தான்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''தான்சேன்''' ([[1506]] - [[1589]]), [[இந்துஸ்தானி இசை]] வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் [[அக்பர்|அக்பரின்]] அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல [[இராகம்|இராகங்களை]] கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். [[கருநாடக இசை]]க் கலைஞர்கள் [[திருவையாறு]]க்கு சென்று [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜரி]]ன் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.<ref>{{cite book|author=Abul Fazl|title=Akbarnama|translator=Henry Beveridge|publisher=Asiatic Society of Bengal|page=816}}</ref><ref>{{cite book|author=Susheela Misra|title=Great masters of Hindustani music|url=https://books.google.com/books?id=Li4uAAAAMAAJ|year=1981|publisher=Hem Publishers|page=16}}</ref><ref>{{Cite web|title=Tansen, Famous Hindustani Classical Singer Tansen|url=https://www.indiaonline.in/about/personalities/singers/tansen|access-date=2022-01-15|website=indiaonline.in}}</ref>▼
▲'''தான்சேன்''' ([[1506]] - [[1589]]), [[இந்துஸ்தானி இசை]] வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் [[அக்பர்|அக்பரின்]] அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல [[இராகம்|இராகங்களை]] கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். [[கருநாடக இசை]]க் கலைஞர்கள் [[திருவையாறு]]க்கு சென்று [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜரி]]ன் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.
[[Image:Tomb of Tansen.jpg|thumb|[[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]], [[குவாலியர்|குவாலியரில்]] உள்ள தான்சேனின் சமாதி]]
தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் [[இந்து சமயம்|இந்து]]க் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அraண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்துக்கு]] மதம் மாறினார்.
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:இந்துஸ்தானி இசைக்கலைஞர்கள்]]▼
{{reflist}}
[[பகுப்பு:அக்பர்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
| |||