தெலங்காணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி |
No edit summary |
||
வரிசை 98:
இங்கு சதவாகனர்கள் மற்றும் காகதியர்களின் பேரரசுகள் ஆண்டு வந்துள்ளனர். கரீம்நகர் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா முதல் தலைநகரமாக விளங்கியது. சதவாகனர்கள் பின்னர் தரணிக்கோட்டைக்கு தலைநகரை மாற்றினர். கோடிலிங்கலாவில் அகழாய்வுகளின்போது சதவாகனர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. [[பொது ஊழி|பொ.ஊ.]] 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் [[பாமனி]], [[குதுப் சாஹி|குதுப் சாகி]] மற்றும் [[முகலாயப் பேரரசு]] ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்சாகி அரசவம்சம் தனியான ஐதராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் பிரித்தானிய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமசுதானமாக விளங்கியது.தெலுங்கானா எப்போதும் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த [[இந்திய அரசு]] [[செப்டம்பர் 17]], [[1948]] அன்று இந்திய இராணுவத்தின் [[போலோ நடவடிக்கை]] மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது. கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951 வரை தொடர்ந்தது.
இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமசுதானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்சு காலனி [[ஏனாம்|ஏனாமிலும்]] இருந்தன. பொட்டி சிரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராசு மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு [[கர்நூல்|கர்நூலைத்]] தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.
வரிசை 110:
== தனித் தெலுங்கானா போராட்டம் ==
1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர். இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.<ref>{{Cite web |url=http://www.hinduonnet.com/fline/fl2318/stories/20060922003303400.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2010-08-09 |archive-url=https://web.archive.org/web/20100809102802/http://www.hinduonnet.com/fline/fl2318/stories/20060922003303400.htm |url-status=dead }}</ref>
ஆட்சிபுரிந்த [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரசு தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரசா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.<ref>{{cite web |url=http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+in0075) |title= India – Regionalism – Telangana |work=US Library of Congress |accessdate=2008-02-16 |year= 1995 |month= September}}</ref>
இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதிய சனதா கட்சி]] தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான [[தெலுங்கு தேசம்]] கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர்.<ref>{{cite news |url= http://www.hinduonnet.com/2000/08/12/stories/0412201q.htm |title= Sonia urged to back demand for separate Telangana |publisher= [[தி இந்து]] |date= 2000-08-12 |accessdate= 2008-02-16 |archivedate= 2008-02-24 |archiveurl= https://web.archive.org/web/20080224201442/http://www.hinduonnet.com/2000/08/12/stories/0412201q.htm |url-status= dead }}</ref><ref>{{cite news |url=http://www.hinduonnet.com/2000/09/21/stories/02210008.htm |title=MLAs not to meet PM, Advani on Telangana |publisher=[[தி இந்து]] |accessdate=2008-02-16 |date=2000-09-21 |archivedate=2009-01-08 |archiveurl=https://web.archive.org/web/20090108100232/http://www.hinduonnet.com/2000/09/21/stories/02210008.htm |url-status=dead }}</ref><ref>{{cite news |url= http://www.hinduonnet.com/2001/05/15/stories/04152013.htm |title= Telangana Cong. Forum warns of 'direct action' |publisher= [[தி இந்து]] |accessdate= 2008-02-16 |date= 2001-05-15 |archivedate= 2009-01-08 |archiveurl= https://web.archive.org/web/20090108100007/http://www.hinduonnet.com/2001/05/15/stories/04152013.htm |url-status= dead }}</ref><ref>{{cite news |url= http://www.hinduonnet.com/2001/05/20/stories/0420201h.htm |title= 'Only Cong. can get separate Telangana' |publisher= [[தி இந்து]] |accessdate= 2008-02-16 |date= 2001-05-20 |archivedate= 2009-01-08 |archiveurl= https://web.archive.org/web/20090108100853/http://www.hinduonnet.com/2001/05/20/stories/0420201h.htm |url-status= dead }}</ref><ref>{{cite news|url= http://www.hinduonnet.com/2001/06/05/stories/04052011.htm|title= '25 Cong. MLAs pledge support for Telangana'|publisher= [[தி இந்து]]|accessdate= 2008-02-25|date= 2001-06-05|archivedate= 2009-01-08|archiveurl= https://web.archive.org/web/20090108100013/http://www.hinduonnet.com/2001/06/05/stories/04052011.htm|url-status= dead}}</ref> அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[தெலுங்கானா இராட்டிர சமிதி]] என்ற புதிய கட்சியை [[கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்]] துவக்கினார்.<ref>{{cite web |url= http://ia.rediff.com/news/2001/may/17ap1.htm |title= Massive rally demands Telangana state |last= Amin Jafri |first= Syed |date= 2001-05-17 |accessdate=2008-02-16 |publisher= rediff.com}}</ref><ref>{{cite news |url= http://www.hinduonnet.com/2001/05/19/stories/0419201x.htm |title= Telangana finds a new man and moment |publisher= [[தி இந்து]] |accessdate= 2008-02-16 |date= 2001-05-19 |archivedate= 2009-01-08 |archiveurl= https://web.archive.org/web/20090108100246/http://www.hinduonnet.com/2001/05/19/stories/0419201x.htm |url-status= dead }}</ref><ref>{{cite news |url= http://www.hinduonnet.com/2002/12/15/stories/2002121502710400.htm |title= Statehood for Telangana on Cong. agenda: TCLF |last= Chandrakanth |first= W |publisher= [[தி இந்து]] |work= Sothern States |accessdate= 2008-02-16 |date= 2002-12-15 |archivedate= 2009-01-08 |archiveurl= https://web.archive.org/web/20090108100250/http://www.hinduonnet.com/2002/12/15/stories/2002121502710400.htm |url-status= dead }}</ref><ref>{{Cite web |url=http://www.telangana.org/Papers.asp |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2009-01-05 |archive-url=https://web.archive.org/web/20090105191643/http://www.telangana.org/Papers.asp |url-status= }}</ref><ref>{{Cite web |url=http://message2.myvideowebstream.com/view/?id=WGU66W5VLKHQNABY65UW |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2009-03-26 |archive-url=https://web.archive.org/web/20090326192051/http://message2.myvideowebstream.com/view/?id=WGU66W5VLKHQNABY65UW |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://planningcommission.nic.in/reports/sereport/ser/std_pattrnAP.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2018-10-05 |archive-url=https://web.archive.org/web/20181005024510/http://planningcommission.nic.in/reports/sereport/ser/std_pattrnAP.pdf |url-status=dead }}</ref>
[[படிமம்:TRS Flag.svg|thumb|right|200px|தெ.ரா.ச. கொடி]]
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் தெ.ரா.ச. கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின.<ref>{{cite news |url= http://www.hindu.com/2004/03/05/stories/2004030505830600.htm |title= Controversy over SRC blows over |publisher= [[தி இந்து]] |accessdate= 2008-02-16 |work= Andhra Pradesh |date= 2004-03-05 |archivedate= 2004-09-23 |archiveurl= https://web.archive.org/web/20040923074647/http://www.hindu.com/2004/03/05/stories/2004030505830600.htm |url-status= dead }}</ref> மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் தெராசவும் கூட்டணி அரசில் பங்கேற்றது.<ref>{{cite web |url= http://www.aicc.org.in/common-minimum-programme.php |title= Common Minimum Programme of the Congress led United Progressive Alliance |publisher= Indian National Congress |accessdate= 2008-02-16 |year= 2004 |month= May |archive-date= 2007-12-12 |archive-url= https://web.archive.org/web/20071212084846/http://www.aicc.org.in/common-minimum-programme.php |url-status= dead }}</ref> இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் தெராச கூட்டணியிலிருந்து விலகியது.<ref>{{cite news |url= http://www.hindu.com/2004/11/27/stories/2004112706820101.htm |title= Sub-committee to look into demand for Telangana |publisher= [[தி இந்து]] |accessdate= 2008-02-16 |date= 2004-11-27 |archivedate= 2008-02-22 |archiveurl= https://web.archive.org/web/20080222181305/http://www.hindu.com/2004/11/27/stories/2004112706820101.htm |url-status= dead }}</ref><ref>{{cite web |url= http://ia.rediff.com/news/2006/sep/09telang.htm |title= 'Take steps for separate Telangana' |last= Amin Jafri | first= Syed | publisher= rediff.com |accessdate=2008-02-16 |date= 2006-09-09}}</ref><ref>{{cite web |url= http://ia.rediff.com/news/2006/sep/23trs1.htm |title= TRS withdraws support to UPA govt |publisher= rediff.com |accessdate=2008-02-16 |date= 2006-09-23}}</ref> காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது.<ref>{{cite news |url= http://www.hindu.com/2008/01/07/stories/2008010763900100.htm |title= Telangana Congress leaders to visit Delhi |publisher= [[தி இந்து]] |accessdate= 2008-02-16 |date= 2008-01-07 |archivedate= 2008-03-09 |archiveurl= https://web.archive.org/web/20080309210649/http://www.hindu.com/2008/01/07/stories/2008010763900100.htm |url-status= dead }}</ref><ref>{{cite news |url= http://www.hindu.com/2008/01/17/stories/2008011753280600.htm |title= TRS sets deadline till March 6 |publisher= [[தி இந்து]] |work= Andhra Pradesh |accessdate= 2008-02-16 |date= 2008-01-17 |archivedate= 2008-02-20 |archiveurl= https://web.archive.org/web/20080220052248/http://www.hindu.com/2008/01/17/stories/2008011753280600.htm |url-status= dead }}</ref><ref>{{cite news |url=http://www.hindu.com/2008/01/19/stories/2008011956750400.htm |title=Telangana Congress leaders talk tough |publisher=[[தி இந்து]] |accessdate=2008-02-16 |date=2008-01-19 |archivedate=2008-02-21 |archiveurl=https://web.archive.org/web/20080221134342/http://www.hindu.com/2008/01/19/stories/2008011956750400.htm |url-status=dead }}</ref> மார்ச் 2008இல் அனைத்து தெராச சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர்.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2008/03/04/stories/2008030456740100.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2008-03-05 |archive-url=https://web.archive.org/web/20080305133739/http://www.hindu.com/2008/03/04/stories/2008030456740100.htm |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/2008/03/05/stories/2008030554420600.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2008-03-08 |archive-url=https://web.archive.org/web/20080308183115/http://www.hindu.com/2008/03/05/stories/2008030554420600.htm |url-status=dead }}</ref> ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் தெராச தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2008/06/02/stories/2008060255211200.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-12-09 |archive-date=2008-11-01 |archive-url=https://web.archive.org/web/20081101231502/http://www.hindu.com/2008/06/02/stories/2008060255211200.htm |url-status=dead }}</ref>
வரிசை 126:
நவ தெலுங்கானா பிரசா கட்சி நவம்பர் 2, 2008இல் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.<ref>http://www.financialexpress.com/news/Goud-declares-Telangana-separate-state/380654/</ref>
2009 பொதுத் தேர்தல்களின் போது தெராச மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2009/04/04/stories/2009040462140700.htm |title=TDP promise T-State |access-date=2009-12-09 |archive-date=2009-04-08 |archive-url=https://web.archive.org/web/20090408224058/http://www.hindu.com/2009/04/04/stories/2009040462140700.htm |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/2009/04/07/stories/2009040761030900.htm |title=CPI for T-State |access-date=2009-12-09 |archive-date=2009-04-10 |archive-url=https://web.archive.org/web/20090410111213/http://www.hindu.com/2009/04/07/stories/2009040761030900.htm |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/2009/03/07/stories/2009030755250600.htm |title=Vote out Congress: KCR |access-date=2009-12-09 |archive-date=2009-03-11 |archive-url=https://web.archive.org/web/20090311004015/http://www.hindu.com/2009/03/07/stories/2009030755250600.htm |url-status=dead }}</ref>
வரிசை 180:
{{refend}}
தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்]], [[வாரங்கல்]], [[நிசாமாபாத் (தெலுங்கானா)|நிசாமாபாத்]], [[கரீம்நகர்]], [[கம்மம்]], [[ராமகுண்டம்]], [[மகபூப்நகர்]], [[நல்கொண்டா]], [[ஆதிலாபாத்]], [[பத்ராச்சலம்]], [[கொத்தகூடம்]] மற்றும் [[சூர்யபேட்டை]] ஆகும்.
வரிசை 189:
114,840 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தெலங்கானா மாநிலம், [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 351.94 இலட்சம் மக்கள் தொகையுடன் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 177.04 இலட்சம் ஆகவும், பெண்கள் 174.90 இலட்சம் ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டு (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 13.58% ஆக உயர்ந்துள்ளது. ஊர்நாட்டு மக்கள் தொகை 215.85 இலட்சங்கள் ஆகவும்; நகர்ப்புற மக்கள் தொகை 136.09 இலட்சங்கள் ஆக உள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 988 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 307 பேர் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|தலித்துகள்]](தாழ்த்தப்பட்டோர்) தொகை 54.33 இலட்சமாகவும்; [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பழங்குடி மக்கள்]] மக்கள் தொகை 32.87 இலட்சமாக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.28 இலட்சமாக உள்ளது. மாநில சராசரி [[படிப்பறிவு]] 66.46% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.92% ஆகவும் உள்ளது. மாநிலத்தில் பணி புரிபவர்கள் 164.53 இலட்சமாகும்.<ref>http://www.telangana.gov.in/about/state-profile</ref>
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 85% ஆகவும், [[இசுலாம்|இசுலாமியர்]] மக்கள் தொகை 12.7% ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1.3% ஆக உள்ளது. பிற [[சமயம்|சமயத்தவர்களின்]] மக்கள் தொகை 0.9% ஆக உள்ளது.<ref>{{cite web|url=http://pib.nic.in/archieve/others/2011/jan/d2011010502.pdf |title=Region-wise distribution of religious groups 2001 |at=Table 7.2 in page 381 of SKC report |format=PDF |accessdate=3 June 2014}}</ref><ref>{{cite web|title=Minority Population Cenus|url=http://www.apsmfc.com/ministry-population-cenus.html|publisher=ANDHRA PRADESH STATE MINORITIES FINANCE CORPORATION|accessdate=26 June 2014}}</ref>
தெலுங்கு மொழி ஆட்சி மொழியாக உள்ளது. 77 விழுக்காடு மக்கள் [[தெலுங்கு மொழி]]யும், 12 விழுக்காடு மக்கள் [[உருது]] மொழியும் மற்றும் 13 விழுக்காட்டினர் வேறு மொழிகளையும் பேசிகின்றனர்.<ref>{{cite web|url=http://pib.nic.in/archieve/others/2011/jan/d2011010502.pdf |title=Region-wise distribution of religious groups 2001 |at=Table 7.3 in page 393 of SKC report |format=PDF |accessdate=3 June 2014}}</ref><ref>{{cite web|title=Urdu in Andhra Pradesh|url=http://www.languageinindia.com/april2003/urduinap.html|publisher=Language in India|accessdate=22 January 2013}}</ref>
| |||