தேசபந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
No edit summary
 
வரிசை 1:
'''தேசபந்து''' (''Deshabandu'') என்பது, [[இலங்கை அரசாங்கம்|இலங்கை அரசாங்கத்தால்]] குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் [[சிறீ லங்காபிமான்ய]] /([https://ta.m.wikipedia.org/wiki/[தேசகீர்த்தி தேசகீர்த்தி]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}),] [[தேசமான்ய]] என்பவற்றுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.<ref name=Gunawardena>{{cite book|last=Gunawardena|first=Charles A.|title=Encyclopedia Of Sri Lanka|year=2005|publisher=Sterling Publishers Pvt. Ltd|page=254|url=http://books.google.com.au/books?id=hWLQSMPddikC&pg=PA254&lpg=PA254&dq=Veera+Chudamani&source=bl&ots=1B2Z3JPhh6&sig=CCIQfCDd0RF3SG9A9XF_oYCkOLQ&hl=en&sa=X&ei=4yXdUd2RBYipiAeJ6oHgCA&ved=0CDcQ6AEwAg#v=onepage&q=Veera%20Chudamani&f=false}}</ref> வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் தேசபந்து என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர். (எ.கா: தேசபந்து [[சிவா சின்னத்தம்பி]]).
 
''தேசபந்து'' என்ற [[சமசுகிருதம்|சமசுகிருத]] சொல்லிற்கு ''நாட்டின் நண்பன்'' என்று பொருள். [[பிரித்தானிய இந்தியப் பேரரசு]] காலத்தில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திற்காக]] போராடிய தலைவர்களை பொதுமக்கள் ''தேசபந்து'' என்ற அடைமொழியுடன் அழைப்பர். எடுத்துக்காட்டு: [[சித்தரஞ்சன் தாஸ்]]<ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-10/article6566204.ece சித்தரஞ்சன் தாஸ்]</ref>
 
==விருது பெற்றோர்==
"https://tamilar.wiki/w/தேசபந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது