தாமிரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{Infobox_Celebrity | name =தாமிரா | image = | | birth_date = {{birth date|df=yes|1977|1|1}} | birth_place = மூலக்கரைப்பட்டி, திருநெல்வேலி, தமிழ்நாடு {{flagicon|IND}} | death_date = {{death date and age|df=yes|2021|4|27|1977|1|1}}<ref>{{cite book|edito..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>KiranBOT URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap |
||
| வரிசை 13: | வரிசை 13: | ||
}} |
}} |
||
'''தாமிரா''' ( |
'''தாமிரா''' (''Thamira'', 1 சனவரி 1977 – 27 ஏப்ரல் 2021) இந்தியத் திரைப்பட [[இயக்குநர்]] ஆவார். இவர் [[திரைக்கதை]], வசனம் எழுதுபவராகவும் திரையுலக இதழ்களுக்கு கட்டுரை எழுதுபவராகவும் செயலாற்றினார்.<ref name="auto">{{cite web|url=https://www.thehindu.com/features/metroplus/Riding-high-on-narration/article16240424.ece|title=Riding high on narration|first=S. S.|last=KAVITHA|date=2 June 2010|publisher=|via=www.thehindu.com}}</ref> |
||
==பிறப்பும் படிப்பும்== |
==பிறப்பும் படிப்பும்== |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
==திரை வாழ்க்கை== |
==திரை வாழ்க்கை== |
||
இவர் இயக்குனர்கள் [[கே. பாலச்சந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் நடிப்பில் [[ரெட்டச்சுழி (திரைப்படம்)|ரெட்டச்சுழி]] என்ற திரைப்படத்தினை 2010 இல் இயக்கினார்.<ref name="thehindu.com">https:// |
இவர் இயக்குனர்கள் [[கே. பாலச்சந்தர்]], [[பாரதிராஜா]] ஆகியோர் நடிப்பில் [[ரெட்டச்சுழி (திரைப்படம்)|ரெட்டச்சுழி]] என்ற திரைப்படத்தினை 2010 இல் இயக்கினார்.<ref name="thehindu.com">https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/193511-.html/</ref> நடிகர் [[சமுத்திரக்கனி]], [[ரம்யா பாண்டியன்]] நடிப்பில் [[ஆண் தேவதை]] படத்தினை இயக்கினார்.<ref name="thehindu.com"/> |
||
==வசனம்== |
==வசனம்== |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
== இறப்பு == |
== இறப்பு == |
||
[[கொரோனாவைரசு|கொரோனா]] தொற்றால், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, [[சென்னை|சென்னையில்]] உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஏப்ரல் 27 |
[[கொரோனாவைரசு|கொரோனா]] தொற்றால், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, [[சென்னை|சென்னையில்]] உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 ஏப்ரல் 27 அன்று காலையில் உயிரிழந்தார்.<ref>{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/director-thamira-passed-away-due-to-corona|title=கொரோனா பாதிப்பால் இயக்குநர் தாமிரா மரணம்… ‘ரெட்டைச்சுழி’, ‘ஆண் தேவதை’ படங்களை இயக்கியவர்}}விகடன் இதழ் (ஏப்ரல் 27, 2021)</ref><ref>{{cite book|editor1-last=|title=கரோனா பாதிப்பு: 'ரெட்டைச் சுழி', 'ஆண் தேவதை' இயக்குநர் தாமிரா காலமானார்|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ் |year=27 ஏப்ரல் 2021|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/664183-director-thamira-dies-after-covid-infection.html}}</ref> |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
09:24, 5 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
| தாமிரா | |
|---|---|
| பிறப்பு | 1 சனவரி 1977 மூலக்கரைப்பட்டி, திருநெல்வேலி, தமிழ்நாடு |
| இறப்பு | 27 April 2021 (aged 44)[1] சென்னை, தமிழ்நாடு |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
| பணி | திரைப்பட இயக்குநர் |
தாமிரா (Thamira, 1 சனவரி 1977 – 27 ஏப்ரல் 2021) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைக்கதை, வசனம் எழுதுபவராகவும் திரையுலக இதழ்களுக்கு கட்டுரை எழுதுபவராகவும் செயலாற்றினார்.[2]
பிறப்பும் படிப்பும்
தாமிரா 1977 சனவரி 1 அன்று திருநெல்வேலியில் உள்ள மூலக்கரைப்பட்டியில் பிறந்தவர்.[2][3] இவரது இயற்பெயர் செய்யத் தாவுத் என்பதாகும். மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தார்.[2]
தொழில்
இவர் கல்லூரிப் படிப்பை முடித்ததும் பொம்மை என்ற திரைப்பட இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். உடன் பல திரை இதழ்களுக்கும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். கே. பாலச்சந்தரின் தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனமும், திரைக்கதையும் எழுதினார். சகாரா, அண்ணி, மனைவி போன்றவை இவருடைய பங்களிப்பில் உருவான தொடர்களாகும்.[2]
திரை வாழ்க்கை
இவர் இயக்குனர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தினை 2010 இல் இயக்கினார்.[4] நடிகர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை படத்தினை இயக்கினார்.[4]
வசனம்
திரைக்கதை
இறப்பு
கொரோனா தொற்றால், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 ஏப்ரல் 27 அன்று காலையில் உயிரிழந்தார்.[5][6]
மேற்கோள்கள்
- ↑ கரோனா பாதிப்பு: 'ரெட்டைச் சுழி', 'ஆண் தேவதை' இயக்குநர் தாமிரா காலமானார். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 27 ஏப்ரல் 2021.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 KAVITHA, S. S. (2 June 2010). "Riding high on narration" – via www.thehindu.com.
- ↑ "Profile of Director Thamira - Tamil Movie Data Base of Tamilstar.com". www.tamilstar.com. Archived from the original on 2018-05-28. Retrieved 2019-02-04.
- ↑ 4.0 4.1 https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/193511-.html/
- ↑ "கொரோனா பாதிப்பால் இயக்குநர் தாமிரா மரணம்… 'ரெட்டைச்சுழி', 'ஆண் தேவதை' படங்களை இயக்கியவர்".விகடன் இதழ் (ஏப்ரல் 27, 2021)
- ↑ கரோனா பாதிப்பு: 'ரெட்டைச் சுழி', 'ஆண் தேவதை' இயக்குநர் தாமிரா காலமானார். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 27 ஏப்ரல் 2021.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)