தாம் தூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | | name = தாம் தூம் | image =தாம் தூம் திரைப்பட சுவரொட்டி.jpg | director = ஜீவா
பி. சி. ஸ்ரீராம்
Aneez Jeeva
மணிகண்டன் | writer = S. Ramakrishnan<ref..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Balajijagadesh
விமர்சனம்

வரிசை 3:
| image =தாம் தூம் திரைப்பட சுவரொட்டி.jpg
| director = [[ஜீவா (திரைப்பட இயக்குநர்)|ஜீவா]]
[[பி. சி. ஸ்ரீராம்]]
Aneez Jeeva
மணிகண்டன்
| writer = S. Ramakrishnan<ref name="premiere">{{cite web| title=Dhaam Dhoom Begins Today| work=[http://www.indiaglitz.com Indiaglitz]|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/27773.html|accessdateaccess-date=15 December|accessyear= 2006}}</ref>.
| starring = [[ஜெயம் ரவி]]
[[கங்கனா ரனாத்]]
[[லட்சுமி ராய்]]
[[ஜெயராம்]]
| producer = [[சுனந்தா முரளி மனோகர்]]
வரிசை 18:

== கதைசுருக்கம் ==
இந்த படத்தின் கதை திருமணம் நிச்சயக்கப்பட்ட மருத்துவர் கெளதம் சுப்பரமணியம் ஒரு மருத்துவ மாநாட்டுக்காக [[உருசியா]] செல்கிறார். அங்கே அவர் ஒர் அழகியை கொலை செய்தாக குற்றம் சாட்டப்படுகிறார். கைதாகி மொழிதெரியாமல் துன்பப்படுகிறார். அவருக்கு சார்பாக ஒரு தமிழ் தெரிந்த வழக்கறிஞர் வாதாட நியமிக்கப்படுகிறார். ஆனால் ஆதரஆதார சூழ்நிலைகள் அவரை குற்றவாழியாககுற்றவாளியாக காணிப்பிக்கின்றனகாண்பிக்கின்றன. அவர் காவல்துறையிடம், அவர்மீது கொலைக் குற்றம் சாட்டியவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். எப்படி இதில் இருந்து அவர் மீள்கிறார்? இந்த கொலையில் இருந்து தப்ப இந்திய தூதரகம் உதவியதா? அவர் தமது காதலியுடன் மீண்டும் இணைவாரா? இவையே கதையின் இழைகள்.

== தயாரிப்பு ==
இந்தப் படத்தின் பெரும் பகுதி உருசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பல உருசிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

==விமர்சனம்==
[[ஆனந்த விகடன்]] வார இதழில் வந்த விமர்சனத்தில் "மொழி தெரியாத தேசத்தில், உயிர் பிழைக்க ஓடும் தமிழ் இளைஞனின் தடதட... தாம் தூம்!... தாம் தூமென்று வெடித்திருக்க வேண்டிய ஆக்ஷன் வெடி, புஸ்வாணமாகப் பூச்சொரிகிறது!" என்று எழுதி {{sfrac|39|100}} மதிப்பெண்களை வழங்கினர்.<ref>{{Cite web |date=2008-09-10 |title=தாம் தூம் :சினிமா விமர்சனம் |url=https://www.vikatan.com/humour-and-satire/cinema/44088--2 |access-date=2025-06-02 |website=விகடன் |language=ta}}</ref>

==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/தாம்_தூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது