தேவ்.டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: முக்கிய கதாபாத்திரம் → முக்கியக் கதாபாத்திரம் using AWB |
||
வரிசை 1:
{{Infobox film
| name
| image = Dev
|
| caption பட வெளியீட்டுச் சுவரொட்டி
| director = [[அனுராக் காஷ்யப்]]
| producer ரோன்னி சுக்ருவாலா
| writer = அனுராக் காஷ்யப்<br>விக்ரமாதித்ய மோத்வானே
| screenplay =
| based_on = {{Based on||[[சரத்சந்திர சட்டோபாத்யாயா]] எழுதிய தேவதாஸ் என்ற புதினத்தின் தழுவல்}}
| starring அபய் தோல்<br>மகி கில்<br[[கல்கி கோய்ச்லின்]]
| cinematography = இராஜீவ் ரவி
| editing = ஆர்த்தி பஜாஜ்
| studio = ''யுடிவி ஸ்பாட்பாய்''<br>''பிந்தாஸ்''<ref>{{cite web|title=Dev. D|website=[[Variety (magazine)|Variety]]|first=Derek|last=Elley|date=17 September 2009|access-date=23 April 2022|url=https://variety.com/2009/film/reviews/dev-d-1200476099/}}</ref>
| distributor = யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
|
| runtime = 144 நிமிடங்கள்
|
|
| budget = {{INR}}11 கோடி<ref name="auto">{{Cite web|title=Dev D – Movie – Box Office India|url=https://boxofficeindia.com/movie.php?movieid=785|access-date=2022-01-21|publisher=Box Office India}}</ref>
| gross = {{INR}}20.82 கோடி<ref name="auto"/>
| music = அமித் திரிவேதி
}}
'''தேவ். டி''' (''Dev.D)'' என்பது [[அனுராக் காஷ்யப்]] எழுதி இயக்கி 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இது [[சரத்சந்திர சட்டோபாத்யாயா]] எழுதிய தேவதாஸ் என்ற புதினத்தின் நவீனகால தழுவல் ஆகும்.<ref>{{cite web|url=http://youthtimes.in/devdas-over-the-years/|title=Devdas over the years …|work=YouthTimes.in|archive-url=https://web.archive.org/web/20130609093617/http://youthtimes.in/devdas-over-the-years|archive-date=9 June 2013|url-status=dead|df=dmy-all}}</ref><ref>[https://archive.today/20121209064017/http://www.hollywood.com/MovieList/pc/SpotBoy+Motion+Pictures/SORT/B Hollywood.com], "Movies from SpotBoy Motion Pictures"</ref><ref>[https://web.archive.org/web/20090122225418/http://movies.nytimes.com/movie/451513/Dev-D/overview Dev. D – Overview] ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''.</ref> இத்திரைப்படத்தில் [[அபய் தியோல்]], மஹி கில் மற்றும் [[கல்கி கோய்ச்லின்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 6 பிப்ரவரி 2009 அன்று வெளியிடப்பட்ட இப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.<ref>{{Cite web|url=http://www.livemint.com/2009/02/05183439/Dev-D--Style-substance-and.html|title=Dev D {{!}} Style, substance (and length)|last=Sharma|first=Sanjukta|date=6 February 2009|publisher=livemint.com|access-date=13 November 2011}}</ref><ref>{{Cite web|url=http://republicofbrown.com/be-warned-this-is-not-your-mamas-bollywood/|title=Be Warned, This is Not Your Mama's Bollywood|date=26 August 2010|publisher=republicofbrown|archive-url=https://web.archive.org/web/20110314102728/http://republicofbrown.com/be-warned-this-is-not-your-mamas-bollywood/|archive-date=14 March 2011|access-date=13 November 2011}}</ref> நவீனகால [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]] மற்றும் தில்லியில் நடப்பது போல இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவராலும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்திற்காக இந்த் திரையுலகின் திருப்புமுனை படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
== தயாரிப்பு ==
படத்தின் ஆரம்ப யோசனையை அபய் தியோல் [[அனுராக்
2008 ஆம் ஆண்டு வெளிவந்த அசல் புத்தகத்தை பிரதிபலிக்கும் வகையில், காஷ்யப் தனது சொந்த பதிப்பான தேவதாஸை உருவாக்க விரும்பினார். தேவதாஸின் முக்கியக் கதாபாத்திரம் ஒரு ஒழுக்கக்கேடான, பாசாங்குத்தனமான பாலினவெறி பிடித்த, தன்னை அறியாமலேயே தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஒருவராக இருந்தார்.<ref name=remake>[http://passionforcinema.com/trying-to-make-my-film-in-the-big-bad-bollywood-devd-and-others/ Passionforcinema.com] {{Webarchive|url=https://web.archive.org/web/20080905034649/http://passionforcinema.com/trying-to-make-my-film-in-the-big-bad-bollywood-devd-and-others/ |date=5 September 2008 }}, 9 July 2007, Anurag Kashyap interview</ref>
== வரவேற்பு ==
தேவ்.டி படத்தின் முதல் நாள் வசூல் ரூ.15 மில்லியனாக வசூலில் சாதனை படைத்தது, மேலும் சில வாரங்களில் அதன் வசூல் ரூ.60 மில்லியனை தாண்டியது. முதல் நான்கு வாரங்களில் நிகர வசூல் ரூ.150 மில்லியனாக இருந்தது.<ref>{{Cite web|url=http://www.glamsham.com/movies/scoops/09/mar/13-bollywood-box-office-report-of-the-week-030901.asp|title=Bollywood box-office report of the week|publisher=Bollywood Trade News Network|archive-url=https://web.archive.org/web/20100728230612/http://www.glamsham.com/movies/scoops/09/mar/13-bollywood-box-office-report-of-the-week-030901.asp|archive-date=28 July 2010|access-date=2009-03-15}}</ref><ref name="domestic">{{Cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=288&catName=MjAwOQ==|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20131014131907/http://boxofficeindia.com/showProd.php?itemCat=288&catName=MjAwOQ%3D%3D|archive-date=14 October 2013|access-date=7 February 2013}}</ref> முதல் நான்கு வாரங்களின் மொத்த வசூல் சுமார் 150 மில்லியன் ரூபாய் என ஆனது.<ref>{{cite web|url=http://www.glamsham.com/movies/scoops/09/mar/13-bollywood-box-office-report-of-the-week-030901.asp|title=Bollywood box-office report of the week|publisher=Bollywood Trade News Network|archive-url=https://web.archive.org/web/20100728230612/http://www.glamsham.com/movies/scoops/09/mar/13-bollywood-box-office-report-of-the-week-030901.asp|archive-date=2010-07-28|accessdate=2009-03-15}}</ref>
== விமர்சனம் ==
தேவ்.டி பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது. [[டைம்ஸ் ஆஃப் இந்தியா]] விமர்சகரான நிகாத் கஸ்மி இந்த படத்தை "பாலிவுட்டின் திருப்புமுனை படம்" என்று வர்ணித்து படத்திற்கு 5/5 தரமதிப்பீட்டை வழங்கினார்.<ref>[http://timesofindia.indiatimes.com/moviereview/4082878.cms சினிமா விமர்சனம்: தேவ் டி] [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]], பிப். 5, [[2009]].</ref>. [[இந்தியன் எக்ஸ்பிரஸ்|இந்தியன் எக்ஸ்பிரஸின்]] சுப்ரா குப்தா அபய் தியோலின் நடிப்பு மற்றும் ஒட்டுமொத்த படத்தை பாராட்டினார்.<ref>[http://www.indianexpress.com/news/movie-review-dev-d/419996/ சினிமா விமர்சனம்: தேவ் டி]</ref> படத்தின் "நளினமான பாணி மற்றும் இந்தி
படத்தைப் பாராட்டிய [[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]] இதற்கு 3.5/5 தரமதிப்பீட்டை வழங்கியது.<ref>{{Cite web|url=http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=NLetter&id=6e08f7d4-7695-4ff5-b600-606c563eb936&MatchID1=4922&TeamID1=4&TeamID2=2&MatchType1=1&SeriesID1=1244&PrimaryID=4922&Headline=Review%3A+EMDev+D%2FEM|title=http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=NLetter&id=6e08f7d4-7695-4ff5-b600-606c563eb936&MatchID1=4922&TeamID1=4&TeamID2=2&MatchType1=1&SeriesID1=1244&PrimaryID=4922&Headline=Review:+EMDev+D/EM|archive-url=https://web.archive.org/web/20090214184040/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=NLetter&id=6e08f7d4-7695-4ff5-b600-606c563eb936&MatchID1=4922&TeamID1=4&TeamID2=2&MatchType1=1&SeriesID1=1244&PrimaryID=4922&Headline=Review%3A%2BEMDev%2BD%2FEM|archive-date=2009-02-14|access-date=2021-08-10}}</ref> ஏஓஎல் இந்தியாவின் நோயான் ஜோதி பராசரா இந்த படத்தில் முழுமையாக மனதைப் பறிகொடுத்ததாக எழுதினார்.<ref>http://www.aol.in/bollywood/story/dev-d-review/2009020607129019000001</ref>
== ஒலிப்பதிவு ==
தேவ். டி படத்திற்கு இசையமைப்பாளர் அமித் திரிவேதி 18 பாடல்களை இசையமைத்திருந்தார். பாடல்களை அமிதாப் பட்டாச்சார்யா, ஷெல்லி, அனுஷா மணி மற்றும் [[சுருதி பதக்]] ஆகியோர் எழுதியுள்ளனர்.<ref>[https://web.archive.org/web/20120207062716/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/Amitabh-Bhattacharya-The-reluctant-lyricist/Article1-806618.aspx Hindustan Times]"Amitabh Bhattacharya: The reluctant lyricist"</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இஒணைப்புகள் ==
* {{
* {{Rotten Tomatoes|dev_d}}
[[பகுப்பு:
| |||