தங்குதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 89:
== பண்புகள் ==
 
===இயற்பியல் பண்புகள் ===
 
தங்குதன் அதன் தூய மூலவடிவத்தில் ஒரு கடினமான எஃகு போன்ற சாம்பல் நிற உலோகமாகும். பிளாட்டினத்திற்கு ஒப்பான பளபளப்பு கொண்டது. பெரும்பாலும் நொறுங்கக் கூடியதாகவும் பயன்படுத்துவதற்கு கடினத்தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. மிகவும் தூய்மையான நிலை கொண்டதாக தயாரிக்கப்பட்டாலும் தங்குதன் அதன் கடினத்தன்மையை தக்கவைத்துக் கொள்கிறது. (இது பல எஃகு இரும்புகளின் கடினத்தன்மையை விட அதிகமாகும்) தேவைக்கேற்றவாறு இதை மெல்லியதாக இழுக்கும் வகையில் இணக்க உலோகமாகவும் விளங்குகிறது . வளைந்து கொடுத்தல், நீட்டுதல், ஊடுருவுதல் போன்ற செயல்பாடுகளுக்கு ஏற்ற கெட்டியான படிக வகை உலோகமாக தங்குதனின் பண்புகள் உள்ளன. பொதுவாக வெப்பப்படுத்தலால் தங்குதன் உருவாக்கப்படுகிறது.
வரிசை 98:
| doi = 10.1103/PhysRevB.35.8850 | volume = 35| issue = 16| pages = 8850–8852| last = Kirk| first = M. D.| author2 = D. P. E. Smith| author3 = D. B. Mitzi| author4 = J. Z. Sun| author5 = D. J. Webb| author6 = K. Char| author7 = M. R. Hahn| author8 = M. Naito| author9 = B. Oh| author10 = M. R. Beasley| author11 = T. H. Geballe| author12 = R. H. Hammond| author13 = A. Kapitulnik| author14 = C. F. Quate| title = Point-contact electron tunneling into the high-T_{c} superconductor Y-Ba-Cu-O| journal = Physical Review B| date= 1987|bibcode = 1987PhRvB..35.8850K }}</ref>.
 
=== ஐசோடோப்புகள் ===
 
இயற்கையாகத் தோன்றும் தங்குதன் ஐந்து ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது, அதன் அரைவாழ்வுக் காலம் நீண்ட காலத்திற்கு நீடித்திருப்பதால் இவற்றை நிலைப்புத்தன்மை கொண்டவையாகக் கருதலாம் இவை ஐந்துமே ஆல்பா கதிரை உமிழ்ந்து ஆபினியம் தனிமமாக சிதைந்து ஐசோடோப்புகளாக உருவாக இயலும். ஆனால் 180W மட்டுமே அறியப்படுகிறது <ref>{{cite journal| author = Danevich, F. A. | display-authors = etal| title = α activity of natural tungsten isotopes| journal = Phys. Rev. C|volume = 67| issue = 1|page = 014310|date = 2003| arxiv = nucl-ex/0211013|doi = 10.1103/PhysRevC.67.014310|bibcode = 2003PhRvC..67a4310D }}</ref><ref>{{cite journal| author = Cozzini, C. | display-authors = etal| title = Detection of the natural α decay of tungsten| journal = Phys. Rev. C|volume = 70| issue = 6|page = 064606|date = 2004| arxiv = nucl-ex/0408006|doi = 10.1103/PhysRevC.70.064606|bibcode = 2004PhRvC..70f4606C }}</ref>. இதன் அரைவாழ்வுக் காலம் (1.8 ± 0.2)×1018 ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகிறது. சராசரியாக ஒரு கிராம் இயற்கை தங்குதன் ஆண்டுக்கு இரண்டு ஆல்பா சிதைவுகளைக் கொடுக்கிறது.
வரிசை 106:
மேலும் 30 செயற்கை கதிரியக்க ஐசோடோப்புகள் இருக்கக்கூடும் என வரையறுக்கப்படுகிறது. இவற்றில் 181W ஐசோடோப்பு 121.2 நாட்கள் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டு அதிக நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. 185W ஐசொடோப்பு 75.1 நாட்கள், 188W ஐசோடோப்பு 69.4 நாட்கள், 178W ஐசோடோப்பு 21.6 நாட்கள், 187W ஐசோடோப்பு 23.72 மணி நேரம் என்பவை பிற ஐசோடோப்புகளின் அரைவாழ்வுக் காலமாகும் <ref name=isotopes/>. எஞ்சியிருக்கும் மற்ற ஐசோடோப்புகள் அனைத்தும் 3 மணி நேரத்திற்கும் குறைவான அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டவையாக உள்ளன. இவற்றிலும் பெரும்பாலானவை 8 நிமிடங்களுக்கும் குறைவான அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளன <ref name=isotopes/>. மேலும் தங்குதன் நான்கு சிற்றுறுதி நிலைகளில் காணப்படுகிறது. இவற்றில் 179mW அதிக நிலைப்புத் தன்மையுடன் t1/2 6.4 நிமிடங்கள்) உள்ளது.
 
=== வேதிப் பண்புகள் ===
 
சாதாராண வெப்பநிலைகளில் தங்குதன் காற்று அல்லது ஆக்சிசனால் பாதிக்கப்படுவதில்லை. அமிலங்களும் காரங்களும் கூட இதன் மீது பாதிப்பை உண்டாக்குவதில்லை <ref name="emsley"/>. ஆனால் வெப்பப்படுத்தும்போது ஆக்சிசனுடன் வினைபுரிந்து டிரை ஆக்சைடைக் கொடுக்கிறது.
வரிசை 150:
தங்குதன் அதிக [[வெப்பம்|வெப்பத்தைத்]] தாங்கக்கூடிய ஒரு உலோகமாக இருந்ததாலும் அது மற்றக் கலப்புலோகங்களுக்கு அதிக [[பலம்]] தந்ததாலும் [[இராணுவம்|இராணுவ]] பொருட்கள் உற்பத்தியில் மூலப்பொருளாக இருந்ததாலும் தங்குதன் இத்தகைய முக்கிய இடத்தைப் பிடித்தது. இவ்விரு முக்கியப்பண்புகளும் ஆயுதத் தொழிலுக்கு இன்றியமையாதவை எனக் கருதப்பட்டன <ref name="portugal">{{cite journal|last=Stevens|first=Donald G.|date=1999|title=World War II Economic Warfare: The United States, Britain, and Portuguese Wolfram|journal=The Historian|publisher=Questia|url=https://www.questia.com/googleScholar.qst;jsessionid=LY1PyzmCc1D256Gvh5wpbhxKyTyvcm2FHpMwpcs2wW2XyytCh4pW!956463030?docId=5001286099|url-status=|archiveurl=https://web.archive.org/web/20110628223506/http://www.questia.com/googleScholar.qst;jsessionid=LY1PyzmCc1D256Gvh5wpbhxKyTyvcm2FHpMwpcs2wW2XyytCh4pW!956463030?docId=5001286099|archivedate=2011-06-28|df=}}</ref><ref>{{cite journal | title=The Price of Neutrality: Portugal, the Wolfram Question, and World War II| author= Wheeler, L. Douglas| journal=Luso-Brazilian Review| volume= 23 |number= 1 |date=Summer 1986| jstor= 3513391}}</ref>. தங்குதன் கார்பைடு போன்ற வெட்டுக்கருவிகள் இயந்திரத் தயாரிப்பில் பெரிதும் உதவின.
=== சொல்லிலக்கணம் ===
 
தங்குதன் என்னும் பெயர் சுவீடிய மொழியிலிருந்து பலமான கல் என்ற பொருளில் பெறப்பட்டு [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]] போன்ற மேலும் பல மொழிகளில் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் இவ்வார்த்தை [[நோர்டிக் நாடு]]களில் பயன்படுத்தப்படுவதில்லை. தங்குதன் என்பது சீலைட்டின் பழைய சுவீடியப் பெயராகும். இதன் இன்னொரு பெயர் உல்பிரம் (Wolfram) என்பதாகும். இச்சொல் அதிகமான ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக செருமானிய மற்றும் சிலாவிக்க மொழிகளில் பயன்படுகிறது. உல்பிரமைட்டு எனும் செருமானிய சொல்லிலிருந்து உல்பிரம் என்ற சொல் பெறப்பட்டது ஆகும். இந்தப்பெயரிலிருந்து தான் W என்கிற தங்குதனின் மூலக்கூற்று வாய்பாட்டுக் குறியீடும் அறிமுகமானது <ref name="albert">{{cite book |last=Stwertka |first=Albert |title=A Guide to the elements |url=https://archive.org/details/guidetoelements0002stwe |edition=2nd |location=New York |publisher=Oxford University Press |date=2002 |isbn=978-0-19-515026-1 }}</ref>. யோகன் கோட்சாலக்கு வோலாரியாசால் 1747 ஆம் ஆண்டு இப்பெயரை அறிமுகப்படுத்தினார்.
"https://tamilar.wiki/w/தங்குதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது