தனியுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Amherst99
No edit summary
 
No edit summary
 
வரிசை 3:
வளர்நிலை நாடுகளில் இத்தகைய தனியுடைமை வியாபார (தொழில்) நிறுவன அமைப்பே அதிகளவில் காணப்படுகின்றது.
 
===பண்புகள்===
* [[தனியார்துறை]] நிறுவனம்
* வியாபாரத்தில் [[பங்காளர்கள்]] எவரும் காணப்படமாட்டார்கள்.
வரிசை 13:
* கணக்கீடுகள் செய்வது இலகுவானது.
 
===தனியுடைமையும் சட்டக்கட்டுப்பாடு மற்றும் அனுமதி பெறலும்===
தனியுடைமை வியாபாரத்தினை (தொழிலை) ஆரம்பிக்க, தொடர்ந்து நடத்த, கலைக்க சட்டவிதிகள் எதனையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
எனினும் இவ் நிறுவன அமைப்பு முழுமையான சட்ட விலக்குள்ள அமைப்பு என கூறப்படமுடியாது. சில பொதுவான சட்டங்களான
வரிசை 25:
 
===தனியுடமையின் இடர்கள்===
* பெருமளவான [[மூலதனம்|மூலதனத்தை]] திரட்டமுடியாமை.
* பாரிய தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கமுடியாமை.
வரிசை 36:
* போதிய தொழில்நுணுக்க அறிவற்றோரால் வியாபாரம் பிழையாக நடத்திச்செல்லப்படலாம்.
 
===தனியுடைமையின் நன்மைகள்===
* சிறிய மூலதனத்துடன் இலகுவாக யாரும் ஆரம்பிக்கலாம்.தகுதி,படிப்பு போன்றன அவசியமில்லை.
* விரைவாகவும்,சுதந்திரமாகவும் தீர்மானங்களை நிறைவேற்றமுடிதல்.
வரிசை 42:
* வியாபாரத்தினை கட்டுப்படுத்துவது,வாடிக்கையாளரைப் பேணல் என்பது இலகு.
 
===இவற்றையும் பார்க்க===
*[http://en.wikipedia.org/wiki/Sole_proprietorship Sole proprietorship]-ஆங்கில விக்கி
 
===வெளி இணைப்புகள்===
* [http://www.indiahowto.com/understanding-sole-proprietorships.html Understanding Sole Proprietorships – Advantages & Disadvantages] Good, in-depth article
* [http://www.soleproprietormagazine.com/ Sole Proprietor Magazine] - For more on Sole Proprietors
"https://tamilar.wiki/w/தனியுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது