தர்மகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''தர்மகிரி''' தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு ஊர். இவ்வூர் கூடலூரிலிருந்து கோழிக்கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பொதுஉதவி
Added Infobox and minor edits
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
'''தர்மகிரி''' தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு ஊர். இவ்வூர் [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] கோழிக்கோடு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
|name = தர்மகிரி
|native_name_lang = ta
|settlement_type = [[புறநகர்]]
|pushpin_map = தமிழ்நாடு
|subdivision_type = [[நாடு]]
|subdivision_name = {{flag|இந்தியா}}
|subdivision_type1 = [[மாநிலம்]]
|subdivision_name1 = [[File: TamilNadu Logo.svg|23x16px|border|alt=தமிழ்நாடு]] [[தமிழ்நாடு]]
|subdivision_type2 = [[மாவட்டம்]]
|subdivision_name2 = [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]]
|established_title = <! -- Established -->
|unit_pref = மெட்ரிக்
|demographics_type1 = [[மொழி|மொழிகள்]]
|demographics1_title1 = [[ஆட்சி மொழி|அலுவல்]]   
|demographics1_info1 = [[தமிழ்]], [[ஆங்கிலம்]]
|demographics1_title2 = [[பேச்சு]] 
|demographics1_info2 = [[தமிழ்]], [[ஆங்கிலம்]]    
|timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ. சீ. நே.]]
|utc_offset1 = +5:30
}}

'''தர்மகிரி''' என்பது [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[நீலகிரி]] மாவட்டத்தின் கூடலூர் தாலுகாவில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இவ்வூர் [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] கோழிக்கோடு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டில் அப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்களும் உயர்நிலைப்பள்ளியில் 91 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

13:39, 24 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்

 தர்மகிரி

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

தர்மகிரி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தாலுகாவில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இவ்வூர் கூடலூரிலிருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டில் அப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்களும் உயர்நிலைப்பள்ளியில் 91 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

தர்மகிரியில் ஒரு பழமை வாய்ந்த கிறித்தவத் தேவாலயம் ஒன்று உள்ளது. பெரும்பாலான மக்கள் மலையாள மொழி பேசுகின்றனர். மக்களின் முக்கிய தொழில் விவசாயம். காபி, தேயிலை ஆகியன முக்கிய பயிர்கள் ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=தர்மகிரி&oldid=391198" இலிருந்து மீள்விக்கப்பட்டது