தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>A.Muthamizhrajan No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
{{தமிழியல்}}
[[தமிழ்]] மொழியையும் [[தமிழர்]] பண்பாடு, [[தமிழர் வரலாறு|வரலாறு]], சமூகம், [[தமிழர் அறிவியல்|அறிவியல்]] போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் '''தமிழியல்''' (Tamilology) ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறவுகளைச் சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களைப் பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாகவும் தமிழியலைப் பார்க்கலாம்.
வரிசை 17:
{{முதன்மைக் கட்டுரை|தொல்காப்பியம் கண்ட தமிழியல்}}
{{முதன்மைக் கட்டுரை|நன்னூல் கண்ட தமிழியல்}}
அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் பிரிவு 1995 ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான [[ஜார்ஜ் எல். ஹார்ட்]] இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று [[தமிழியல் மாநாடு|தமிழியல் மாநாடுகள்]] இங்கு நடைபெற்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது.[http://tamil.berkeley.edu/Tamil%20Conference%202008/Conf2008Begin.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20071217125945/http://tamil.berkeley.edu/Tamil%20Conference%202008/Conf2008Begin.html |date=2007-12-17 }}
ஜெர்மன் கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை 1960 களில் இருந்து சிறப்பாக செயற்பட்டு வந்து, 2004 ஆண்டளவில் மூடப்பட இருந்து, 2008 மீண்டும் வீச்சுடன் செயற்படுகின்றது. கோலம் என்ற தமிழியல் கல்வி ஏடு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மொழி என மூன்று மொழிகளிலும் இத்துறையால் முன்னர் வெளியிடப்பட்டது. [http://www.uni-koeln.de/phil-fak/indologie/]
கனடா ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006, 2007 ஆண்டுகளில் தமிழியல் மாநாடுகள் இவர்களால் ஒழுங்கமைப்பட்டது. 2008 க்கான மாநாடு மே 15-17 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது. [http://www.chass.utoronto.ca/~tamils/tsc2008/index.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20071217125041/http://www.chass.utoronto.ca/~tamils/tsc2008/index.html |date=2007-12-17 }}
சிங்கப்பூரில் தமிழ் ஒரு அரசு அலுவல் மொழியாகும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. [http://www.nus.edu.sg/nex/lllan00152.htm] இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை (http://www.nustls.org/) கல்வி, கலை, சமூக சேவை என குழு ஒற்றுமைச் செயற்பாட்டு திறன் வாய்த ஒரு அமைப்பு ஆகும்.
| |||