திசம்பர் 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 6:
*[[1287]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[1542]] – இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி|முதலாம் மேரி]] என்ற பெயரில் [[ஸ்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தின்]] அரசியாக முடிசூனாள்.
*[[1782]] – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று [[ஊதுபை|பலூனை]] முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீகி.மீ. உயரம் வரை இது பறந்தது.
*[[1812]] – [[உருசியா]] மீதான [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*[[1814]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: பிரித்தானிய [[அரச கடற்படை]] [[லூசியானா]]வின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
"https://tamilar.wiki/w/திசம்பர்_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது