தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{விக்கியாக்கம்}} '''தியாகு''' (பிறப்பு: சனவரி 30, 1950) இந்தியாவில் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒரு சமூகப் போராளி. தமிழ்த் தேசிய வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 5:
== இளமைப் பருவம் ==
 
தியாகுவின் சொந்தவூர் சந்திரசேகரபுரம் அருகே உள்ள நல்லம்பூர் ஆகும். அவருடைய தந்தை திருவாரூரில் ஆசிரியராக வேலை பார்த்ததால் இவர் பிறந்து வளர்ந்தது திருவாரூரில்தான். சிறு வயதிலிருந்தே [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூரில்]] [[பெரியார்]], [[அண்ணா]], [[ஜீவானந்தம்]], காமராசர், [[மு. கருணாநிதி|கலைஞர் கருணாநிதி]] போன்ற பல தலைவர்களின் பேச்சுக்களைப் பொதுக்கூட்டங்களில் கேட்டு வளர்ந்தார். இளவயதிலேயே படிப்பகங்களில் கிடைத்த [[தி.மு.க]], [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]], தமிழ்த் தேசிய இதழ்கள் அனைத்தையும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
 
தியாகு திரைப்பட பாடலாசிரியர் தாமரையின் கணவராவார், தாமரை தியாகுவுக்கு இரண்டாவது மனைவி, இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார், தாமரையுடனான திருமண வாழ்க்கை முறிவடைந்ததை தொடர்ந்து தனியாகவே இருக்கிறார், தியாகுவின் தகாத உறவை காரணம் காட்டி கவிஞர் தாமரை பிரிந்து சென்றது குறிப்பிடத்தக்கது
 
 
== அரசியல் அறிமுகம் ==
வரி 55 ⟶ 54:
[[பகுப்பு:அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்வழிக் கல்வி செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது