தொடர்பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
 
No edit summary
 
வரிசை 30:
பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல [[மொழி]]கள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.
 
===உரையாடல் அல்லது சொற்களின் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===
ஓர்[[உரையாடல்]] என்பது இருவருக்கு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றம் ஏற்படுகின்ற வழக்கு ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்க]] மூலத்தைக் கொண்டுள்ள டயலாக் எனும் சொல் ( διά(diá,மூலம்) + λόγος(logos, சொல்,பேச்சு) கருத்துகள் பொருளின் மூலம் பொங்கி எழுகின்றன) மக்கள் நினைக்கிறவாறு பொருளைத் தராமல், அதன் பகுதியான டைய διά-(diá-,மூலம்) மூலம் என்ற பொருளை விட்டுவிட்டு δι- (di-, இரண்டு) இரண்டு என்ற பொருளைக் கொள்கிறது. அதாவது உரையாடல் என்பது இருவருக்கிடையே நடப்பது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
 
===சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===
வார்த்தைகள் இல்லாமல் [[தகவல் செய்தி|செய்தி]]களை அனுப்பிப் பெறுவதை சொற்கள் இல்லாத தொடர்பு என்று கூறுவர். அப்படிப்பட்ட செய்திகளை சைகைகள், உடல் அசைவுகள், தோரணைகள், முகபாவனைகள்,நேர் கொண்ட காணல் மூலம் அல்லது [[உடை]], [[சிகை அலங்காரங்கள்]], [[கட்டிடக்கலையியல்]] போன்ற பொருட்கள் மூலம் அல்லது குறியீடுகள் (இன்போ கிராபிக்ஸ்) மூலம் அல்லது இவையனைத்தையும் சேர்த்து நடத்தையின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.
 
வரிசை 40:
குறியீடுகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனுப்புகின்ற தொடர்பு சாதனமான தந்தி முறை இந்த வகையைக் சாரும். இந்த குறியீடுகள் தாமாகவே சொற்களையும், பொருள்களையும் விளக்குகின்றன. பல வேறான எடுத்துக்காட்டுகள் மனிதன் இவ்வாறும் உடல் அசைவுகள், குரல், சொற்கள் இல்லாமலும் தொடர்பு கொள்ளலாம் என்று நிச்சயப் படுத்துகின்றன<ref>[[கெவின் வார்விக்|Warwick, K]], [[மார்க் காசன்|Gasson, M]], Hutt, B, Goodhew, I, [[பீட்டர் கைபெர்து|Kyberd, P]], Schulzrinne, H and Wu, X: “Thought Communication and Control: A First Step using Radiotelegraphy”, ''IEE Proceedings on Communications'' , 151(3), pp.185-189, 2004</ref>.
 
===காட்சி ஊடகங்கள் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===
காட்சித் தொடர்பியல் (Visual Communication) என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் வாயிலாக சிந்தனைகளும் செய்திகளும், படித்து அல்லது பார்த்துப் புரிந்துகொள்ளும் வடிவங்களாக காண்பிக்கப் படுகின்றன. இது குறிகள், அச்சுக்கலை, ஓவியம், வரைகலைப் படிவம், படங்கள் மூலம் விவரித்தல் போன்ற இரண்டு பரிமாணம் கொண்ட வடிவங்களில் தன்னை இணைத்து உள்ளது. இது முழுமையாக பார்வை சார்ந்தே வருகிறது. இங்கு, தகவல் தொடர்பு கொள்ளுதல் பார்ப்பதனால் நேரிடுகிறது. இது கண்கள் பார்த்து கிரகிக்கும் செய்தியையும் எழுத்துக்களையும் எளிதாக மனிதனைச் சென்றடைய வைப்பது மட்டுமல்லாமல் அவனை எளிதாக அந்த செய்தியை நம்பவும் வைக்கிறது. இது செய்தியை காட்சி வடிவில் கொண்டு சேர்க்கும் முறையாகும்.
 
வரிசை 60:
* வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்
 
===தொடர்புக் கொள்ளுதலின் மற்ற வகைகள் ===
தொடர்பு கொள்ளுவதில் ஒரு சில வகைகளின் எடுத்துக் காட்டுகள்:
 
வரிசை 126:
ஒரு விலங்கின் [[நடத்தை]] நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை விலங்குகள் மத்தியில் தொடர்புக் கொள்ளுதல் என்று நாம் குறிப்பிடலாம். விலங்குகள் தொடர்பு கொள்ளுதலைவிட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானது. விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலை சூசெமியாடிக்ஸ் என்று கூறுவார். இது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறையைவிட விலங்கின நடத்தையியல் (ஈதொலாஜி), விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு, விலங்குகள் அறிந்து கொள்ளும் நிலையைப் பற்றிய படிப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. இது மனிதர்கள் வட்டரங்குகளில் (circus) இருக்கும் விலங்குகள் மற்றும் டால்பின் போன்ற விளங்களிடம் தொடர்பு கொள்கிறதன் மூலம், சாத்தியம் என்று நமக்கு புரிகிறது. எனினும் இந்த விலங்குகள் தொடர்பு கொள்ள ஒரு தனிப்பட்ட முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும். விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலும், விலங்குகளின் உலகம் பற்றிய படிப்பும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பரிணாமங்கள் விலங்குகளின் தனிப்பட்ட அடையாளங்களின் (பெயர்) உபயோகிப்பின் மூலம், விலங்குகளின் உணர்ச்சிகள் மூலம், விலங்குகள் பண்பாட்டின் மூலம், அவற்றின் அறிந்து கொள்ளும் ஆற்றலின் மூலம், பாலின நடத்தைகள் மூலம் தெரிய வந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
===செடிகளும் பூஞ்சைகளும் ===
செடிகளில் செடிகளின் உயிரணுக்களுக்கு உள்ளேயும், நுண்ணுயிர்களுக்கு இடையேயும், ஒரே இனத்தை சார்ந்த செடிகளுக்குள்ளும், செடிகளுக்கும் செடிகள் அல்லாத உயிரினங்களுக்கும் (அதாவது வேற்பகுதி), நடுவே தகவல் தொடர்பு கொள்ளுதல் ஏற்படுகிறது. செடியின் வேர்கள், [[மண்|மண்ணில்]] உள்ள வேர்முடிச்சு நுண்ணுயிரிகளுடனும், பாக்டீரியாவுடனும், பூஞ்சைகளுடனும், பூச்சிகளுடனும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன. செடிகளில் மையம் இல்லாத நரம்பு அமைப்பினால் சிண்டாக்டிக், பிராக்மாடிக் செமாண்டிக் விதிகள் படி தகவல் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமாகிறது. செடிகளுக்குள் நடக்கின்ற தொடர்பு கொள்ளுதலில் 99% நரம்புகளைக் கொண்டு நடப்பதைப் போலவே அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எளிதில் மாறுகிற தொடர்புகளைக் கொண்டும் செடிகள் அருகிலிருக்கும் தழை உட்கொல்லிகளைக் குறித்துப் பிற தாவரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். அதே சமயங்களில் அவை இந்த தாவரங்களைத் தாக்கக் கூடிய [[ஒட்டுண்ணி|ஒட்டுண்ணிகளையும்]] தன்பால் இழுக்கின்றன. அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளில் தங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களை அழித்து அதன் மேல் தங்களது பாட்டனாரின் அல்லது முப்பாட்டனாரின் மரபணுவை வைத்து திருத்திக் கொள்கிறது<ref>Witzany, G. (2006Plant Communication from Biosemiotic Perspective. Plant Signaling and Behavior 1(4): 169-178.</ref>.
 
"https://tamilar.wiki/w/தொடர்பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது