திஷா பாண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = திஷா பாண்டே | image = Disha Pandey by Aasif 3.jpg | caption = திஷா பாண்டே | birth_place = | birth_date = 17 சனவரி{{efn|name=birth-year-unknown}} | yearsactive = 2009–தற்போது வரை | occupation = {{hlis..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
வெற்றி ஈட்டிய நகைச்சுவை படமான ''[[தமிழ் படம் (திரைப்படம்)|தமிழ் படம்]]'' (2010) படத்தில் நடித்த பாண்டே ஆரம்ப வெற்றியைப் பெற்றார்.<ref name=IndiaGlitz100323/><ref name="newindianexpress1"/><ref name=rangarajan100205 /> |
வெற்றி ஈட்டிய நகைச்சுவை படமான ''[[தமிழ் படம் (திரைப்படம்)|தமிழ் படம்]]'' (2010) படத்தில் நடித்த பாண்டே ஆரம்ப வெற்றியைப் பெற்றார்.<ref name=IndiaGlitz100323/><ref name="newindianexpress1"/><ref name=rangarajan100205 /> |
||
ஸ்ரீகாந்த் வெமுலப்பள்ளி இயக்கிய தெலுங்கு திகில் படமான மோக்ஷா (2013), [[நிதின் சத்யா]] ஜோடியாக ''[[மயங்கினேன் தயங்கினேன்]]'' (2012) என்ற |
ஸ்ரீகாந்த் வெமுலப்பள்ளி இயக்கிய தெலுங்கு திகில் படமான மோக்ஷா (2013), [[நிதின் சத்யா]] ஜோடியாக ''[[மயங்கினேன் தயங்கினேன்]]'' (2012) என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ''மயங்கினேன் தயங்கினேனில்'' இவர் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியான ஒரு குடும்பப் பெண்ணாக நடித்தார்.<ref name=Bharathan101116>{{cite news | first1 = Bijoy | last1 = Bharathan | url = http://articles.timesofindia.indiatimes.com/2010-11-16/news-interviews/28214679_1_bollywood-film-mayanginen-thayanginen-tamil | title = Ready for more 'Tamizh Padams' | newspaper = [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | date = 2010-11-16 | accessdate = 2013-07-03 | url-status = dead | archive-date = 2013-04-19 | archive-url = https://web.archive.org/web/20130419050018/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-16/news-interviews/28214679_1_bollywood-film-mayanginen-thayanginen-tamil | archivedate = 2013-04-19 | archiveurl = https://web.archive.org/web/20130419050018/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-16/news-interviews/28214679_1_bollywood-film-mayanginen-thayanginen-tamil | deadurl = dead }}</ref> |
||
''ஜெய லலிதா'' (2014) என்ற படத்தின் வழியாக [[கன்னடம்|கன்னடத்தில்]] அறிமுகமானார், அது மலையாள படமான ''மாயமோகினி'' (2012) படத்தின் மறுஆக்கமாகும். அசல் மலையாள படத்தில் நடிகை மைதிலி நடித்த வேடத்தில் இவர் நடித்தார்.<ref name=CR130701>{{cite news | url = http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Disha-and-Aishwarya-make-their-Kannada-debut/articleshow/20843778.cms | title = Disha and Aishwarya make their Kannada debut | newspaper = [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | first1 = Sharanya | last1 = CR| date = 2013-07-01 | accessdate = 2013-07-03 | archive-url = https://web.archive.org/web/20140618132857/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Disha-and-Aishwarya-make-their-Kannada-debut/articleshow/20843778.cms?referral=PM | archive-date = 2014-06-18 | url-status = live}}</ref> இவர் மற்றொரு கன்னட படமான ''பாம்பே மிட்டாய்'' (2015) படத்தில் தோன்றியுள்ளார். அதில் இவர் பயணத்திலும், ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref name=IANS140402>{{cite web | url = http://www.newindianexpress.com/entertainment/kannada/Love-for-Travel-Made-Disha-Sign-Bombay-Mittai/2014/04/02/article2145209.ece | title = Love for Travel Made Disha Sign 'Bombay Mittai' | website = [[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] | via = newindianexpress.com | date = 2014-04-02 | author = IANS}}</ref> |
''ஜெய லலிதா'' (2014) என்ற படத்தின் வழியாக [[கன்னடம்|கன்னடத்தில்]] அறிமுகமானார், அது மலையாள படமான ''மாயமோகினி'' (2012) படத்தின் மறுஆக்கமாகும். அசல் மலையாள படத்தில் நடிகை மைதிலி நடித்த வேடத்தில் இவர் நடித்தார்.<ref name=CR130701>{{cite news | url = http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Disha-and-Aishwarya-make-their-Kannada-debut/articleshow/20843778.cms | title = Disha and Aishwarya make their Kannada debut | newspaper = [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | first1 = Sharanya | last1 = CR| date = 2013-07-01 | accessdate = 2013-07-03 | archive-url = https://web.archive.org/web/20140618132857/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Disha-and-Aishwarya-make-their-Kannada-debut/articleshow/20843778.cms?referral=PM | archive-date = 2014-06-18 | url-status = live}}</ref> இவர் மற்றொரு கன்னட படமான ''பாம்பே மிட்டாய்'' (2015) படத்தில் தோன்றியுள்ளார். அதில் இவர் பயணத்திலும், ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref name=IANS140402>{{cite web | url = http://www.newindianexpress.com/entertainment/kannada/Love-for-Travel-Made-Disha-Sign-Bombay-Mittai/2014/04/02/article2145209.ece | title = Love for Travel Made Disha Sign 'Bombay Mittai' | website = [[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]] | via = newindianexpress.com | date = 2014-04-02 | author = IANS}}</ref> |
||
| வரிசை 118: | வரிசை 118: | ||
* {{IMDb name|3766193}} |
* {{IMDb name|3766193}} |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
19:00, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| திஷா பாண்டே | |
|---|---|
திஷா பாண்டே | |
| பிறப்பு | 17 சனவரி[1] |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது வரை |
திஷா பாண்டே (Disha Pandey, பிறப்பு 17 சனவரி) [2][3][1] என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் தமிழில், குறிப்பாக வணிக ரீதியிலான வெற்றி பெற்ற, தமிழ் படம் (2010) மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் தோன்றியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
2011ஆம் ஆண்டில் தி நியூ இந்தியன் எக்சுபிரசு நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், பாண்டே தனது தந்தை கல்வித்துறையில் ஒரு உயர்நிலை அதிகாரி என்றும், தனது தாயார் இந்துஸ்தான் காப்பரில் பணிபுரிந்தார் என்றும் குறிப்பிட்டார். தனக்கு ஒரு அக்களும் ஒரு தம்பியும் இருப்பதையும் அவர் தெரிவித்தார்.[4]
திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும்போது பாண்டே 12 ஆம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தார், ஆனால் தொடர்ந்து நடிப்பதற்கு முன்பு தனது பட்டப்படிப்பைத் தொடர அறிவுறுத்தப்பட்டார். 12 ஆம் வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த போதிலும், திஷா தனது பட்டப்படிப்பை மிக எளிதாக முடிக்க ஏதுவாக கலைப்படிப்பை படிக்க முடிவு செய்தார். 2011 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் பாடத்தில் தனது முதல் ஆண்டு இளங்கலை படிப்பை முடித்ததாக அவர் தெரிவித்தார். [where?][further explanation needed][4]
தொழில்
பிரின்ஸ் ஜூவல்லரி, அமுல் லாஸ்ஸி உள்ளிட்ட விளம்பரங்களில் பாண்டே தோன்றினார்.[4]
வெற்றி ஈட்டிய நகைச்சுவை படமான தமிழ் படம் (2010) படத்தில் நடித்த பாண்டே ஆரம்ப வெற்றியைப் பெற்றார்.[3][4][5]
ஸ்ரீகாந்த் வெமுலப்பள்ளி இயக்கிய தெலுங்கு திகில் படமான மோக்ஷா (2013), நிதின் சத்யா ஜோடியாக மயங்கினேன் தயங்கினேன் (2012) என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். மயங்கினேன் தயங்கினேனில் இவர் ஒரு கால் டாக்ஸி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியான ஒரு குடும்பப் பெண்ணாக நடித்தார்.[6]
ஜெய லலிதா (2014) என்ற படத்தின் வழியாக கன்னடத்தில் அறிமுகமானார், அது மலையாள படமான மாயமோகினி (2012) படத்தின் மறுஆக்கமாகும். அசல் மலையாள படத்தில் நடிகை மைதிலி நடித்த வேடத்தில் இவர் நடித்தார்.[7] இவர் மற்றொரு கன்னட படமான பாம்பே மிட்டாய் (2015) படத்தில் தோன்றியுள்ளார். அதில் இவர் பயணத்திலும், ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.[8]
திரைப்படவியல்
| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | Ref. |
|---|---|---|---|---|---|
| 2009 | போலோ ராம் | ஜூஹி கான் | இந்தி | இந்தியில் அறிமுகம் | [4][6][9] |
| 2010 | தமிழ் படம் | பிரியா | தமிழ் | தமிழில் அறிமுகம் | [3][4][5] |
| 2012 | மயங்கினேன் தயங்கினேன் | ஸ்ருதி | தமிழ் | [6] | |
| 2013 | சரே ஜஹான் சே மெஹங்கா | சுமன் | இந்தி | [10] | |
| 2013 | மோட்சம் | திஷா | தெலுங்கு | தெலுங்கு அறிமுக | [4][6] |
| 2014 | ஜெய் லலிதா | திஷா | கன்னடம் | கன்னட அறிமுக | [7] |
| 2015 | பம்பாய் மிட்டாய் | அதிதி | கன்னடம் | [8] | |
| 2019 | அத்யக்ஷா இன் அமெரிக்கா | சிம்ரன் | கன்னடம் | [11][12] | |
| 2020 | கொம்பு | ஜனனி | தமிழ் | [13] |
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 The year of her birth has not been reported by a reliable source.
- ↑ (in ta)Maalaimalar. 2012-06-05. https://cinema.maalaimalar.com/cinema/review/2012/06/05211833/Mayanginen-Thayanginen-movie-r.vpf.
- ↑ 3.0 3.1 3.2 "'Thamizh Padam' heroine watches 70 Tamil films". IndiaGlitz. 2010-03-23. Archived from the original on 2010-03-25. Retrieved 2013-05-22.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "'Tamizh Padam' Disha Pandey". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2011-06-13. https://www.newindianexpress.com/entertainment/2011/jun/13/tamizh-padam-disha-pandey-262382.html. பார்த்த நாள்: 2020-10-20.
- ↑ 5.0 5.1 Rangarajan, Malathi (2010-02-05). "Laugh away your blues -- Tamizh Padam". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108074538/http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020550650200.htm. பார்த்த நாள்: 28 May 2010.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Bharathan, Bijoy (2010-11-16). "Ready for more 'Tamizh Padams'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130419050018/http://articles.timesofindia.indiatimes.com/2010-11-16/news-interviews/28214679_1_bollywood-film-mayanginen-thayanginen-tamil. பார்த்த நாள்: 2013-07-03.
- ↑ 7.0 7.1 CR, Sharanya (2013-07-01). "Disha and Aishwarya make their Kannada debut". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2014-06-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140618132857/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/news-interviews/Disha-and-Aishwarya-make-their-Kannada-debut/articleshow/20843778.cms?referral=PM. பார்த்த நாள்: 2013-07-03.
- ↑ 8.0 8.1 IANS (2014-04-02). "Love for Travel Made Disha Sign 'Bombay Mittai'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு – via newindianexpress.com.
- ↑ Gupta, Shubhra (2010-01-02). "Bolo Raam". Indian Express. http://www.indianexpress.com/news/bolo-raam/562476/. பார்த்த நாள்: 2010-05-28.
- ↑ Ramchander (9 March 2013). "I don't worry about Box-Office numbers, says SJSM actress Disha Pandey". Filmibeat (in ஆங்கிலம்).
- ↑ Suresh, Sunayana (2019-10-04). "Adhyaksha In America Movie Review : An entertaining comedy film featuring Sharan and Ragini". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movie-reviews/adhyaksha-in-america/movie-review/71439824.cms.
- ↑ Sharadhaa, A (2019-10-05). "'Adhyaksha in America' review: The 'Two Countries' remake is a weekend entertainer" (in en). தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/entertainment/review/2019/oct/05/adhyaksha-in-america-review-the-two-countries-remake-is-a-weekend-entertainer-2043275.html.
- ↑ Nayak, Greeshma (4 January 2021). "'Kombu' Movie Review: Disha Pandey's Film Engages Audience With Horror And A Bit Of Comedy". Republic World.