திசம்பர் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சிNo edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
வரிசை 11:
*[[1825]] –புருசியப் பேரரசர் [[உருசியாவின் முதலாம் நிக்கலாசு|முதலாம் நிக்கலாசு]]க்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் [[தாராளமயம்|தாராண்மைவாதிகள்]] [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
*[[1862]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மினசோட்டா]]வில் 39 அமெரிக்கப் பழங்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1870]] – [[ஆல்ப்ஸ்]] மலைத்தொடரூடான 12.8-[[
*[[1882]] – [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]] உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த [[மழை]]யுடன் [[சூறாவளி]] பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 43</ref>
*[[1896]] – [[1896 சிலாபம் கலவரம்]]: [[இலங்கை]], [[சிலாபம்]] நகரில் [[இலங்கைச் சோனகர்|சோனகர்]]களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.
வரிசை 67:
*[[1931]] – [[மெல்வில் தூவி]], [[தூவி தசம வகைப்படுத்தல்]] முறையைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. [[1851]])
*[[1972]] – [[ஹாரி எஸ். ட்ரூமன்]], அமெரிக்காவின் 33வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. 1884)
*[[1981]] – [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. [[1936]])
*[[1985]] – [[டயான் ஃபாசி]], [[கொரில்லா]]வைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. [[1932]])
*[[1989]] – [[கே. சங்கர் பிள்ளை]], இந்தியக் கேலிச்சித்திர ஓவியர் (பி. [[1902]])
| |||