தெலூரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot
 
No edit summary
 
வரிசை 3:
== தெலூரியத்தின் ஆக்சியெதிர்மின் அயனிகள் ==
வரலாற்று ரீதியாக தெலூரேட்டு என்ற பெயர் தெலூரியம் தனிமத்தின் தெலூரியம் +6 ஆக்சிசனேற்ற நிலையிலுள்ள ஆக்சியெதிர்மின் அயனியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இது தெலூரிக் அமிலத்திலிருந்து (Te(OH)6,) வழிப்பெறுதியாக வரவழைக்கப்பட்டது. இதேபோல தெலூரியம் தனிமத்தின் தெலூரியம் +4 ஆக்சிசனேற்ற நிலையிலுள்ள ஆக்சியெதிர்மின் அயனியைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இது தெலூரசு அமிலத்திலிருந்து ((HO)2TeO) வழிப்பெறுதியாக வரவழைக்கப்பட்டது. இந்த இரண்டு பெயர்களும் பொதுவான பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், தெலூரேட்டு மற்றும் தெல்லூரைட்டு என்ற பெயர்கள் ஐ.யு.பி.ஏ.சி முறை மறுபெயரிடும் பரிந்துரைகளுக்கு ஏற்ப முறையே தெல்லூரேட்டு (VI) மற்றும் தெல்லூரேட்டு (IV) என குறிப்பிடப்படுகின்றன <ref name="IUPAC2005"/>. TeO2−4 என்பது மெட்டாதெலூரேட்டு அயனியாகும்..TeO6−6 என்பது ஆர்த்தோதெல்லூரேட்டு அயனியாகும். இவை தவிர TeO6−6 என்ற பெண்டா ஆக்சோதெலூரேட்டு அயனி <ref name="UnteneckerHoppe1986">{{cite journal|last1=Untenecker|first1=H.|last2=Hoppe|first2=R.|title=Die koordinationszahl 5 bei telluraten: Cs<sub>2</sub>K<sub>2</sub>[TeO<sub>5</sub>]|journal=Journal of the Less Common Metals|volume=124|issue=1-2|year=1986|pages=29–40|issn=0022-5088|doi=10.1016/0022-5088(86)90474-1}}</ref>, Te2O8−10 என்ற டைதெலூரேட்டு அயனி <ref name = "Wells">Wells A.F. (1984) ''Structural Inorganic Chemistry'' 5th edition Oxford Science Publications {{ISBN|0-19-855370-6}}</ref> மற்றும் TeO4−5)n. போன்ற ஆறு ஒருங்கிணைவு தெலூரியப் பல்பகுதி எதிர்மின் அயனி ஆகிய ஆக்சியெதிர்மின் அயனிகளும் அறியப்படுகின்றன <ref name="Weil2003">{{cite journal|last1=Weil|first1=Matthias|title=Preparation, Thermal Behaviour and Crystal Structure of the Basic Mercury(II) Tetraoxotellurate(VI), Hg<sub>2</sub>TeO<sub>5</sub>, and Redetermination of the Crystal Structure of Mercury(II) Orthotellurate(VI), Hg<sub>3</sub>TeO<sub>6</sub>|journal=Zeitschrift für anorganische und allgemeine Chemie|volume=629|issue=4|year=2003|pages=653–657|issn=0044-2313|doi=10.1002/zaac.200390111}}</ref>.
=== மெட்டாதெலூரேட்டுகள் ===
மெட்டாதெலூரேட்டு அயனி TeO2−4 என்பது சல்பேட்டு அயனிக்கும் SO2−4 . மற்றும் செலினேட்டு அயனிக்கும் SeO2−4 ஒப்பானது ஆகும். பல சல்பேட்டுகள் மற்றும் செலினேட்டுகள் சமவடிவ உப்புகளை உருவாக்குகின்றன ref>{{Cotton&Wilkinson6th|pages = 531}}</ref>. நான்முகி மெட்டாதெல்லூரேட்டு அயனி டெட்ராயெத்திலமோனியம் உப்பு N[[Ethyl group|Et]]<sub>4</sub>TeO<sub>4</sub> போன்ற சில சேர்மங்களில் மட்டுமே காணப்படுகிறது <ref name="KonakaOzawa2008">{{cite journal|last1=Konaka|first1=Saki|last2=Ozawa|first2=Yoshiki|last3=Yagasaki|first3=Atsushi|title=Tetrahedral Tellurate|journal=Inorganic Chemistry|volume=47|issue=4|year=2008|pages=1244–1245|issn=0020-1669|doi=10.1021/ic701578p}}</ref>. ஒரு மெட்டாதெலூரேட்டு அயனியின் இருப்பைக் குறிக்கும் விகிதவியல் அளவுடன் கூடிய பல சேர்மங்கள் உண்மையில் 6-ஒருங்கிணைப்பு தெல்லூரியம் (VI) பல்லுருவ எதிர்மின் அயனிகளைக் கொண்டிருக்கின்றன, எடுத்துக்காட்டாக சோடியம் தெல்லூரேட்டு Na<sub>2</sub>TeO<sub>4</sub>. இதில் எண்முக தெல்லூரியம் மையங்கள் விளிம்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன<ref name="KratochvílJenšovský1977">{{cite journal|last1=Kratochvíl|first1=B.|last2=Jenšovský|first2=L.|title=The crystal structure of sodium metatellurate|journal=Acta Crystallographica Section B|volume=33|issue=8|year=1977|pages=2596–2598|issn=0567-7408|doi=10.1107/S0567740877008978}}</ref>
:{{chem|TeO|4|2−}} → {{chem|TeO|3|2−}} + {{1/2}}&nbsp;O<sub>2</sub>{{spaces|5}} (''E''<sup>0</sup>&nbsp;=&nbsp;−1.042&nbsp;V)
திட்ட ஒடுக்க மின்னழுத்தம் அல்லது E''<sup>0</sup> மதிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் இது ஆக்சிசனேற்ற முகவராக தெல்லூரேட்டு அயனியின் வலிமையைக் குறிக்கிறது.
=== ஆர்த்தோதெலூரேட்டுகள் ===
எண்முக {{chem|TeO|6|6−}} எதிர்மின் அயனிகள் கொண்ட சேர்மங்கள் அறியப்படுகின்றன, அவற்றில் Ag<sub>6</sub>TeO<sub>6</sub>, Na<sub>6</sub>TeO<sub>6</sub>மற்றும் Hg<sub>3</sub>TeO<sub>6</sub> ஆகியவை அடங்கும் <ref name = "Holleman&Wiberg">{{Holleman&Wiberg|pages = 593}}</ref>. (NH<sub>4</sub>)<sub>2</sub>TeO<sub>2</sub>(OH)<sub>4</sub> போன்ற புரோட்டானேற்ற ஐதராக்சியாக்சோதெலூரேட்டுகள் {{chem|TeO|6|6−}} என்ற எதிர்மின் அயனியைக் கொண்டுள்ளன. சிலசமயங்களில் NH<sub>4</sub>TeO<sub>4</sub>•2H<sub>2</sub>O) என்றும் எழுதப்படும் இதில் {{chem|TeO|2|(OH)|4|2−}} எண்முக அயனிகள் அடங்கியுள்ளன.
==={{chem|TeO|5|4−}}அயனி ===
Cs<sub>2</sub>K<sub>2</sub>TeO<sub>5</sub> என்ற சேர்மம் {{chem|TeO|5|4−}} என்ற அயனிகயைக் கொண்டுள்ளது. இவை முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு வடிவத்திலுள்ளன <ref name="UnteneckerHoppe1986"/>. Rb<sub>6</sub>Te<sub>2</sub>O<sub>9</sub> சேர்மத்தில் {{chem|TeO|5|4−}} மற்றும் {{chem|TeO|4|2−}} என்ற அயனிகள் உள்ளன <ref name = "Greenwood">{{Greenwood&Earnshaw|page = 782}}</ref>. {{chem|TeO|5|4−}} அயனியின் இருப்பைக் குறிக்கும் மற்ற விகிதவியல் அளவு சேர்மங்கள் {{chem|Te|2|O|10|8−}} என்ற ஈருருவ அயனிகளைக் கொண்டிருக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது. Li<sub>4</sub>TeO<sub>5</sub>, Ag<sub>4</sub>TeO<sub>5</sub> சேர்மங்களைப் போல {TeO<sub>6</sub>} உடன் இவை விளிம்புகளை பகிர்ந்துகொண்டு உருவாகின்றன <ref name="Weil2007">{{cite journal|last1=Weil|first1=Matthias|title=New Silver Tellurates – The Crystal Structures of a Third Modification of Ag<sub>2</sub>Te<sub>2</sub>O<sub>6</sub> and of Ag<sub>4</sub>TeO<sub>5</sub>|journal=Zeitschrift für anorganische und allgemeine Chemie|volume=633|issue=8|year=2007|pages=1217–1222|issn=0044-2313|doi=10.1002/zaac.200700106}}</ref>. அல்லது Hg<sub>2</sub>TeO<sub>5</sub>.<ref name="Weil2003"/> சேர்மத்தில் உள்ளது போல இவை மூலைகளை பகிர்ந்து கொண்டு உருவாகின்றன.
=== பல்லுரு தெலூரேட்டு அயனி ===
Li<sub>4</sub>TeO<sub>5</sub>.<ref name = "Wells"/> சேர்மத்தில் இரண்டு விளிம்பு பகிர்வு TeO<sub>6</sub>} எண்முகங்கள் உருவாக்கிய இரும அயனி {{chem|Te|2|O|10|8−}} உள்ளது. இதேபோன்ற ஐதராக்சி -ஆக்சி எதிர்மின் அயனியான Te<sub>2</sub>O<sub>6</sub>(OH)<sub>4</sub> அயனி சோடியம் பொட்டாசியம் டைதெலூரேட்டு(VI) எக்சா ஐதரேட்டில் (Na<sub>0.5</sub>K<sub>3.5</sub>Te<sub>2</sub>O<sub>6</sub>(OH)<sub>4</sub>•6H<sub>2</sub>O) காணப்படுகிறது. இதில் விளிம்பு பகிர்வு எண்முக இணைகள் உள்ளன<ref name="KratochvílPodlahová1978">{{cite journal|last1=Kratochvíl|first1=B.|last2=Podlahová|first2=J.|last3=Jenšovský|first3=L.|title=Sodium potassium ditellurate(VI) hexahydrate|journal=Acta Crystallographica Section B|volume=34|issue=1|year=1978|pages=256–258|issn=0567-7408|doi=10.1107/S056774087800271X}}</ref>. மூலையில் பகிரப்பட்ட {TeO 6 } எண்முகங்கள் கொண்ட பல்லுரு சங்கிலி எதிர்மின் அயனிகள் Li4TeO5. சேர்மத்தில் காணப்படுகின்றன.
=== நீரிய வேதியியல் ===
நீரிய கரைசலில் தெல்லூரேட்டு அயனிகள் 6 ஒருங்கிணைப்புகள் கொண்டுள்ளன. நடுநிலை நிலைமைகளில் பென்டாஐதரசன் ஆர்த்தோதெலூரேட்டு அயனி {{chem|H|5|TeO|6|−}} பொதுவானதாகும். கார நிலைகளில் {{chem|H|4|TeO|6|2−}} டெட்ரா ஐதரசன் ஆர்த்தோதெலூரேட்டு அயனி பொதுவானதாகும். அமில நிலைகளில் Te(OH)<sub>6</sub> அல்லது H<sub>6</sub>TeO<sub>6</sub> என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஆர்த்தோதெலூரிக் அமிலம் உருவாகிறது <ref name="Frost2009">{{cite journal|last1=Frost|first1=Ray L.|title=Tlapallite H<sub>6</sub>(Ca,Pb)<sub>2</sub>(Cu,Zn)<sub>3</sub>SO<sub>4</sub>(TeO<sub>3</sub>)<sub>4</sub>TeO<sub>6</sub>, a multi-anion mineral: A Raman spectroscopic study|journal=Spectrochimica Acta Part A: Molecular and Biomolecular Spectroscopy|volume=72|issue=4|year=2009|pages=903–906|issn=1386-1425|doi=10.1016/j.saa.2008.12.008|bibcode=2009AcSpA..72..903F}}</ref>.
=== கந்தகம், செலீனியம் ஆக்சியெதிர்மின் அயனிகளின் கட்டமைப்பு ஒப்பீடு ===
நான்முக சல்பேட்டு அயனிகளுடன் {{chem|SO|4|2−}} கூடுதலாக கந்தகம்(VI) ஆக்சியெதிர்மின் அயனிகள் 4 என்ற ஒருங்கிணைவு எண் மதிப்பைக் கொண்டுள்ளன. பைரோசல்பேட்டு {{chem|S|2|O|7|2−}}, tடிரைசல்பேட்டு {{chem|S|3|O|10|2−}} மற்றும் பெண்டாசல்பேட்டு {{chem|S|5|O|16|2−}} அயனிகள் அனைத்தும் மூலைப்பகிர்வு {SO<sub>4</sub>} நான்முகிகளால் உருவாக்கப்பட்டுள்ளன.<ref name = "Greenwood2">{{Greenwood&Earnshaw|page = 712}}</ref> செலீனேட்டு சேர்மங்களில் நான்கு ஒருங்கிணைவு செலீனிய அயனிக்கு பல உதாரணங்கள் கிடைக்கின்றன, முதன்மையாக {{chem|SeO|4|2−}} என்ற நான்முக அயனி மற்றும் பைரோசெலீனேட்டு {{chem|Se|2|O|7|2−}} அயனி போன்றவை உதாரணங்களாகும். பைரோசல்பேட்டு அயனி போன்ற கட்டமைப்பையே இதுவும் பெற்றுள்ளது <ref name="PaetzoldAmoulong1965">{{cite journal|last1=Paetzold|first1=R.|last2=Amoulong|first2=H.|last3=Růžička|first3=A.|title=Untersuchungen an Selen-Sauerstoff-Verbindungen. XXVI. Schwingungsspektrum und Kraftkonstanten des Diselenations|journal=Zeitschrift für anorganische und allgemeine Chemie|volume=336|issue=5-6|year=1965|pages=278–285|issn=0044-2313|doi=10.1002/zaac.19653360508}}</ref>.
கந்தகத்தைப் போல அல்லாமல் செலீனியத்திற்கு 5-ஒருங்கிணைவு செலீனியம் ஆக்சியெதிர்மின் அயனிகளும் {{chem|SeO|5|4−}}, ஆறு ஒருங்கிணைவு ஆக்சியெதிர்மின் அயனிகளும் {{chem|SeO|6|6−}} உள்ளன<ref name="HaasJansen2000">{{cite journal|last1=Haas|first1=Helmut|last2=Jansen|first2=Martin|title=Octahedral {{chem|SeO|6|6−}} and Square-Pyramidal {{chem|SeO|5|4−}}, Two New Oxoselenate Anions|journal=Angewandte Chemie|volume=39|issue=23|year=2000|pages=4362–4364|issn=1433-7851|doi=10.1002/1521-3773(20001201)39:23<4362::AID-ANIE4362>3.0.CO;2-S}}</ref><ref name="OroselDinnebier2006">{{cite journal|last1=Orosel|first1=Denis|last2=Dinnebier|first2=Robert|last3=Jansen|first3=Martin|title=High-Pressure Synthesis and Structure Determination of K<sub>6</sub>(SeO<sub>4</sub>)(SeO<sub>5</sub>), the First Potassium Orthoselenate(VI)|journal=Inorganic Chemistry|volume=45|issue=26|year=2006|pages=10947–10950|issn=0020-1669|doi=10.1021/ic061548v}}</ref><ref name="HaasJansen2001">{{cite journal|last1=Haas|first1=H.|last2=Jansen|first2=M.|title=Na<sub>4</sub>SeO<sub>5</sub>, ein neues Pentaoxoselenat(VI) – Synthese, Charakterisierung und Vergleich mit isotypem Na<sub>4</sub>MoO<sub>5</sub>|journal=Zeitschrift für anorganische und allgemeine Chemie|volume=627|issue=4|year=2001|pages=755–760|issn=0044-2313|doi=10.1002/1521-3749(200104)627:4<755::AID-ZAAC755>3.0.CO;2-L}}</ref>.
"https://tamilar.wiki/w/தெலூரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது