தரிகெரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT சி clean up using AWB |
No edit summary |
||
வரிசை 58:
== அணுகல் ==
தேசிய நெடுஞ்சாலை எண் 69 (முன்னர் தே.நெ.எண் 206 என அழைக்கப்பட்டது) ( [[பெங்களூர்|பெங்களூரு]] முதல் [[ஹொன்னாவரா]] வரை ) தரிகெரே வழியாக செல்கிறது. மைசூரிலிருந்து மைசூர் - அர்சிகேர் வழியாக தே.நெ.எண் -69 வழியாக செல்லலாம். [[சிக்மகளூர்|சிக்கமகளூரு]] மாவட்ட தலைமையகத்திலிருந்து, இதனை 2 வெவ்வேறு வழிகளில் அடையலாம். இதை இலிங்கடஹள்ளி வழியாகவோ, கடூர் & பிரூர் வழியாகவோ அடையலாம்.
பிகூர் முதல் தலகுப்பா இரயில் பாதையில் தரிகெரே அமைந்துள்ளது. [[மைசூர்|மைசூரு]] மற்றும் [[பெங்களூர்|பெங்களூருவில்]] இருந்து [[சீமக்கா|சிவமோகா]] செல்லும் வழியில் தரிகெரேயில் நிறுத்தப்படும் இரயில்களும் உள்ளன.
அருகிலுள்ள விமான நிலையங்கள் எதுவும் இல்லை. விமானம் வழியாக பயணிக்கும் மக்கள் [[மங்களூர்|மங்களூரு]], [[ஹூப்ளி]] அல்லது [[பெங்களூர்|பெங்களூரு]] விமான நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஊரை அடைய மாற்று போக்குவரத்து வழிகளை தேர்வு செய்ய வேண்டும்.
| |||