திலகபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 31:
|}}
 
'''திலகபாமா''' என்பவர் ஒரு தமிழகதமிழ்நாட்டு [[அரசியல்வாதி]], [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], விமரிசகர்விமர்சகர் ஆவார்.<ref>{{cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1071649&Print=1|title=புத்தக வெளியீட்டு விழா}} தினமலர் (செப் 16, 2014)</ref> தற்போது [[பாட்டாளி மக்கள் கட்சி]]யின் மாநிலப் பொருளாளராக அங்கம்பொறுப்பு வகித்து வருகின்றார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/politics/150428-pmk-state-treasurer-thilagabama-speaks-about-admk-alliance|title=`இந்தக் கூட்டணி தொடராது!' - பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா ஓப்பன் டாக்}} விகடன் (பிப் 22, 2019)</ref> இவர் பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் இலக்கிய பேச்சாளராக பயணம் செய்து வருபவர். [[சிவகாசி]]யில் உள்ள “மதிமதி ஒருங்கிணைந்த சுகாதார மைய”த்தின்மையத்தின் நிர்வாக இயக்குனராகஇயக்குநராக உள்ளார். இவர் ''சுயமரியாதை மண்ணின் தீராத வாசம்'' என்கிற பெயரில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனார் பற்றி எழுதிய வரலாற்று நூல் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.
 
'''திலகபாமா''' என்பவர் ஒரு தமிழக [[அரசியல்வாதி]], [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], விமரிசகர் ஆவார்.<ref>{{cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1071649&Print=1|title=புத்தக வெளியீட்டு விழா}} தினமலர் (செப் 16, 2014)</ref> தற்போது [[பாட்டாளி மக்கள் கட்சி]]யின் மாநிலப் பொருளாளராக அங்கம் வகித்து வருகின்றார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/politics/150428-pmk-state-treasurer-thilagabama-speaks-about-admk-alliance|title=`இந்தக் கூட்டணி தொடராது!' - பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா ஓப்பன் டாக்}} விகடன் (பிப் 22, 2019)</ref> இவர் பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் இலக்கிய பேச்சாளராக பயணம் செய்து வருபவர். [[சிவகாசி]]யில் உள்ள “மதி ஒருங்கிணைந்த சுகாதார மைய”த்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
 
== பிறப்பு ==
 
இவர்திலகபாமா [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டம் [[பட்டிவீரன்பட்டி]]யில் பிறந்தபிறந்தார். இவர்அவ்வூரிலேயே பள்ளிப்படிப்பை அவ்வூரிலேயே முடித்தார். பின்னர், [[மதுரை]] [[பாத்திமா கல்லூரி]]யில், வணிகவியல் படிப்பை படித்தார். இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுதஎழுதத் தொடங்கினார். இவர் தற்போது [[விருதுநகர் மாவட்டம்]], [[சிவகாசி]]யில் வசித்து வருகிறார். இலக்கியம் மற்றும் அரசியல் பயணங்களின் மூலமாக மக்களைச் சந்தித்து வருகின்றார். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனாரின் வரலாற்று நூல் மிக முக்கிய படைப்பாகும்.
 
<h1>== வெளியான நூல்கள் </h1>==
 
=== கவிதை தொகுப்புகள் ===
 
* ''சூரியனுக்கும் கிழக்கே''
* ''சூரியாள்''
* ''சிறகுகளோடு அக்னிப் பூக்களாய்''
* ''கண்ணாடிப் பாதரட்சைகள்''
* ''எட்டாவது பிறவி''
* ''கூர்பச்சையங்கள்''
* ''கூந்தல் நதிக் கதைகள்''
* ''கரையாத உப்புப் பெண்''
* ''திலகபாமா கவிதைகள்'' (ஒட்டு மொத்த கவிதை தொகுப்பு)
* ''திகம்பரசக்கர குருதி''
 
=== சிறுகதை தொகுப்புகள் ===
 
* ''நனைந்த நதி''
* ''மறைவாள் வீச்சு''
* ''நிசும்பசூதினியும் வேதாளமும்''
 
=== புதினம் ===
 
* ''கழுவேற்றப்பட்ட மீன்கள்''
* ''தாருகாவனம்''
* ''சுயமரியாதை மண்ணின் தீராத வாசம்('' (ஊ.பு.அ.சௌந்திரபாண்டியனார் வரலாறு)
 
=== கட்டுரைத் தொகுப்புகள் ===
* ''திசைகளின் தரிசனம்'' (பயணக் கட்டுரைகள்)
* ''இருப்பின் தர்க்கத்தில்''
* ''வெளிச்சத்தை சிறைப்படுத்திய பதினான்கு நாட்கள்('' (தன் அனுபவம்)
* ''நதியும் நதி சார்ந்த கொள்ளையும் ''
 
==சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்==
 
திலகபாமா, [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்]] இவர், [[திண்டுக்கல் மாவட்டம்]], [[ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)| ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில்]] [[பாட்டாளி மக்கள் கட்சி]] வேட்பாளராகப் போட்டியிட்டார். <ref>[{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/649754-argument-between-pmk-and-dmk.html |title=ஆத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது பாமக, திமுகவினரிடையே வாக்குவாதம் |date=2021-03-24|website=Hindu தி இந்துTamil தமிழ்திசை செய்தி]Thisai|language=ta|access-date=2025-04-11}}</ref>. இத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் இ. பெரியசாமி வெற்றி பெற்றார்.<ref>[{{Cite web|url=https://www.patrikai.com/athur-dmks-i-periyasamy-gained-very-huge-victory/ |title=ஆத்தூர் – திமுகவின் ஐ.பெரியசாமி சாதனை வெற்றி!]|date=2021-05-02|website=today news in tamil {{!}} daily news tamil {{!}} தமிழ் நியூஸ்|language=en-US|access-date=2025-04-11}}
</ref>
 
வரி 83 ⟶ 82:
* [https://www.tamilauthors.com/writers/india/Thilakabama.html தமிழ் ஆதர்ஸ் தளத்தில் திலகபாமா பக்கம்]
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் பேச்சாளர்கள்]]
"https://tamilar.wiki/w/திலகபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது