தீஜான் பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →ஆரம்ப கால வாழ்க்கை: clean up, replaced: மகளாக பிறந்தார் → மகளாகப் பிறந்தார் using AWB |
No edit summary |
||
வரிசை 6:
== வாழ்க்கை வரலாறு ==
தீஜான் பாய் [[பிலாய்]]க்கு வடக்கே 14 கிலோமீட்டர் (8.7 மைல்) தொலைவில் உள்ள கனியாரி கிராமத்தில் சுனுக் லால் பர்தி மற்றும் சுக்வதி ஆகிய இணையருக்கு மகளாகப் பிறந்தார்.<ref>[http://deepblueink.com/writing/profiles/pandavani.htm Pandavani]</ref> இவர் [[சத்தீசுகர்]] மாநிலத்தின் பார்தி என்ற [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடியினத்தைச்]] சேர்ந்தவர்.
இவரது ஐந்து உடன்பிறப்புகளில் இவரே மூத்தவர், இவர் தன் தாய்வழி தாத்தா பிரிஜ்லால் பிரதியிடம் சத்தீஸ்கரி எழுத்தாளர் சபல் சிங் சவுகான் [[சத்திசுகரி மொழி|சத்தீஸ்கரி]] இந்தியில் எழுதிய மகாபாரதத்தை படித்துக்காட்டினார். அப்போது அதை வெகுவாக விரும்பினார். அதன்பிறகு இவர் விரைவில் அதன் பெரும்பகுதியை மனப்பாடம் செய்துவிட்டார், பின்னர் உமேத் சிங் தேஷ்முக்கிடம் முறைசாரா கல்வி முறையில் பயிற்சி பெற்றார்.
இவர் தன் 13 வயதில், தனது முதல் பொது நிகழ்ச்சியை அண்டை கிராமமான சந்திரகுரியில் (துர்க்) ரூ ''.10 க்கு'' நடத்தினார். பாரம்பரியமாக பெண்கள் பாடுவதைப் போல, ஒரு பெண்ணாக முதல் முறையாக 'பாண்டவானி' கதைப் பாடலை ''கபாலிக் ஷைலியில்'' (பாணி) ''வேதமதியில்'', உட்கார்ந்த பாணியில் பாடினார். பாரம்பரியத்திற்கு மாறாக, திஜான் பாய் தனது வழக்கமான குரலில் உரக்க பாடி நிகழ்சியை நடத்தினார். அதுவரை ஆண்களின் கோட்டையாக இருந்த இந்த 'பாண்டவானி' கதைப் பாடல் நிகழ்சியில் இவர் நுழைந்தார்.<ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/thehindu/mp/2004/12/13/stories/2004121301150400.htm |title=The Hindu, 13 December, 2004 |access-date=2020-02-04 |archive-date=2007-03-10 |archive-url=https://web.archive.org/web/20070310223115/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/12/13/stories/2004121301150400.htm |url-status=dead }}</ref>
வரிசை 22:
இன்றைய நிலையில் இவர் தனது தனித்துவமான நாட்டுப்புற பாடல் மற்றும் தனது சக்திவாய்ந்த குரலால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார்.
இவர் 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பாண்டவணி பாடியதற்காக, 'பர்தி' பழங்குடியினரால் சமுதாய புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் கணவனையும் பிரியவேண்டி இருந்தது. இதனால் இவர் ஒரு சிறிய குடிசையை கட்டிக்கொண்டு, தனியாக வாழத் தொடங்கினார், அண்டை வீட்டுக்காரர்களிடமிருந்து பாத்திரங்களையும் உணவையும் கடன் வாங்கினார். என்றாலும் தான் பாடுவதை ஒருபோதும் கைவிடவில்லை. இத்தொழில் இறுதியில் இவருக்கு பணத்தையும் பகழையும் கொடுத்தது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/mp/2005/11/26/stories/2005112605610300.htm |title=The Hindu, Nov 26 2005 |access-date=2020-02-04 |archive-date=2009-01-29 |archive-url=https://web.archive.org/web/20090129143633/http://hindu.com/mp/2005/11/26/stories/2005112605610300.htm |url-status=dead }}</ref> இதன் பிறகு இவர் தனது முதல் கணவரின் வீட்டிற்குச் செல்லவில்லை. அவரைவிட்டு நிரந்தரமாக பிரிந்த பின்னர் (விவாகரத்தால்). அடுத்த ஆண்டுகளில், இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், பின்னர் பாட்டியும் ஆனார்.
[[படிமம்:Teejan_Bai_Padma_Vibhushan.jpg|thumb|2019 மார்ச் 16 அன்று புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி, திரு ராம்நாத் கோவிந்த் அவர்களிடம், பத்ம விபூஷன் விருதை பெறும் திருமதி. திஜான் பாய்.]]
| |||