திமிலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
add reference |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 5:
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,<br />
'''திமிலோன்''' தந்த கடுங் கண் வய மீன், (அகம் 320)</ref>
==தொழில்==
மீன்பிடித்தல், குறிப்பாக வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தல் அவர்களின் முக்கியத் தொழில்.
==இடம்==
தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதிகளிலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரங்களிலும் வாழ்கின்றனர்.
==பொருள்==
அகராதிகளின்படி, திமிலர் என்பது நெய்தல் நில மக்கள் அல்லது மீனவர்களைக் குறிக்கும் சொல் ஆகும்.
==திமிலர்களின் சில பழக்க வழக்கங்கள்==
* திமிலைக் கடலில் விரைந்து செலுத்துவர்.<ref>கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து (புறம் 303)</ref><ref>கடுஞ் செலல் கொடுந் திமில் (அகம் 330)</ref>
| |||