தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: அமைப்புக்கள் → அமைப்புகள் using AWB |
No edit summary |
||
வரிசை 22:
சில நிலைமைகளில், உதாரணமாக [[சோவியத் ஒன்றியம்]], கொண்டிருந்ததைப் போல, குடிமக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் இடையில் எலெக்டார் என்னும் ஒரு அடுக்கு இருக்கக் கூடும். இருப்பினும், பெரும்பாலான பிரதிநிதித்துவ குடியாட்சிகளில், இவ்வாறான மறைமுகம் பாராம்பரிய முறைமை என்பதற்கு மேலானதாக இல்லை. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் சட்டசபையால் அல்லது அவரது கட்சியால், நாட்டின் தலைவர் என்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் .
பெரும்பான்மையான குடியாட்சி அரசியல் அமைப்புகளில், பொது நிர்வாகம் அல்லது புவியியல் ரீதியான அதிகார எல்லை ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறு வகைப்பட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன.
வரிசை 41:
== பண்பியல்புகள் ==
தேர்தல்களில் மையமான ஒரு விஷயம் யார் வாக்களிக்கலாம் என்பதே. வாக்காளர்கள் என்போர் பொதுவாக அனைத்து மக்கள் தொகையையும் உள்ளடக்கியிருப்பதில்லை. அனைத்து நாடுகளிலும் வாக்களிப்பதற்கு ஒரு குறைந்தபட்ச வயதைத் தேவையாகக் கொண்டுள்ளன.
வரிசை 52:
சில நாடுகளில் வாக்களிப்பது என்பது சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கத் தகுதியுள்ள ஒரு வாக்காளர், வாக்களிக்கவில்லை என்றால், அவருக்கு சிறு அபராதம் போன்ற தண்டனை விதிக்கப்படலாம்.<ref>{{Cite web|url=https://www.elections.wa.gov.au/vote/failure-vote|title=Failure to Vote {{!}} Western Australian Electoral Commission|website=www.elections.wa.gov.au|access-date=26 November 2018}}</ref>
அரசியல் பதவிக்கு முன்மொழியப்படுவதற்கு பிரதிநிதித்துவக் குடியாட்சி ஒரு நடைமுறையைத் தேவையாக்குகிறது. பல நேரங்களில், முறையான அரசியல் கட்சிகளில், தேர்தலுக்கு முந்தைய ஒரு செயல்முறை வழியாகப் பதவிக்கு முன்மொழிதல் என்பது நடைபெறுகிறது.<ref>ருவென் ஹஸன், 'வேட்பாளர் தேர்வு', லாரன்ஸ் டிபக்கில், ரிச்சர்ட் நியமி மற்றும் பிப்பா நோரிள் (ஈடிஎஸ்), ''குடியாட்சிகளின் ஒப்புமை 2'' , சேஜ் பப்ளிகேஷன்ஸ், லண்டன்,2002</ref>
வரிசை 59:
பாகுபாடு கொண்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில், சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட [[அரசியல் கட்சி]] உறுப்பினர்கள்தான் முன்மொழியப்பட முடியும், அல்லது, தகுதியுள்ள ஒரு நபரை ஒரு [[மனு]]வின் மூலம் முன்மொழியலாம். இதன் விளைவாக வாக்குச் சீட்டில் அவர் பெயர் பட்டியலிப்படும்.
தேர்தல் அமைப்பு முறைகள் என்பவை விரிவான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதன் மூலமாக வாக்கு என்பதானது, எந்த தனிப்பட்ட நபர்கள் அல்லது அரசியல் கட்சிகள், அதிகாரம் கொண்ட பதவிகளை வகிக்க வேண்டும் என்னும் தீர்மானமாக மாற்றப்படுகிறது.
வரிசை 66:
ஒரு குடியாட்சி அமைப்பின் அடிக்கற்களாக இருப்பவை அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவை. வாக்குப்பதிவு செய்வதும், அந்த வாக்குச் சீட்டின் உள்ளடக்கமும் இதற்கு விதி விலக்குகள். இரகசிய வாக்கெடுப்பு என்பது ஏறத்தாழ ஒரு நவீன உருவாக்கம்தான். ஆனால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு தற்போது, இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அச்சுறுத்துதலுக்கான விளைவை இது குறைப்பதுதான்.
குடியாட்சியின் அடிப்படை இயல்பு, அதன் வழியாகத் தேர்வாகும் அதிகாரிகள் மக்களுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதேயாகும். தமது பதவியில் நீடித்திருக்க, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாக்குரிமை மூலமான உரிமை பெறுவதற்கு அவர்கள் மக்களிடம் மீண்டும் செல்ல வேண்டும். இந்தக் காரணத்தினால், பெரும்பான்மையான குடியாட்சி அரசியலமைப்புகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தேர்தல்களை நடத்துவதாக அமைத்துள்ளன.
வரிசை 74:
இந்தக் கணக்கீடு, அதன் செயல்பாடு பற்றிய கருத்துக் கணிப்பு மற்றும் அதன் பெரும்பான்மை அளவு போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது.
தேர்தல்களை அறிவிக்கையில், அரசியல்வாதிகளும் அவரது ஆதரவாளர்களும், ஒருவருக்கொருவரான போட்டியில், வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று அவர்களது ஓட்டுக்களைக் கோருவது பரப்புரை எனப்படுகிறது. ஒரு பரப்புரையில் ஆதரவாளர்கள் முறைமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படலாம், அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பற்று, பரப்புரை விளம்பரம் வழியாக பயன்படுத்தப்படுவதனால் பொதுவான ஒரு ஆதரவைக் கொண்டிருக்கலாம். அரசியல் கணிப்பு வழியாகத் தேர்தல் முடிவுகளைக் கணிப்பது என்பது அரசியல் அறிவியலாளர்களிடையே பொதுவாக உள்ளது.
[[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012|2012 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்]]தான் அதிகபட்சப் பரப்புரைச் செலவினம் (7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). அதனைத் தொடர்ந்து [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014]]தான் அதிகபட்ச செலவினம் (5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)கொண்டதாகும்..<ref>{{Cite web |url = http://www.ndtv.com/elections/article/election-2014/india-s-spend-on-elections-could-challenge-us-record-report-493685 |title = India's spend on elections could challenge US record: report |website = NDTV.com |access-date = 25 February 2016}}</ref>
சட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ள பல நாடுகளில், சர்வதேச தர அளவுகோலின்படி தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் ஏன் நடப்பதில்லை என்பதற்கு அந்தச் சமயத்தில் உள்ள அரசாங்கத்தின் இடையூறே மிகவும் பொதுவான காரணமாகும். சர்வாதிகாரிகள், பரவலான கருத்து அவர்களை அகற்றுவதற்குச் சார்பாக இருப்பினும், தாமே பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிர்வாகத்தை (காவல்துறை, ராணுவச் சட்டம், தணிக்கை முறை, தேர்தலில் உடல் வலிமைப் பிரயோகம் போன்றவை) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும். சட்டசபையில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மை அல்லது மிருகப் பெரும்பான்மையான சக்தியைப் பயன்படுத்தி (குற்றவியல் சட்டங்களை இயற்றுவது, தகுதி மற்றும் மாவட்ட எல்லை போன்றவற்றை மறுவரையறுப்பது ஆகியவற்றை உள்ளிட்ட தேர்தல் இயங்குமுறையை வரையறுப்பது), அச்சபையின் அதிகாரம் ஒரு தேர்தலின் மூலமாக மாற்றுக் கட்சியினருக்குச் சென்று விடாதபடி தடுக்கலாம்.
| |||