தீபா வெங்கட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = தீபா வெங்கட் | image = | birth_date = {{birth date and age|df=yes|1975|6|11}} | residence = சென்னை, தமிழ்நாடு | occupation = நடிகை, குரல் நடிகை, வானொலி தொகுப்பாளினி | years active = 1994..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →புற இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 12:
'''தீபா வெங்கட்''' (''Deepa Venkat'') என்பவர் [[தமிழர்|தமிழ்]] நடிகையும், [[வானொலி]] தொகுப்பாளினியும் மற்றும் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையும் ஆவார். இவர் [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]], அண்ணாமலை, சாரதா, [[கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)|கோலங்கள்]] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரமாகவும், [[தில்]], [[உள்ளம் கொள்ளை போகுதே]], [[கண்டேன் காதலை]] போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 2007ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு]] இவருக்கு [[கலைமாமணி விருது]] வழங்கிச் சிறப்பித்தது<ref>{{cite web | url=http://chennai365.com/movies/kalaimamani-awards-announced/ | title=Kalaimamani awards announced | date=11 May 2007 | publisher=Chennai365 | accessdate=23 October 2018 }}</ref>
இவர் 2000ஆம் ஆண்டிலிருந்து [[தேவயானி (நடிகை)|தேவயானி]], [[சினேகா]], [[சிம்ரன்]], [[நயன்தாரா]], [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]], [[தன்சிகா]] போன்ற பல
==ஆரம்பகால வாழ்க்கை==
தீபா வெங்கட் 11 சூன் 1975 ஆம் ஆண்டு [[மும்பை]] [[மகாராட்டிரம்|மகாராட்டினத்தில்]] [[தமிழர்|தமிழ்]] குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருக்கும் போது [[சென்னை]] [[தமிழ்நாடு|தமிழ் நாட்டுக்கு]] குடிபெயர்ந்தார்.
==திரைப்பட
1994ஆம் ஆண்டில் [[பாச மலர்கள்]] என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை [[சுரேஷ் சந்திர மேனன்]] இயக்க [[அரவிந்த்சாமி]], [[ரேவதி (நடிகை)|ரேவதி]], [[அஜீத் குமார்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இதை தொடர்ந்து 1997இல் [[அஜித் குமார்]], [[விக்ரம்]] மற்றும் [[மகேஷ்வரி]] நடித்த [[உல்லாசம்]] என்ற திரைப்படத்தில் விக்கிரமின் தோழியாக அதிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து 1998இல் தினம்தோறும் என்ற திரைப்படத்திலும் 2001இல் [[மாதவன்]], [[சிம்ரன்]], [[ஸ்னேகா]] நடித்த [[பார்த்தாலே பரவசம்]] என்ற திரைப்படத்திலும், [[விக்ரம்]], [[லைலா]] நடித்த [[தில்]] திரைப்படத்திலும் நடித்துள்ளார். தில் திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக அமலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதே ஆண்டில் [[சுந்தர் சி]] இயக்கத்தில் [[பிரபுதேவா]], [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] மற்றும் [[அஞ்சலா ஜவேரி]] நடித்த [[உள்ளம் கொள்ளை போகுதே]] என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரிசை 23:
==சின்னத்திரை வாழ்க்கை==
இவர் 1997களில் [[
2005இல் [[சன் தொலைக்காட்சி]]யில் ''சூர்யா'' என்ற தொடரில் நடித்தார். இதை தொடர்ந்து 2006இல் [[ராஜ் தொலைக்காட்சி]]யில் ''சாரதா'' என்ற தொடரிலும் 2008இல் [[ஏவிஎம்]]இன் ''கீதாஞ்சலி'' என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த தொடர் [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான ''லட்சியம்'' என்ற தொடர் ஆகும். இந்த தொடர் 2008 முதல் 2010 வரை ஒளிபரப்பானது. இவர் இதுவரைக்கும் 70 இற்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
==குரல் நடிகை==
இவர் மெயின் ஹூன் ரகவாலா என்ற [[இந்தி]] திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் குழந்தை நட்சத்திரமாக குரல் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல சிறுவர் தொடர்களுக்கு குரல் கொடுத்து வந்தார்.
இவர் 2000 ஆண்டில் [[அப்பு]] என்ற திரைப்படத்திற்காக நடிகை [[தேவயானி (நடிகை)|தேவயானி]]க்கு குரல் கொடுத்தார். இதை தொடர்ந்து [[சினேகா]], [[சிம்ரன்]], [[நயன்தாரா]], [[சங்கீதா கிரிஷ் (நடிகை)|சங்கீதா]], [[தன்சிகா]], [[அனுசுக்கா செட்டி]], [[ஜோதிகா]], [[காஜல் அகர்வால்]] போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் 2011இல் [[மயக்கம் என்ன]] என்ற திரைப்படத்திற்கு [[ரிச்சா கங்கோபாத்யாய்]] என்பவருக்கு குரல் கொடுத்ததற்காக [[நோர்வே தமிழ்த் திரைப்பட விழா]]வில் சிறந்த குரல் நடிகைக்கான விருதை வென்றுள்ளார்<ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/81640.html |title=Vishal, Sasikumar, Richa & VSV win at Norway Film Festival 2012 |publisher=IndiaGlitz |date=30 April 2012 |accessdate=8 May 2012 |archive-date=2 மே 2012 |archive-url=https://web.archive.org/web/20120502203624/http://www.indiaglitz.com/channels/tamil/article/81640.html |url-status= }}</ref>.
==வானொலி தொகுப்பாளினி==
வரிசை 151:
2012: [[நோர்வே தமிழ்த் திரைப்பட விழா]]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== புற இணைப்புகள் ==
வரிசை 158:
* {{cite news|title=I just strayed into acting|url=http://www.hindu.com/mp/2005/07/30/stories/2005073000070200.htm|date=20 July 2005|work=The Hindu|author=Chitra Swaminathan|access-date=21 டிசம்பர் 2019|archivedate=19 பிப்ரவரி 2007|archiveurl=https://web.archive.org/web/20070219044322/http://www.hindu.com/mp/2005/07/30/stories/2005073000070200.htm|deadurl=dead}}
* {{cite news|title=Bad is beautiful|date=16 September 2004|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/09/16/stories/2004091600850100.htm|work=The Hindu|access-date=18 December 2010|archive-url=https://web.archive.org/web/20070404153614/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/09/16/stories/2004091600850100.htm|archive-date=4 April 2007|url-status=dead|archivedate=4 ஏப்ரல் 2007|archiveurl=https://web.archive.org/web/20070404153614/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/09/16/stories/2004091600850100.htm|deadurl=dead}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
| |||