தூந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
No edit summary
வரிசை 18:
 
== ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள்==
===நிலவியல்===
மரங்களற்ற இப்பகுதியின் நிலப்பரப்புகள் முழுவதும் நிரந்தரமாகப் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும் அல்லது நிலம் என்றும் ஈரத்தன்மையுடன் கூடியதாக இருக்கும். இவ்வகை நிலப்பரப்புகள் வடக்கு [[உருசியா]] மற்றும் வடக்கு [[கனடா]]வில் உள்ளது.<ref name="berkeley"/> வட துருவ தூந்திரப் பகுதிகளில், [[கலைமான்]]களை மேய்க்கும் நாடோடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) [[தைகா]] மற்றும் [[அலாஸ்கா]] போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.
===தட்ப வெப்பம்===
ஆர்டிக் தூந்திரப் பிரதேசங்கள் ஆண்டின் பெரும்பகுதிகள் பனியால் உறைந்திருக்கும். நிலம் 25 முதல் 90 செண்டி மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியின் பாறைகள் பாசிகள் மற்றும் குட்டைப் புதர்களால் மூடப்பட்டிருக்கும்.
குளிர்காலத்தில் இப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்குக் கீழ் - 28&nbsp;°C முதல் 50&nbsp;°C வரை சென்றுவிடும். கோடைக்காலத்தில் நிலங்களில் சூழ்ந்த பனி விலகி தரை என்றும் ஈரப்பதமாகவே இருக்கும். பகல் வெப்பநிலை 3&nbsp;°C முதல் 12&nbsp;°C வரை இருக்கும். கோடைக்காலத்தில் இப்பகுதி சதுப்பு நிலங்கள், ஏரிகள், நீரோடைகளால் சூழப்பட்டிருக்கும்.
வரிசை 29:
ஐக்கிய அமெரிக்க நாட்டின் [[அலாஸ்கா]], வடக்கு [[கனடா]] [[கிறீன்லாந்து]] மற்றும் ருசியாவின் [[சைபீரியா]] மற்றும் [[அண்டார்ட்டிக்கா]]ப் பகுதிகள் தூந்திரப் பகுதியில் உள்ளது.
 
===தாவரங்களும், விலங்குகளும்===
[[File:Muskox and Greater White-fronted Geese on vegetated beach ridges in front of the Igichuk Hills. (92e7aa72-1dd8-b71c-07d9-7fb3eabf6e60).jpg|thumb| [[கத்தூரி எருமை]] மந்தை, [[அலாஸ்கா]]]]
வரிசை 38:
உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தடி கார்பன் (எரிவாயுக்கள்) [[தைகா]], [[அலாஸ்கா]], [[சைபீரியா]] போன்ற தூந்திராப் பகுதிகளின் நிலத்தடியில் பொதிந்துள்ளது.
 
===அல்பைன் தூந்திரப் பிரதேசங்கள் ===
{{முதன்மை|அல்பைன் தூந்திரம்}}
[[File:Croix de Fer- View to South-West.JPG|thumb|right|அல்பைன் தூந்திரப் பிரதேசம்]]
வரிசை 46:
அல்பைன் தூந்திரப் பிரதேசங்களின் உயர்ந்த பகுதிகளில் எவ்வித விலங்குகள் இல்லை. ஆனால் கீழ் மட்டப்பகுதிகளில் ''கீ கிளி''கள்<ref>[https://en.wikipedia.org/wiki/Kea Kea]</ref>, [[மர்மோட்]], [[மலை ஆடு]]கள், சிஞ்சில்லா எலிகள், [[பொன்னாங் கழுகு]]கள் மற்றும் [[பனிச்சிறுத்தை]]கள் போன்ற விலங்குகள் வாழ்கிறது. பாறைப் பாசிகள், குட்டைப்புற்புதர்கள் போன்ற தாவரங்கள் வளர்கிறது.
 
=== தட்பவெப்பம் & மழைப் பொழிவு ===
கடும் குளிர் கொண்ட அல்பைன் தூந்திரப் பகுதிகளின் கோடைக்காலத்தின் சராசரி வெப்பம் 10&nbsp;°C கீழ் உள்ளது.
 
=== அண்டார்ட்டிக்கா தூந்திரப் பிரதேசம்===
[[File:Lichen squamulose.jpg|thumb| [[இலைக்கன்]] பாசிகள், [[அண்டார்ட்டிக்கா]]]]
புவியின் [[தென் துருவம்|தென் துருவத்தில்]] அமைந்த [[அண்டார்ட்டிக்கா]]வின் தூந்திரப் பிரதேசத்தில்
"https://tamilar.wiki/w/தூந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது