தேவகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam No edit summary |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
{| style="float:right;border:1px solid black" |
|||
|name = தேவகாந்தன் பாலா |
|||
|image = |
|||
|- |
|||
|caption = |
|||
!colspan="2" | [[File:Devakaanthan.jpg|260px]] |
|||
|birth_name = |
|||
|- |
|||
|birth_date = |
|||
!colspan="2" | |
|||
| ⚫ | |||
|- |
|||
|death_date = |
|||
! முழுப்பெயர் |
|||
|death_place = |
|||
| தேவகாந்தன் பாலா |
|||
|death_cause = |
|||
|- |
|||
|resting_place = |
|||
! பிறப்பு |
|||
|resting_place_coordinates = |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
| ⚫ | |||
! இருப்பிடம் |
|||
|other_names = |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
|education = |
|||
|employer = |
|||
| occupation = |
|||
| title = |
|||
| religion= |
|||
| spouse= |
|||
|children= |
|||
|parents= |
|||
|speciality= |
|||
|relatives= |
|||
|signature = |
|||
|website=[http://devakanthan.blogspot.com/ கதாகாலம்] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
! தேசியம் |
|||
| ⚫ | |||
|- |
|||
! அறியப்படுவது |
|||
| ⚫ | |||
|- |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
==வாழ்க்கைச் சுருக்கம்== |
||
| வரிசை 50: | வரிசை 53: | ||
* ''ஒரு புதிய காலம்'' 2001 |
* ''ஒரு புதிய காலம்'' 2001 |
||
* ''கனவுச்சிறை'' (முழுத்தொகுப்பு), 2014, காலச்சுவடு பதிப்பகம் |
* ''கனவுச்சிறை'' (முழுத்தொகுப்பு), 2014, காலச்சுவடு பதிப்பகம் |
||
* ''கலிங்கு'', 2017, வடலி பதிப்பகம்<ref> |
* ''கலிங்கு'', 2017, வடலி பதிப்பகம்<ref>{{cite web | url= https://www.kuriyeedu.com/?p=125376 | title=தேவகாந்தனின் கலிங்கு நாவலின் அறிமுக நிகழ்வு | access |
||
date=ஏப்ரல் 3, 2018 }} |
date=ஏப்ரல் 3, 2018 }}</ref> |
||
* ''கதாகாலம்'' 2005<ref>{{cite web | url=https://old.thinnai.com/?p=60504083 | title=தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு| access |
* ''கதாகாலம்'' 2005<ref>{{cite web | url=https://old.thinnai.com/?p=60504083 | title=தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு| access |
||
date= ஏப்ரல் 17}} |
date= ஏப்ரல் 17}}</ref> |
||
* ''கந்தில்பாவை'', 2016, காலச்சுவடு |
* ''கந்தில்பாவை'', 2016, காலச்சுவடு |
||
* ''நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'', 2019, நற்றிணை பதிப்பகம் |
* ''நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'', 2019, நற்றிணை பதிப்பகம் |
||
| வரிசை 72: | வரிசை 75: | ||
===கட்டுரைகள்=== |
===கட்டுரைகள்=== |
||
* ''நுண்பொருள் : அறம் பொருள் காமம்'' 2019, அகம் வெளியீடு |
* ''நுண்பொருள் : அறம் பொருள் காமம்'' 2019, அகம் வெளியீடு |
||
* நவீ''ன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம்'' 2019, பூபாலசிங்கம் பதிப்பகம் |
* நவீ''ன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம்'' 2019, பூபாலசிங்கம் பதிப்பகம் |
||
=== உரைவீச்சு === |
=== உரைவீச்சு === |
||
| வரிசை 89: | வரிசை 92: | ||
* தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு 1998 |
* தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு 1998 |
||
* ''கனவுச் சிறை'' நாவலுக்காக Tamil Literary Garden Award - 2014 |
* ''கனவுச் சிறை'' நாவலுக்காக Tamil Literary Garden Award - 2014 |
||
*தமிழர் தகவல் விருது 2013 |
*தமிழர் தகவல் விருது 2013 |
||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தேவகாந்தனின் நூல்கள் சில ] நூலகத்தில் |
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தேவகாந்தனின் நூல்கள் சில ] நூலகத்தில் |
||
* [https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=44&Itemid=74 பதிவுகளில் தேவகாந்தன் பக்கம்] |
* [https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=44&Itemid=74 பதிவுகளில் தேவகாந்தன் பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20201130202124/https://www.geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=44&Itemid=74 |date=2020-11-30 }} |
||
* [https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6200:2020-09-13-16-45-23&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34 ஞானம் சஞ்சிகை நேர்காணல்] |
* [https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6200:2020-09-13-16-45-23&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34 ஞானம் சஞ்சிகை நேர்காணல்] |
||
*[http://devakanthan.blogspot.com/தேவகாந்தன் வலைப்பதிவு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} |
|||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:கனேடியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1947 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1947 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]] |
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]] |
||
[[பகுப்பு:கனடிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]] |
|||
20:15, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
தேவகாந்தன் பாலா | |
|---|---|
| பிறப்பு | சாவகச்சேரி |
| இருப்பிடம் | கனடா |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
| வலைத்தளம் | |
| கதாகாலம் | |
தேவகாந்தன் (பிறப்பு: 1947) ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய-ஈழத்து எழுத்தாளர். இவர் ‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் கவனிப்பைப் பெற்றவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் டிறிபேக் கல்லூரியில் உயர்கல்வியை முடித்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது புலம்பெயர்ந்து கனடா, தொராண்டோவில் வதிகிறார்.
பத்திரிகைப் பணி
1968-1974 வரை ஈழநாடு நாளிதழில் பணி புரிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த இலக்கு சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது கனடாவில் இருந்து வெளியாகும் கூர் இலக்கிய இதழின் ஆசிரியராக உள்ளார்.
எழுத்துத்துறை
கண்டியிலிருந்து வெளியாகிய ‘செய்தி’ வாரப்பத்திரிகையில் “குருடர்கள்” என்ற முதற்சிறுகதை 1968 இல் பிரசுரமானது. கணையாழி, தாமரை, தினமணி, கல்கி, சூர்யோதயா, அரும்பு, நிலாவரை, தாய், செய்தி, ஈழநாடு தினபதி, சிந்தாமணி, தினகரன், மல்லிகை ஞானம், தாய்வீடு, காலம், இலக்கு, கூர், பதிவுகள் முதலான ஊடகங்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
வெளிவந்த நூல்கள்
புதினங்கள்
- உயிர்ப்பயணம், 1985
- விதி 1993
- நிலாச்சமுத்திரம்
- யுத்தத்தின் முதலாம் அதிகாரம், 2004, பூபாலசிங்கம் பதிப்பகம்
- திருப்படையாட்சி 1998
- வினாக்காலம் 1998
- அக்னிதிரவம் 2000
- உதிர்வின் ஓசை 2001
- ஒரு புதிய காலம் 2001
- கனவுச்சிறை (முழுத்தொகுப்பு), 2014, காலச்சுவடு பதிப்பகம்
- கலிங்கு, 2017, வடலி பதிப்பகம்[1]
- கதாகாலம் 2005[2]
- கந்தில்பாவை, 2016, காலச்சுவடு
- நதிமேல் தனித்தலையும் சிறுபுள், 2019, நற்றிணை பதிப்பகம்
- லங்காபுரம் 2007
- கலாபன் கதை 2019, காலச்சுவடு
- மேகலை கதா 2020, பூபாலசிங்கம் பதிப்பகம்
சிறுகதைகள்
- நெருப்பு 1995, பாரிநிலையம்
- இன்னொரு பக்கம்
- காலக்கனா
- ஆதித்தாய் 2017, ஜீவநதி வெளியீடு
குறும் புதினங்கள்
- எழுதாத சரித்திரங்கள்
- திசைகள் 1997, மித்ர வெளியீடு
கட்டுரைகள்
- நுண்பொருள் : அறம் பொருள் காமம் 2019, அகம் வெளியீடு
- நவீன இலக்கியம் : ஈழம் புகலிடம் தமிழகம் 2019, பூபாலசிங்கம் பதிப்பகம்
உரைவீச்சு
- ஒரு விடுதலைப் போராளி
திரைத்துறையில் பங்களிப்பு
- ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தில் இலங்கைத் தமிழ் சார்ந்த உரையாடலில் பங்களித்தார்.
- In the Name of Buddha என்ற சினிமாவிலும் பங்களித்தார்.
தொலைக்காட்சியில் பங்களிப்பு
- ஆம்னி தொலைக்காட்சியின் ஆரம் தமிழ் ஒளிபரப்பில் செய்தியாளனாக பணியாற்றினார்.
பரிசுகள் விருதுகள்
- நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது 1996
- நெருப்பு சிறுகதைத்தொகுப்புக்காக லில்லி தேவசிகாமணி விருது 1996
- தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் பரிசு 1998
- கனவுச் சிறை நாவலுக்காக Tamil Literary Garden Award - 2014
- தமிழர் தகவல் விருது 2013
வெளியிணைப்புகள்
- தேவகாந்தனின் நூல்கள் சில நூலகத்தில்
- பதிவுகளில் தேவகாந்தன் பக்கம் பரணிடப்பட்டது 2020-11-30 at the வந்தவழி இயந்திரம்
- ஞானம் சஞ்சிகை நேர்காணல்
- வலைப்பதிவு[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
- ↑ "தேவகாந்தனின் கலிங்கு நாவலின் அறிமுக நிகழ்வு".
{{cite web}}: Unknown parameter|access date=ignored (help) - ↑ "தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் 'கதா காலம் ' நாவல் வெளியீடு".
{{cite web}}: Unknown parameter|access date=ignored (help)