தம்பலகாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>Gowtham Sampath சி S. ArunachalamBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
|coordinates = {{coord|8|31|0|N|81|5|0|E|region:LK|display=inline}} |
|coordinates = {{coord|8|31|0|N|81|5|0|E|region:LK|display=inline}} |
||
}} |
}} |
||
'''தம்பலகாமம்''' (''Thampalakamam'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[விவசாயம்|விவசாய]]க் கிராமம் ஆகும். [[கொழும்பு|கொழும்பி]]லிருந்து [[திருகோணமலை]] செல்லும் நெடுஞ்சாலையில் [[கந்தளாய்]] மற்றும் திருகோணமலை நகர்களினிடையில் திருகோணமலையில் இருந்து 22 [[ |
'''தம்பலகாமம்''' (''Thampalakamam'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தின்]] [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[விவசாயம்|விவசாய]]க் கிராமம் ஆகும். [[கொழும்பு|கொழும்பி]]லிருந்து [[திருகோணமலை]] செல்லும் நெடுஞ்சாலையில் [[கந்தளாய்]] மற்றும் திருகோணமலை நகர்களினிடையில் திருகோணமலையில் இருந்து 22 [[கி.மீ.]] தொலைவில் இது அமைந்துள்ளது.<ref>Pathmanathan, Sivasubramaniam (2006). Hindu Temples of Sri Lanka. Kumaran Book House. ISBN 955-9429-91-4. p.106</ref><ref>Pathmanathan, Sivasubramaniam (2006). Hindu Temples of Sri Lanka. Kumaran Book House. ISBN 955-9429-91-4. p.102</ref><ref>Tamil Times - February 1986, It is war, says Jayawardene, p.24</ref> |
||
==கோயில்கள் |
==கோயில்கள்== |
||
===ஆதிகோணேசராலயம்=== |
|||
{{main|தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்}} |
{{main|தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்}} |
||
இங்கு [[ஆதிகோணேச்சரம்]] எனும் பெயரில் ஒரு [[சிவன்]] ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தரால்]] பாடல் பெற்ற [[திருக்கோணேச்சரம்]] ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது. |
இங்கு [[ஆதிகோணேச்சரம்]] எனும் பெயரில் ஒரு [[சிவன்]] ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தரால்]] பாடல் பெற்ற [[திருக்கோணேச்சரம்]] ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது. |
||
| வரிசை 25: | வரிசை 26: | ||
[[ஒல்லாந்தர்]] திருக்கோணேச்சரம் ஆலயத்தை அழித்த போது சில நலன் விரும்பிகள் ஆலயத்தில் இருந்த சில விக்கிரகங்களை அகற்றி தம்பலகாமத்தில் பாதுகாத்தனர். பிற்காலத்தில் பாதுகாத்த [[விக்கிரகம்|விக்கிரகங்களைக்]] கொண்டு ஆதி கோணேஸ்வரம் ஆலயத்தை அமைத்தனர். |

==தம்பலகாமம் முத்துமாரியம்மன் கோவில்== |
===தம்பலகாமம் முத்துமாரியம்மன் கோவில்=== |
||
முத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது. |
முத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது. |
||
05:57, 6 சூலை 2025 இல் நிலவும் திருத்தம்
தம்பலகாமம் | |
|---|---|
![]() ஆதிகோணேச்சரம் | |
| ஆள்கூறுகள்: 8°31′0″N 81°5′0″E / 8.51667°N 81.08333°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | கிழக்கு |
| மாவட்டம் | திருகோணமலை |
| பி.செ. பிரிவு | தம்பலகாமம் |
தம்பலகாமம் (Thampalakamam) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயக் கிராமம் ஆகும். கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையில் கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்களினிடையில் திருகோணமலையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது.[1][2][3]
கோயில்கள்
ஆதிகோணேசராலயம்
இங்கு ஆதிகோணேச்சரம் எனும் பெயரில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது.
ஒல்லாந்தர் திருக்கோணேச்சரம் ஆலயத்தை அழித்த போது சில நலன் விரும்பிகள் ஆலயத்தில் இருந்த சில விக்கிரகங்களை அகற்றி தம்பலகாமத்தில் பாதுகாத்தனர். பிற்காலத்தில் பாதுகாத்த விக்கிரகங்களைக் கொண்டு ஆதி கோணேஸ்வரம் ஆலயத்தை அமைத்தனர்.
தம்பலகாமம் முத்துமாரியம்மன் கோவில்
முத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது.
விவசாயம்
கந்தளாய் குளத்தில் இருந்து பெறும் நீர் மூலம் இங்கு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நெல் பெரும்படியாக இங்கே விவசாயம் செய்யப்படுகின்றது.