தன்சிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = தன்சிகா | image = Dhansika at 61st Flimfare Awards.jpg | image_size =150px | alt = | caption = | birth_name = | birth_date = {{birth date and age|df=yes|1989|11|20}} <ref name="DA"/> | birth_place = தஞ்சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Ravidreams
Ravidreams பக்கம் தன்சிகா என்பதை சாய் தன்சிகா என்பதற்கு நகர்த்தினார்: அலுவல் முறையான பெயர்
 
வரிசை 1:
#வழிமாற்று [[சாய் தன்சிகா]]
{{Infobox person
| name = தன்சிகா
| image = Dhansika at 61st Flimfare Awards.jpg
| image_size =150px
| alt =
| caption =
| birth_name =
| birth_date = {{birth date and age|df=yes|1989|11|20}} <ref name="DA"/>
| birth_place = [[தஞ்சாவூர்]]
| occupation = [[நடிகை]], [[வடிவழகி]]
| Nationality = [[இந்தியர்]]
| religion = [[இந்து]]
| height =
| yearsactive = 2009–தற்போது
| spouse =
| website =
}}
 
'''தன்சிகா''' ({{lang-en|Dhansika}}) 20 நவம்பர் 1989 ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். [[பேராண்மை]] திரைப்படத்தில் நடித்து [[தமிழ்]]<nowiki/>த் திரைப்பட உலகில் பிரபலமானார்.<ref name="DA">{{cite web|url=http://www.filmibeat.com/celebs/dhansika.html|title=தன்சிகா பிறப்பு வரலாறு|publisher=filmibeat.com|date=2014|accessdate=[[சனவரி 1]], [[2015]]}}</ref> இவர் [[தஞ்சாவூர்|தஞ்சையில்]] பிறந்தவராவார், இவரது தாய் மொழி [[தமிழ் மொழி|தமிழ்]] ஆகும்.<ref>[https://www.youtube.com/watch?v=bejXqLGBTcg வாழ்க்கை வரலாறு – தன்சிகா – யூடியூப்<!-- Bot generated title -->]</ref> பின்பு [[அரவான் (திரைப்படம்)|அரவான்]], [[பரதேசி (திரைப்படம்)|பரதேசி]] போன்ற தமிழ் படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு [[ரஜினிகாந்த்]]துடன் [[கபாலி]] படத்தில் நடத்துள்ளார்.<ref>http://m.dinamalar.com/cinema_detail.php?id=63407</ref>
 
==திரைப்படப் பட்டியல்==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
! ஆண்டு !! படம் !! கதாப்பாத்திரம் !! மொழி !! குறிப்பு
|-
| 2006 || ''திருடி'' || பூங்காவனம் || தமிழ் ||அறியப்படாதப் பாத்திரம்
|-
| 2006 || ''[[மனதோடு மழைக்காலம்]]'' || கதாநாயகியின் தோழி || தமிழ் ||அறியப்படாதப் பாத்திரம்
|-
| 2009 || ''[[பேராண்மை]]'' || ஜெனிப்பர் || [[தமிழ்]] ||
|-
| 2010 || ''[[மாஞ்சா வேலு]]'' || அஞ்சலி || தமிழ் ||
|-
| 2010 || ''[[நில் கவனி செல்லாதே]]'' || ஜோ || தமிழ் ||
|-
| 2012 || ''[[அரவான் (திரைப்படம்)]]'' || வனப்பேச்சி || தமிழ் || [[மிகத் தைரியமான பாத்திரத்திர்க்காக எடிசன் விருது]]
|-
| 2013 || ''[[பரதேசி (2013 திரைப்படம்)|பரதேசி]]'' || மரகதம்|| தமிழ் ||
|-
| 2013 || ''[[யா யா]]'' || சீதா || தமிழ் ||
|-
| 2013 || ''[[விழித்திரு]]'' || சரோஜா தேவி || தமிழ் || படபிடிப்பில்
|-
| 2014 || ''[[சங்குத்தேவன்]]'' || || தமிழ் || படபிடிப்பில்
|}
 
== ஆதாரம்==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb name|id=4734130|name=தன்சிகா}}
 
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
| NAME = Dhansika
| ALTERNATIVE NAMES =
| SHORT DESCRIPTION = நடிகர்
| DATE OF BIRTH = 1979
| PLACE OF BIRTH = இந்தியா
| DATE OF DEATH =
| PLACE OF DEATH =
}}
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/தன்சிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது