தாமரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{Taxobox | color = lightgreen | name= தாமரை | image = Nelumno nucifera open flower - botanic garden adelaide2.jpg | image_width = 250px | image_caption= தாமரை பூவும் இலைகளும் | regnum = தாவரம் | divisio = பூக்கும் தாவரம் | classis = மக்னோலியோப்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 15:
| binomial_authority = {{tooltip|கார்ட்னர்|சோசப் கார்ட்னர்}}
}}
'''தாமரை''' (''lotus''), ஒரு நீர்வாழ் [[பல்லாண்டுத் தாவரம்]]. இதன் [[அறிவியல் பெயர்]] ''நெலும்போ நூசிபேரா'' (''Nelumbo nucifera'') என்பதாகும்.
 
தாமரை [[செடி]]கள் மெதுவாக நகரும் [[ஆறு]]கள் மற்றும் வெள்ள [[சமவெளி]] பகுதிகளில் வளர ஏற்றது. தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான [[விதை]]களை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது ​​இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.
வரிசை 32:
 
===பூ===
தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். மலர்கள் பொதுவாக இலைகளுக்கு மேல் தடிமனான தண்டுகளில் காணப்படும். பூக்கள் பெரும்பாலும் ஒரு அடி வரை அகலம் கொண்டவையாக வளரும்.<ref name="RHS">{{cite web |title=Nelumbo nucifera {{!}} sacred lotus |url=https://www.rhs.org.uk/Plants/11438/Nelumbo-nucifera/Details |publisher=Royal Horticultural Society|access-date=11 June 2019 |date=1999}}</ref> இந்த பூக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களைக் கொண்டிருக்கலாம்.<ref>{{cite book |last=Cook |first=Christopher D. K. |date=1974 |title=Water Plants of the World |location=The Hague, Netherlands |publisher=W. Junk Publisher |page=332 }}</ref><ref>{{cite book |last=Hurley |first=Captain Frank |date=1924 |title=Pearls and Savages |url=https://archive.org/details/PearlsAndSavages |location=New York |publisher=G.P. Putnam's Sons |page=[https://archive.org/details/PearlsAndSavages/page/n408 385] plus photo and caption p. 368 }}</ref> சில விலங்குகளைப் போலவே, தாமரை செடி தனது பூக்களின் [[வெப்பநிலை]]யைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.<ref>{{Cite news |author=Yoon, Carol Kaesuk |url=https://query.nytimes.com/gst/fullpage.html?res=9E04E4D7113CF932A35753C1A960958260 |title=Heat of Lotus Attracts Insects And Scientists |date=1996-10-01 |access-date=2012-11-14 |newspaper=The New York Times }}</ref>
 
=== விதை ===
[[File:Nelumbo Nucifera fruit - botanic garden Adelaide.jpg|thumb|உலர்ந்த விதை கோப்பை]]
ஒரு தாமரை மலரிலிருந்து உருவாகும் பழத்தில் 10 முதல் 30 விதைகள் உள்ளது. ஒவ்வொரு விதையும் 1-2.5 செ.மீ அகலமும் 1-1.5 செ.மீ நீளமும் கொண்டு பழுப்பு நிற பூச்சுடன் முட்டை வடிவில் இருக்கும்.<ref>{{cite book |last=Ong |first=H.C. |editor-last1=Flach |editor-first1=M. |editor-last2=Rumawas |editor-first2=F. |year=1996 |chapter=Nelumbo nucifera Gaertner |title=Plant Resources of South-East Asia |location=Leiden, Netherlands |publisher=Backhuys Publishers |pages=131–133 |isbn=90-73348-51-X}}</ref> தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான [[விதை]]களை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது ​​இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.<ref>{{cite journal |doi=10.3732/ajb.89.2.236 |title=Long-living lotus: Germination and soil -irradiation of centuries-old fruits, and cultivation, growth, and phenotypic abnormalities of offspring |year=2002 |last1=Shen-Miller |first1=J. |last2=Schopf |first2=J. W. |last3=Harbottle |first3=G. |last4=Cao |first4=R.-j. |last5=Ouyang |first5=S. |last6=Zhou |first6=K.-s. |last7=Southon |first7=J. R. |last8=Liu |first8=G.-h. |journal=American Journal of Botany |volume=89 |issue=2 |pages=236–47 |pmid=21669732}}</ref>
 
== சாகுபடி ==
வரிசை 45:
தாமரைக்கு [[ஊட்டச்சத்து]] வளம் மற்றும் [[களிமண்]] தேவைப்படுகிறது.<ref name=":8" /> கோடை காலத்தின் தொடக்கத்தில், குறைந்தபட்சம் ஒரு கண்ணைக் கொண்ட வேர்த்தண்டுக்கிழங்கின் ஒரு சிறிய பகுதி குளங்களில் நடப்படுகிறது.<ref>{{Cite journal |last1=Tian |first1=Daike |last2=Tilt |first2=Ken M. |last3=Sibley |first3=Jeff L. |last4=Woods |first4=Floyd M. |last5=Dane |first5=Fenny |date=2009-06-01 |title=Response of Lotus (''Nelumbo nucifera'' Gaertn.) to Planting Time and Disbudding |journal=HortScience |volume=44 |issue=3 |pages=656–659 |doi=10.21273/HORTSCI.44.3.656 |doi-access=free}}</ref><ref>{{Cite book |title=Flowering plants, dicotyledons: magnoliid, hamamelid, and caryophyllid families |others=Kubitzki, Klaus, 1933-, Rohwer, J. G. (Jens G.), 1958–, Bittrich, V. (Volker), 1954– |isbn=978-3-642-08141-5 |location=Berlin |oclc=861705944 |last1=Kubitzki |first1=Klaus |last2=Rohwer |first2=Jens G. |last3=Bittrich |first3=Volker |date=2011-01-28}}</ref><ref>{{Cite book |title=Edible Medicinal and Non-Medicinal Plants |last=Lim |first=T. K. |date=2016 |publisher=Springer, Cham |isbn=978-3-319-26061-7 |pages=55–109 |doi=10.1007/978-3-319-26062-4_5 |chapter=Nelumbo nucifera}}</ref><ref name=":10">{{Cite journal |last1=La-ongsri |first1=Woranuch |last2=Trisonthi |first2=Chusie |last3=Balslev |first3=Henrik |date=2009-08-01 |title=Management and use of ''Nelumbo nucifera'' Gaertn. in Thai wetlands |journal=Wetlands Ecology and Management |volume=17 |issue=4 |pages=279–289 |doi=10.1007/s11273-008-9106-6 |bibcode=2009WetEM..17..279L |s2cid=25530088 |issn=0923-4861}}</ref> ஆரம்ப வளர்ச்சியை ஆதரிக்க, நீர் மட்டம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது நல்லது. தாவரங்கள் வளரும் போது நீர்மட்டம் அதிகரிக்கப்படலாம்.<ref name=":12">{{Cite book |title=Root crops|last=Kay |first=Daisy E. |year=1987 |publisher=Tropical Development and Research Institute |isbn=978-0-85954-200-5 |edition=2nd |location=London |oclc=19298279}}</ref>
 
நடவு செய்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு இவை அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்வது கைமுறை உழைப்பால் செய்யப்படுகிறது. ஆழமற்ற நீரில் தண்ணீரிலிருந்து இவை வெளியே இழுக்கப்படுகிறது.<ref name=":10" /> கோடையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், குளிர் காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் பூக்களை பறிக்கலாம். நடவு செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பூக்களின் உற்பத்தி அதன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.<ref name=":10" /> விதைகள் மற்றும் விதை காய்கள் நடவு செய்த நான்கு முதல் எட்டு மாதங்களில் அறுவடை செய்யலாம். இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சூரியனில் உலர்த்திய பிறகு, அவை காய்களிலிருந்து பிரிக்கப்படுகின்றன.<ref name=":105" /><ref name=":510" /> ஏறத்தாழ ஆறு முதல் ஒன்பது மாதங்களில் சாப்பிடுவதற்கு ஏற்ற நிலைக்கு வேர்த்தண்டுக்கிழங்குகள் முதிர்ச்சியடைகின்றன.<ref name=":12" /><ref>{{Cite book |title=Encyclopedia of herbs & their uses |last=Deni. |first=Bown |date=1995 |publisher=Dorling Kindersley |others=Herb Society of America. |isbn=978-0-7894-0184-7 |edition=1st American |location=London |oclc=32166152 |url-access=registration |url=https://archive.org/details/encyclopediaofhe00bown}}</ref>
 
{{nutritionalvalue
வரிசை 102:
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:இந்து சமயத்தில் தாவரங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரங்கள்]]
"https://tamilar.wiki/w/தாமரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது