ந. சங்கரய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Indian politician | name = ந. சங்கரய்யா | image =250px|N.Sankaraiah | image_size =200px | birth_date = {{Birth date|1921|07|15|df=yes}} | birth_place = ஆத்தூர் (தூத்துக்குடி)|ஆத்தூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி |
||
வரிசை 10:
| education = இடைநிலை (வரலாறு)
| organization =
| office = மாநிலக்குழு செயலாளர்
| term = 1995–2002
| predecessor = ஏ.நல்லசிவன்
| successor = [[
| party = [[Image:CPI-banner.svg|20px]] [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]
[[Image:CPI-M-flag.svg|20px]] [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]]
| spouse = நவமணி
| children = 2 மகன்கள், 1 மகள்
வரி 27 ⟶ 24:
| website = <!-- {{URL|Example.com}} -->
| box_width =
|honorific-prefix=[[தகைசால் தமிழர்]]|mainwidth=26em|citizenship=இந்தியர்|relations=[[ஆர். செல்வராஜ்]]<br/>(அண்ணன் மகன்)}}
'''ந. சங்கரய்யா''' (''N.Sankaraiah'', 15 சூலை 1921 – 15 நவம்பர் 2023) நூற்றாண்டு கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)]] தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.<ref>{{cite web | url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=523:2009-09-19-17-51-12&catid=920:09&Itemid=155 | title=மண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு | accessdate=16 சூலை 2014}}</ref> இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.<ref>http://cpim.org/</ref>
== வாழ்க்கை வரலாறு ==
[[கோவில்பட்டி|கோவில்பட்டியை]] சேர்ந்த நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1921 சூலை 15 அன்று பிறந்தார்.
== கல்லூரி வாழ்க்கை ==▼
அவரது அண்ணன் மகன் [[ஆர். செல்வராஜ்]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்படத்துறையில்]] [[திரைக்கதை ஆசிரியர்|திரைக்கதை ஆசிரியராகப்]] பணியாற்றுகிறார்.<ref name=":0">{{cite web|url=https://www.vikatan.com/oddities/miscellaneous/130576-cinema-history-of-annakili-selvaraj|title=கடல் தொடாத நதி - 5|date=22 April 2017|website=www.vikatan.com}}</ref>
▲=== கல்லூரி வாழ்க்கை ===
இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name = 'BP'>{{cite book | last = N | first = Ramakrishnan | authorlink = | title = N.SANGKARAIAH VAZHALKKYUM IYAKKAMUM | publisher = BHARATHI PUTHAKALAYAM
| edition = Chennai | date = September
=== மதுரை மாணவர் சங்கம் ===
1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=BP />
=== பொதுவுடைமை இயக்கத்தில் ===
1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.<ref name=BP />
1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.<ref>{{நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள்|பக்கம்=210-211}}</ref> இவர் 1977<ref>{{ஆறாவது
== தகைசால் தமிழர் விருது ==
சென்னையில் 15 ஆகத்து 2021 அன்று நடைபெற்ற [[இந்தியாவின் விடுதலை நாள்|இந்திய விடுதலை நாள்]] விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் [[தகைசால் தமிழர்|'தகைசால் தமிழர்]]' விருது, முதல் முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/politics/n-sankarayya-selected-as-the-first-tamil-to-receive-the-thakaisal-tamilar-award|title='தகைசால் தமிழர்' விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு|last=என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு|first='தகைசால் தமிழர்' விருதுக்கு|date=29
== இறப்பு ==
வரிசை 54:
== வெளி இணைப்புகள் ==
{{commons category|N. Sankaraiah| ந. சங்கரய்யா}}
*[http://www.thehindu.com/news/national/tamil-nadu/at-93-sankaraiah-still-an-untiring-lion/article5926404.ece?topicpage=true&topicId=1680 ''At 93, Sankaraiah still an 'untiring lion'''] - தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை.
*[https://www.dinamani.com/editorial-articles/2014/jul/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-937680.html உள்ளத்தில் உண்மை ஒளி - தினமணி 15 சூலை 2014]
வரி 67 ⟶ 68:
[[பகுப்பு:மதுரை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட
[[பகுப்பு:6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:நூறு வயது இந்திய ஆண்கள்]]
| |||