தமிழரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |

வரிசை 1:
{{Infobox officeholder|office=தலைவர்,
[[தமிழ்நாடு விடுதலைப்படை]]|termstart=மே 1984 (?)|termend=1 செப்டம்பர் 1987|predecessor=''பதவி உருவாக்கம்''|successor=லெனின் (எ) தெய்வசிகாமணி|birth_date=14 ஏப்ரல் 1945|birth_place=[[மதகளிர்மாணிக்கம் ஊராட்சி|மதகளிர்மாணிக்கம்]],
[[தென் ஆற்காடு மாவட்டம்]],
[[சென்னை மாகாணம்]],
[[பிரித்தானிய இந்தியா]], (தற்போது [[கடலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]])|death_date={{death date and age|1987|09|1|1945|4|14|df=y}}|death_place=[[பொன்பரப்பி]], பிரிக்கப்படாத [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] (தற்போது [[அரியலூர் மாவட்டம்]]), [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[தமிழர்]]|parents=பாதுசாம்பாள் (தாய்)
துரைசாமி (தந்தை)|mainwidth=26em|relations=அன்பழகி (தங்கை)|name=து. தமிழரசன்|image name=}}
[[File:தலைவர்கள்.svg
'''தமிழரசன்''' (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக [[தமிழ்நாடு விடுதலைப்படை]]யை நிறுவியவர். [[இந்தியா|இந்தியாவிலிருந்து]] [[தமிழ்நாடு]] அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினிசம்|லெனினிய]] சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.
வரிசை 15:
== கருத்து வேறுபாடுகள் ==
தேசிய இனவிடுதலைக் குறித்து இ.
== மறைவு ==
தமிழகத்துக்குக் [[காவிரி ஆறு|காவிரியில்]] தண்ணீர் தர மறுக்கும் [[கர்நாடகம்|கருநாடகத்தின்]] அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ள வங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. பின் 1 செப்டம்பர் 1987 அன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாரண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/2000/08/23/terrorist1.html | title=வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்? | publisher=ஒன் இந்தியா | work=செய்திக்கட்டுரை | date=23 ஆகத்து 2000 | accessdate=20 சூன் 2017}}</ref> கையில் [[ஏகே-47|ஏ.கே.47]] துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழரசனும் பிற நண்பர்களும் இறந்தனர்.<ref>மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131</ref>
== எழுதிய நூல்கள் ==
வரிசை 43:

|2023
|[[விடுதலை பகுதி 1|''விடுதலை'' பகுதி 1
| rowspan="2" |டி.ஏ. (T.A.)
| rowspan="2" |சுந்தரேஸ்வரன் CVC<ref>{{Citation|title=" வெற்றி மாறனோட அரசியலே வேற " - Viduthalai Makkal Padai Round Table {{!}} Vetrimaaran {{!}} Soori|url=https://www.youtube.com/watch?v=orK7xOnnKRM|accessdate=2023-05-09|language=ta-IN}}</ref>

|2024
|[[விடுதலை பாகம் 2|''விடுதலை'' பகுதி 2]]

வரி 59 ⟶ 62:
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:1987 இறப்புகள்]]
[[பகுப்பு:அரியலூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்ப் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்]]