தேவராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தேவராகம் | image = | caption = Devaragam | director = பரதன் (திரைப்பட இயக்குநர்) | producer = பரதன் | story = எஸ். எஸ். மணி | narrator = | starring = [[அரவிந்த்சாமி]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Popward123
No edit summary
 
வரிசை 15:
| released = {{Film date|df=yes|1996|4|6}}
| runtime =
| country = இந்தியா{{IND}}
| language = [[மலையாளம்]]
| budget =
| gross =
வரிசை 22:
| followed_by =
}}
'''''தேவராகம்''''' (''Devaraagam'') என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[மலையாளம்|மலையாள]] திரைப்படமாகும். [[பரதன் (திரைப்பட இயக்குநர்)|பரதன்]] இயக்கிய இப்படத்தில் [[அரவிந்த்சாமி]], [[ஸ்ரீதேவி]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். மேலும் இதில் [[கே. பி. ஏ. சி. இலலிதா]], கோழிக்கோடு நாராயணன் நாயர், [[ஜீனத்]], [[நெடுமுடி வேணு]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[கீரவாணி (இசையமைப்பாளர்)|மரகதமணி]] ஆவார். <ref>{{Cite web|url=http://malayalasangeetham.info/m.php?1363|title=Devaraagam|publisher=malayalasangeetham.info|access-date=2014-10-07}}</ref> படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்பும் வெளியிடப்பட்டது. <ref>https://www.youtube.com/watch?v=om7SkOScXJs</ref>
 
== கதை ==
"https://tamilar.wiki/w/தேவராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது