திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy வார்ப்புரு |
imported>கி.மூர்த்தி |
||
வரிசை 35:
| leader_name2 = [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 = புவனபிரியா செந்தில்
வரிசை 71:
| footnotes =
}}
'''திருவாரூர்''' (
இவ்வூர் [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் [[எல்லாளன்|மனுநீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார். திருவாரூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== பெயர் காரணம் ==
ஆரூர் = ஆர்+ஊர், ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் ஆரூர் என்ற பெயர் சூட்டப்பட்டதுபெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் 'திரு' சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
சோழநாட்டில் வழங்கிவரும் [[வேதாரண்யம்]] விளக்கழகு, திருவாரூர் தேரழகு
== வரலாறு ==
திருவாரூர் முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் (கோநகரங்கள் - ஆரூர்,ஆவூர்,
▲(ஆரூர்,ஆவூர்,கருவூர், புகார்,உறந்தை) ஒன்றாகவும்,அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாகவும் விளங்கியது.திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை பிற்கால சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே இந்தக் கல்தேர் அமைந்துள்ளது. திருவாரூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== மக்கள்தொகை பரம்பல் ==
வரி 119 ⟶ 116:
30 வார்டுகளையும் 2011 மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கட்தொகையையும் கொண்டுள்ளது.
திருவாரூர் நகராட்சியானது [[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[மு. செல்வராசு]] வென்றார்.
வரி 144 ⟶ 142:
[[File:Somaskanda thirunageswaram.jpg|200px|right|thumb|தியாகராஜர் கோயிலில் உள்ள சிவபெருமான், முருகன் மற்றும் உமையவள் ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்]]
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]], [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.
{{Historical populations
வரி 228 ⟶ 226:
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:திருவாரூர்
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]
| |||