தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
வரிசை 2:
 
{{Infobox settlement
| name = தருமபுரி
| official_name =
| native_name = =
| native_name_lang = தமிழ்
| other_name = தகடூர்
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]
| image_skyline = Fourr.jpg
| image_alt =
| image_caption = மன்னர் அதியமான் சிலை
| nickname = தகடூர்
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = தருமபுரி (தமிழ்நாடு)
| coordinates = {{coord|12.121100|78.158200|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = பகுதி
| subdivision_type3 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = =[[File:TamilNadu Logo.svg.png|23x16px|border|link=|alt=|Tamil Nadu]] [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[மழவர் நாடு]]
| subdivision_name3 = [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]]
| established_title = நிறுவப்பட்டது
| established_date = கி.மு. 3-ஆம் நூற்றாண்டு
| founder = [[அதியமான்]]
| named_for =
| government_type = [[சிறப்பு நிலை நகராட்சி]]
| governing_body = [[தருமபுரி நகராட்சி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[செ. செந்தில்குமார்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = எஸ்.பி. வெங்கடேஸ்வரன்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = எஸ்ரெ. திவ்யதர்ஷினிசதீஷ், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 = 25.32
| area_rank = 9
| elevation_footnotes =
| elevation_m = 482
| population_total = 68619
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_rank =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 636 701636701-636 705636705
| area_code = 4342
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| demographics1_info1 = [[தமிழ்]]
| registration_plate = TN-29
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 300 கி.மீ. (187 மைல்)
| blank2_name_sec1 = [[கோவை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 230 கி.மீ. (142 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 207 கி.மீ. (128 மைல்)
| blank4_name_sec1 = [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தொலைவு
| blank4_info_sec1 = 137 கி.மீ. (85 மைல்)
| website = [https://dharmapuri.nic.in/ta/ dharmapuri]
| footnotes =
}}
 
'''தருமபுரி''' அல்லது '''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும். இதுவே [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.
 
இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]], [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாகச் செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ.. தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது. இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்கள் உள்ளன.
 
== சொற்பிறப்பு ==
வரிசை 108:
|align="center"|மக்களவை உறுப்பினர்||செ. செந்தில்குமார்
|}
தருமபுரி நகராட்சியானது [[தருமபுரி (சட்டமன்றத் தொகுதி)|தருமபுரி]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[தருமபுரி மக்களவைத் தொகுதி|தருமபுரி]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[செ. செந்தில்குமார்]] வென்றார்.
வரிசை 114:
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[பாமக]]வை சேர்ந்த [[எஸ். பி. வெங்கடேஸ்வரன்]] வென்றார்.
 
== போக்குவரத்து சாலைப் போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
தருமபுரி ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 உடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது வடக்கு-தெற்கு பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகரிலிருந்து]] தோன்றி இந்நகரின் வழியாக சென்று, [[கன்னியாகுமரி]]யில் முடிகிறது. [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
தருமபுரியில் ஒரு [[தருமபுரி தொடர்வண்டி நிலையம்|தொடர்வண்டி நிலையம்]] உள்ளது. இந்த ரயில் நிலையமானது, பெங்களூரு - சேலம் பாதையை இணைக்கிறது. [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் பாதையானது, தருமபுரி வழியாக செல்கிறது. அதேசமயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தருமபுரி - மொராபூர் என்ற மற்றொரு பாதை, இந்திய அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவை காரணமாக மின்மயமாக்கலுடன் இந்த பாதை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி மாவட்ட மக்கள் [[சென்னை]] செல்வதற்கு, மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை [[பெங்களூர்]] - [[சென்னை]] செல்வதற்கான மாற்று பாதையாகவும் (தருமபுரி வழியாக) இருக்கும்.
 
=== வானூர்தி போக்குவரத்து ===
இங்கிருந்து 47 கி.மீ. தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] மற்றும் 162 கி.மீ.. தொலைவில் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள [[கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்|கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும்]] அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
 
== வானிலை மற்றும் காலநிலை ==
வரி 245 ⟶ 246:
}}
 
== சுற்றுலாத் தளங்கள்தலங்கள் ==
# [[ஒகேனக்கல் அருவி]]
# [[தீர்த்தமலை]]
வரி 259 ⟶ 260:
 
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தருமபுரி மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|*]]
[[பகுப்பு:அதியர் தலைநகரங்கள்]]
"https://tamilar.wiki/w/தருமபுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது