட்டதாரி 2|விஐபி 2]] || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] திரைப்படம்

| தரங்கம் || [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படம்

| [[காலா]] ||

| rowspan="2" | 2018 || [[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]] ||

| [[மாரி 2]] ||

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=nm1333687}}
* [https://www.bollywoodhungama.com/celebrity/dhanush/ Dhanush] on பாலிவுட் ஹங்காமா

{{சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது}}
{{சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது}}
{{Authority control}}

[[பகுப்பு:1983 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:சென்னைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தேனி மாவட்ட மக்கள்]]
"https://tamilar.wiki/w/தனுஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது