தேவிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = தேவிகா | image = | caption = | birth_name = பிரமீளா தேவி | birth_date = {{Birth date|df=yes|1943|04|25}} | birth_place = சென்னை | death_date = {{Death date and age|2002|5|02|1943|4|25|df=y}} | death_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
 
வரிசை 18:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான [[ஏ. பீம்சிங்|ஏ. பீம்சிங்கிடம்]]கிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ். எஸ். தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான [[ரகுபதி வெங்கய்யா]] நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் [[கனகா]] தமிழ், மலையாள, கன்னட, தெலுங்குதெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
== திரைப்பட அனுபவம் ==
தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான [[முதலாளி|முதலாளியில்]] எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த [[ஆனந்த ஜோதி]] திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், [[குலமகள் ராதை]], [[பலே பாண்டியா (1962 திரைப்படம்)|பலே பாண்டியா]] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த [[சுமைதாங்கி]] ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] ஆகியவையும், மற்றும் [[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். தேவிகா நடித்த கடைசிப்படம் [[இப்படியும் ஒரு பெண்]] ஆகும்.
 
<h1>== திரைப்படங்கள் </h1>==
=== தமிழ் ===
{{colbegin|3}}
*''[[சத்யம் (திரைப்படம்)|சத்யம்]]'' (1976)
வரிசை 47:
*''[[முரடன் முத்து]]'' (1964)
*''[[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]]'' (1964)
*''[[ஆண்டவன் கட்டளை (1964 திரைப்படம்)|ஆண்டவன் கட்டளை]]'' (1964)
*''[[வழி பிறந்தது]]'' (1964)
*''[[கலைக்கோவில்]] (1964)
வரிசை 82:
{{colend}}
 
=== தெலுங்கு ===
*நாட்டியதாரா
 
வரிசை 96:
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/தேவிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது