திருமழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 18:
}}
'''திருமழிசை''' ([[ஆங்கிலம்]]:'''Thirumazhisai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref>
இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இது [[திருமழிசையாழ்வார்|திருமழிசை ஆழ்வார்]] பிறந்த திருத்தலமாகும். இங்கு அருள்மிகு ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு ஜெகநாதபெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோயில், ஸ்ரீவீற்றிருந்த பெருமாள் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[சென்னை]] - [[பெங்களூரு]] தேசிய நெடுஞ்சாலை மற்றும் [[சென்னை]] - [[திருவள்ளூர்]] மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 24
==பேரூராட்சியின் அமைப்பு==
6
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 33:
==சிறப்பு==
இந்த தலத்தின் தனிச்சிறப்பு, [[திருமழிசை ஆழ்வார்]] அவதரித்த தலமாகும். இவர் 12 ஆழ்வார்களில் ஒருவராவார்.
திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி ஆலயம் இந்த ஊரில் உள்ளது. இந்தக் கோயில் [[திருமழிசை ஜகந்நாத பெருமாள் கோயில்|ஜெகந்நாத பெருமாள் கோயில்]] எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு காலில் கண் உள்ளது <ref>http://temple.dinamalar.com/New.php?id=142
== மேற்கோள்கள்==
<references/>
{{திருவள்ளூர் மாவட்டம்}}
| |||