தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| நகரத்தின் பெயர் = தேரழுந்தூர் | வகை = கிராமம் | latd =11.02 | longd =79.35 | மாநிலம்=தமிழ் நாடு| மாவட்டம்= மயிலாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க |
||
வரிசை 31:
தேரழுந்தூர் சங்ககாலத்தில் அழுந்தூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. புலவர் [[பரணர்]] இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார்.
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் [[கரிகாலன்|கரிகாலனை]] [[வேளிர் (தமிழகம்)|11 வேளிர்]] ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/Jun/24/%25E0%25AE%2586%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF-%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-3868113.html |title=ஆமருவி அமரர் கோமான் |website=Dinamani |language=ta |access-date=2025-02-27}}</ref> இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம்.
| |||