நடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>S. ArunachalamBot சி →வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB |
||
வரிசை 26:
நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றனர். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவையில் நடனக் காட்சிகள் திரைப்படப் பாடல்களுடன் ஆடப்படுவது வழக்கமாகும்.
== தோற்றம்
=== இந்திய நடனக் கலை ===
[[File:Siva dance 1.JPG|thumb|left|150px|சிவாவின் நடனம்]]
வரி 42 ⟶ 43:
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நடனம் ஆடப்பட்டு வருகிறது. அதில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்கள், மொழி, பண்பாடு, தெய்வ வழிபாட்டு முறைகள் ஆகியவை உள்ளீடாக அமையப்பெற்று வெளிப்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் பிற பகுதிகளின் செல்வாக்குகள் காரணமாக நடனக் கலை செம்மைப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் [[சங்கீத நாடக அகாதெமி]]யானது இந்திய நடனத்தை எண்வகைப் பிரிவாக அறிவித்துள்ளது. அவை '''இந்திய சாத்திரிய நாட்டிய வகைகள்''' எனப்படுகின்றன. ஒவ்வொரு வகை நடனமும் அந்தந்தப் பகுதியின் மத வழிபாட்டு முறைகளுக்கேற்ப இங்கு வகைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
===இந்திய பாரம்பரிய நடனங்கள்===
*[[பரத நாட்டியம்]]-தமிழ்நாடு
வரி 100 ⟶ 101:
* [[நடன வகைகள் பட்டியல்]]
== வெளியிணைப்புகள் ==
* [http://www.gutenberg.org/files/17289/17289-h/17289-h.htm நடனம் - வரலாற்றுத் தொடர்புடைய நடனப் படங்கள் கிமு 3300 முதல் கிபி 1911 வரை] குட்டன்பேர்க் இணையத்தளத்தில் இருந்து {{ஆ}}
| |||